TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementMatch correctly books/journals with authors (a) The Mirror…

Match correctly books/journals with authorsஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்துக.

  • (a) The Mirror of the year
  • (b) History of the Justice Party
  • (c) From Sir Theagarayar to Dr. Kalaignar
  • (d) Justice Movement
  • (a) தி மிரர் ஆஃப் தி இயர்
  • (b) ஹிஸ்டரி ஆஃப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி
  • (c) சர் தியாகராயரிடமிருந்து Dr. கலைஞர் வரை
  • (d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட்
  1. 2 3 4 12 3 4 1
  2. 1 2 3 41 2 3 4
  3. 4 3 2 14 3 2 1 ✓
  4. 1 3 2 41 3 2 4
Correct answerசரியான விடை 4 3 2 14 3 2 1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 4 3 2 1.சரியான விடை (C) 4 3 2 1.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following type :
    Match correctly the Nationalist Papers and its Authors :
    சரியானவற்றைப் பொருத்துக :
    தேசிய நாளிதழ் அதன் ஆசிரியரைப் பொருத்துக.
    (a)Subramaniya Bharathi1.Swadesamithran
    (b)Mrs. Annie Besant2.Madras Mahajana Sabha
    (c)G. Subramanya Iyer3.India
    (d)P. Anandacharlu4.New India
    (a)சுப்பிரமணிய பாரதியார்1.சுதேசமித்திரன்
    (b)Mrs. அன்னிபெசன்ட்2.சென்னை மகாஜன சபா
    (c)G. சுப்பிரமணிய ஐயர்3.இந்தியா
    (d)P. ஆனந்தசார்லு4.புதிய இந்தியா
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "Every registered Land holder is its proprietor". The system is called as"பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்" இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்
    1. Ryotwari systemஇராயத்துவாரி முறை✓
    2. Mahalwari systemமகல்வாரி முறை
    3. Zamindary systemஜமீந்தாரி முறை
    4. Mugalayar systemமுகலாயர் முறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches among type :சரியான விடையைப் பொருத்துக :
    (a)'Indian World' Journal1.J.S. Buckingham
    (b)'Telegraph' Journal2.Charles MacLean
    (c)'Bengal Kirkaru' Journal3.Mekenly
    (d)'Calcutta' Journal4.Duane
    (a)'இந்திய உலகம்' இதழ்1.ஜே.எஸ். பக்கிங்காம்
    (b)'டெலிகிராப்' இதழ்2.சார்லஸ் மேக்லீன்
    (c)'பெங்கால் கிர்காரு' இதழ்3.மேக்கன்லி
    (d)'கல்கத்தா' இதழ்4.டியூவான்
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    4. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match correctly books/journals with authors (a) The Mirror of the year (b) History of the Justice Party (c) From Sir…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 4 3 2 1.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்