Where was the first Indian National Congress met?முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது?
- Delhiடெல்லி
- Bombayபம்பாய் ✓
- Calcuttaகல்கத்தா
- Madrasசென்னை
The correct answer is (B) Bombay.சரியான விடை (B) பம்பாய்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | Indian History & National Movement |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 26 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Non-Brahmin Movement | 1. | Jyothi Rao Phule |
|---|---|---|---|
| (b) | Self-Respect Movement | 2. | E.V. Ramasamy |
| (c) | Shuddhi Movement | 3. | Dayananda Saraswathi |
| (d) | Sathya Shodhak Samaj Movement | 4. | Sri Sahu Maharaj |
| (a) | பிராமணரல்லாதோர் இயக்கம் | 1. | ஜோதிராவ் பூலே |
|---|---|---|---|
| (b) | சுயமரியாதை இயக்கம் | 2. | ஈ.வெ. ராமசாமி |
| (c) | சுத்தி இயக்கம் | 3. | தயானந்த சரஸ்வதி |
| (d) | சத்ய சோதனாக் சமாஜ் இயக்கம் | 4. | ஸ்ரீ சாகு மகாராஜ் |
| (a) | Herald of new age | 1. | Annie Besant |
|---|---|---|---|
| (b) | Martin Luther of Hinduism | 2. | Raja Rammohan Roy |
| (c) | New India | 3. | Ramakrishna Mission |
| (d) | Photo Voltaic lighting system | 4. | Swami Dyanandha Saraswathi |
| (a) | நவீன இந்தியாவின் விடி வெள்ளி | 1. | அன்னி பெசன்ட் |
|---|---|---|---|
| (b) | இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் | 2. | இராஜா ராம்மோகன் ராய் |
| (c) | நியூ இந்தியா | 3. | இராமகிருஷ்ணா மடம் |
| (d) | சூரிய ஒளி மூலம் மின்சாரம் | 4. | சுவாமி தயானந்த சரஸ்வதி |
All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors