TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementIdentify the person who uttered that, "Nothing can be done…

Identify the person who uttered that, "Nothing can be done without shedding of blood. Japan was prepared to sacrifice 20,000 men and gained a victory over Russia. If 15 crores of Indians do the same, 'Swaraj will be obtained'"."இரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், 'சுயராஜ்யம்' கிடைக்கும்" என்று கூறிய நபரை அடையாளம் காணவும்.

  1. V.O. Chidambaram Pillaiவ.உ. சிதம்பரம் பிள்ளை
  2. Subramania Sivaசுப்ரமணிய சிவா ✓
  3. Subramania Bharathiசுப்ரமணிய பாரதி
  4. Vanchi Aiyarவாஞ்சி ஐயர்
Correct answerசரியான விடை Subramania Sivaசுப்ரமணிய சிவா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Subramania Siva.சரியான விடை (B) சுப்ரமணிய சிவா.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • "Every registered Land holder is its proprietor". The system is called as"பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்" இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்
    1. Ryotwari systemஇராயத்துவாரி முறை✓
    2. Mahalwari systemமகல்வாரி முறை
    3. Zamindary systemஜமீந்தாரி முறை
    4. Mugalayar systemமுகலாயர் முறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பொருத்துக :
    (a)Abolition of Jiziya1.A.D. 1563
    (b)Abolition of Pilgrimage tax2.A.D. 1564
    (c)Abolition of enslaving war prisoners3.A.D. 1562
    (d)Fall of Bairam Khan4.A.D. 1560
    (a)ஜிஸியாவை ஒழித்தல்1.கி.பி. 1563
    (b)புனிதப் பயண வரியை ஒழித்தல்2.கி.பி. 1564
    (c)போர்க் கைதிகளை அடிமைகளாக வைத்திருத்தலை ஒழித்தல்3.கி.பி. 1562
    (d)பைரம் கான் வீழ்ச்சி4.கி.பி. 1560
    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
    2. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
    3. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match correctly books/journals with authorsஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்துக.
    • (a) The Mirror of the year
    • (b) History of the Justice Party
    • (c) From Sir Theagarayar to Dr. Kalaignar
    • (d) Justice Movement
    • (a) தி மிரர் ஆஃப் தி இயர்
    • (b) ஹிஸ்டரி ஆஃப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி
    • (c) சர் தியாகராயரிடமிருந்து Dr. கலைஞர் வரை
    • (d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட்
    1. 2 3 4 12 3 4 1
    2. 1 2 3 41 2 3 4
    3. 4 3 2 14 3 2 1✓
    4. 1 3 2 41 3 2 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Identify the person who uttered that, "Nothing can be done without shedding of blood. Japan was prepared to sacrifice…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Subramania Siva.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்