Which among the given facts became the primary reason for the leave of E.V. Ramaswami from Indian National Congress?ஈ.வே. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு கீழ்வந்துள்ள காரணங்களில் முதன்மையானது எது?
Aconflict with M.K. Gandhiமோ.க. காந்தியுடனான முரண்பாடு✓
Bcrisis in Seranmahadevi charity training centreசேரன்மாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல்
Ccongress ideologyகாங்கிரசின் கருத்தியல்
Dcommunal disparity in Congressகாங்கிரசில் சமூக வித்தியாசம்
ACorrect answerசரியான விடைconflict with M.K. Gandhiமோ.க. காந்தியுடனான முரண்பாடு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) conflict with M.K. Gandhi.சரியான விடை (A) மோ.க. காந்தியுடனான முரண்பாடு.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following facts are true regarding the commercialisation agriculture under British rule?ஆங்கில ஆட்சியில் விவசாயம் வணிகமயம் ஆனபோது ஏற்பட்ட விளைவுகளை பற்றிய கூற்றுகளில் எது உண்மையானது?
1.Money lending and exploitation of Poor peasants
2.Scarcity of food
3.Increase the demand of cash crops
4.Commercial agriculture went in bankruptcy
1.வட்டிக்காரர்கள் குடியினவர்களை சுரண்டுதல்
2.உணவுத்தட்டுப்பாடு
3.பணப்பயிர் தேவை அதிகரிப்பு
4.பணப்பயிர் வணிகம் திவாலாகுதல்
A1 is true, 2, 3, 4 false1 மட்டும் சரி 2, 3, 4 சரி அல்ல
B2, 3, 4 are true 1 is false2, 3, 4 சரி 1 சரி அல்ல
Call are false statementsஅனைத்து தவறானது
D1, 2, 3, 4 statements are trueஅனைத்தும் சரியானது✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the given facts became the primary reason for the leave of E.V. Ramaswami from Indian National Congress?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) conflict with M.K. Gandhi.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.