The Portuguese Sailor who reached Calicut in 1498 A.D. was?1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
- De Almeidaடி-அல்மெய்டா
- Vasco da Gamaவாஸ்கோடகாமா ✓
- Robert Cliveராபர்ட் கிளைவ்
- Albuquerqueஅல்புகர்க்
The correct answer is (B) Vasco da Gama.சரியான விடை (B) வாஸ்கோடகாமா.
The Portuguese navigator Vasco da Gama reached the port of Calicut (Kozhikode) on the Malabar coast in May 1498, becoming the first European to reach India by an all-sea route around the Cape of Good Hope.
போர்த்துகீசிய கடலோடி வாஸ்கோ டா காமா 1498 மே மாதம் மலபார் கடற்கரையிலுள்ள கோழிக்கோடு (காலிகட்) துறைமுகத்தை அடைந்தார்; நல்லநம்பிக்கை முனையைச் சுற்றி முழுக்க கடல் வழியாக இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் ஆனார்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Dutch East India Company | 1. | 1600 |
| (b) | British East India Company | 2. | 1664 |
| (c) | French East India Company | 3. | 1510 |
| (d) | Portuguese Captured Goa | 4. | 1602 |
| பட்டியல் I | ஆண்டு | ||
|---|---|---|---|
| (a) | டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி | 1. | 1600 |
| (b) | ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி | 2. | 1664 |
| (c) | பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி | 3. | 1510 |
| (d) | போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் | 4. | 1602 |
வரிசை II
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors