26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 21 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 21 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Who was the leader of Satyagraha Committee, organised for the removal of Neel Statue in Chennai?சென்னையில் உள்ள 'நீல் சிலையை' அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
- N. SomayajuluN. சோமயாஜூலு✓
- P. VaradarajuluP. வரதராஜூலு
- Padmasani Ammalபத்மாசனி அம்மாள்
- Srinivasa Ayyangarஸ்ரீனிவாச ஐய்யங்கார்
-
Choose the right matches among the following :பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு :
- 1. Madurai Gandhi - N.M. Subburaman
- 2. Thatchina Gandhi - Rajaji
- 3. Vidyalaya Iyya - Kamaraj
- 4. Father of Tamilnadu Library Movement - A. Ramasamy
- 1. மதுரை காந்தி - N.M. சுப்புராமன்
- 2. தட்சிண காந்தி - இராஜாஜி
- 3. வித்யாலயா அய்யா - காமராஜ்
- 4. தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A. ராமசாமி
- (1) and (3) are correct(1) ம் (3) ம் சரி✓
- (1) and (2) are correct(1) ம் (2) ம் சரி
- (2) and (3) are correct(2) ம் (3) ம் சரி
- (3) and (4) are correct(3) ம் (4) ம் சரி
-
On 24th September 1932, Poona pact was signed between1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்.
- Gandhi - Irwinகாந்தி - இர்வின்
- Gandhi - Jinnahகாந்தி - ஜின்னா
- Gandhi - Ambedkarகாந்தி - அம்பேத்கர்✓
- Gandhi - Ramsay Mac Donaldகாந்தி - ராம்சே மெக்டோனால்ட்
-
How many years V.O.C. was sentenced to imprisonment?வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
- 3030
- 3535
- 4040✓
- 3434
-
Match the correct classification of land during the Gupta period.குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) Kshetra 1. Waste land (b) Khila 2. Cultivable land (c) Aprakata 3. Habitable land (d) Vasti 4. Jungle land (a) சேத்ரா 1. தரிசு நிலம் (b) கிலா 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் (c) அப்ரகதா 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் (d) வஸ்தி 4. வன நிலம் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Periyar incorporated the ideas of the justice party and formed a new party calledபெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்?
- Dravida Kazhagamதிராவிட கழகம்✓
- Dravida Munnetra Kazhagamதிராவிட முன்னேற்ற கழகம்
- Swantara partyசுதந்திர கட்சி
- Anna Dravida Munnetra Kazhagamஅண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →