26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 13 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Rao Bahadur Sir A.T. Pannirselvam was a ________ leader, who previously served in the Governor Erskine's Executive council.ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் _________ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
- Swarajya Partyசுராஜ்யக் கட்சி
- Congress Partyகாங்கிரஸ் கட்சி
- Justice Partyநீதிக் கட்சி✓
- Samajwadi Partyசமாஜ்வாதி கட்சி
-
Which of the following is correctly matched?பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?
- (a) Jatakas - Mauryan Geneology
- (b) Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilanka
- (c) Dipavamsa - Socio-economic condition of the Mauryan period
- (d) Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity
- (a) ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
- (b) புராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
- (c) தீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
- (d) திக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்
- Jatakas - Mauryan Geneologyஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
- Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilankaபுராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
- Dipavamsa - Socio-economic condition of the Mauryan periodதீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
- Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polityதிக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்✓
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Gwalior Fort 1. Shah Jahan (b) Shahjahanabad 2. Mansingh Tomar (c) The Jama Masjid 3. Shershah Suri (d) The Purana Quila 4. Babur (a) குவாலியர் கோட்டை 1. ஷாஜகான் (b) ஷாஜகானாபாத் 2. மான்சிங் தோமர் (c) ஜும்மா மசூதி 3. ஷெர்ஷா சூரி (d) புராணா குயிலா 4. பாபர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
- (i) New India and Commonweal - Mrs. Annie Besant
- (ii) Kesari and Maratha - Bala Gangadhar Tilak
- (iii) Indian Opinion - Gopal Hari Deshmukh
- (iv) Indu Prakash - Mahatma Gandhi
- (i) நியூ இந்தியா மற்றும் காமன்வீல் - திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
- (ii) கேசரி மற்றும் மராத்தா - பால கங்காதர திலகர்
- (iii) இந்தியர் கருத்து - கோபால் ஹரி தேஷ்முக்
- (iv) இந்து பிரகாஸ் - மகாத்மா காந்தி
- (i) and (ii)(i) மற்றும் (ii)✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
-
The Gupta emperors before Chandragupta-II issued only ________ coins.இரண்டாம் சந்திர குப்தருக்கு முற்பட்ட குப்த மன்னர்கள் ________ நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர்.
- Goldதங்கம்✓
- Silverவெள்ளி
- Tinதகரம்
- Copperசெம்பு
-
Choose the correct Pairs :சரியான இணைகளைத் தேர்வு செய்க.
- 1. Ondiveeran – Maruthu Brothers
- 2. Gopala Nayakar – Dindigul League
- 3. Kuyili – Pulithevar
- 4. Muthu Vaduga Nathar – Kalaiyaarkovil Battle
- 1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
- 2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
- 3. குயிலி – புலித்தேவர்
- 4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி✓
-
In which year Madras Mahajana Sabha was started?எந்த ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது?
- 18811881
- 18821882
- 18831883
- 18841884✓
-
Which of the following statements are true about Temple Entry Movement?கீழ்காண்டவற்றுள் ஆலய நுழைவுப் போராட்டத்தினைப் பற்றிய உண்மையான கூற்றினை கூறு :
- (i) The British Government in the Madras Presidency passed an Act on November 1 of 1817
- (ii) It supported the identical powers of Temple Management
- (iii) It was the model of the Bengal Act No. XIX of 1810
- (i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு சென்னை பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
- (ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரித்தது
- (iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
-
The First Indian Governor General of Independent India wasசுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
- Lord Mountbattenமௌண்ட்பேட்டன் பிரபு
- Lord Ripponரிப்பன் பிரபு
- Rajagopalachariஇராஜ கோபாலாச்சாரி✓
- Lord Canningகானிங் பிரபு
-
According to Quran "Mamaluk" means
I. The poor
II. The slave
III. The rich
IV. The kingகுரானின்படி "மாமலுக்" என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Paguththarivu
- 2. Viduthalai
- 3. Kudiarasu
- 4. Puratchi
- 1. பகுத்தறிவு
- 2. விடுதலை
- 3. குடியரசு
- 4. புரட்சி
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 3, 4, 1, 23, 4, 1, 2✓
- 3, 2, 4, 13, 2, 4, 1
- 2, 3, 1, 42, 3, 1, 4
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : The Qadiriya order of Sufism had been popularised in the Punjab by Sheik Kalimullah.
Reason [R] : The Qadiriya order of Sufism strongly supported the doctrine of Wahdat-al-Wajud (Unity of being).
கூற்று [A] : ஷேக் கலிமுல்லாவால் பஞ்சாபில் காதிரியா வரிசை சூஃபிஸம் பிரபலப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : சூஃபிஸ்வத்தின் காதிரியா பிரிவு 'வஹ்தத்-அல்-வஜூத்' (இருப்பின் ஒருமை) எனும் கோட்பாட்டை வலுவாக ஆதரித்தது.
- [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false and [R] is true[A] தவறானது; [R] சரியானது✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Which of the following statements are true about the salient features of Gupta sculpture?குப்தா சிற்பத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
- (i) The statues of the Gupta period had curly hair.
- (ii) The Gupta sculptures had foreign influences.
- (iii) The aim of the Gupta sculpture was to represent the spiritual ideas.
- (i) குப்தர் காலத்துச் சிலைகள் சுருள் முடியைக் கொண்டிருந்தன.
- (ii) குப்தர் சிற்பங்களில் வெளிநாட்டு தாக்கம் இருந்தன.
- (iii) குப்தர் சிற்பத்தின் நோக்கம் ஆன்மீக கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The Brahmo Samaj was established byபிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
- Dayanand Saraswatiதயானந்த சரஸ்வதி
- Raja Rammohan Royஇராஜாராம் மோகன்ராய்✓
- Sir Syed Ahmad Khanசர் சையது அகமதுகான்
- Dr. Annie Besantஅன்னிபெசன்ட்
-
Which of the following statement is not correct?எந்த கூற்று தவறானது?
- Indus Valley people used burnt bricksசிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
- This civilization flourished in India about 4700 years agoசுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
- Harappa in Sindhi means "Buried City"ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
- Hundreds of square seals were discovered hereசதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது✓
-
Who was honoured with such titles as Rao Sahib (1926), Rao Bahadur (1930) and Divan Bahadur (1936) for his selfless social services?தன்னலமற்ற சேவைக்காக ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களைப் பெற்றவர் யார்?
- Rettaimalai Srinivasanஇரட்டைமலை சீனிவாசன்✓
- Mylai Chinnathambi Rajaமயிலை சின்னதம்பி ராஜா
- M. Singaravelarம. சிங்கார வேலர்
- Dr. C. Natesanarடாக்டர். சி. நடேசனார்
-
In the Indus Valley civilization the major commodities in Internal trade consist ofசிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்நாட்டு வாணிபத்தில் கருதப்படுவது
- 1. Cotton
- 2. Lumber
- 3. Grain and food stuffs
- 4. Livestock
- 1. பருத்தி
- 2. மரம்
- 3. உணவு தானியங்கள்
- 4. கால்நடைகள்
- (1), (2), (3) only correct(1), (2), (3) மட்டும் சரி
- (1), (2), (4) only correct(1), (2), (4) மட்டும் சரி
- (1), (2), (3), (4) correct(1), (2), (3), (4) சரி✓
- (1), (4) only correct(1), (4) மட்டும் சரி
-
Who gave special importance to Village Administration?கிராம நிருவாகத்துக்குச் சிறப்பிடம் கொடுத்தோர்
- Cherasசேரர்
- Cholasசோழர்✓
- Pandyasபாண்டியர்
- Pallavasபல்லவர்
-
Which of the following statements are true about Mahatma Gandhi?பின்வருவனவற்றுள் மகாத்மா காந்தியைப் பற்றிய சரியானக் கூற்றுகள் எவை?
- (i) Khadi is the symbol of the economic programme of Gandhi
- (ii) Gandhi started peasant movement in North Bihar
- (iii) Gandhi wrote about 'Quit India' in New India
- (iv) Gandhi's Satyagraha Movement was against Indian National Congress
- (i) காந்தியின் பொருளாதார திட்டத்தின் சின்னம் காதி
- (ii) வடக்கு பீகாரில் விவசாயிகளின் இயக்கத்தை காந்தி தொடங்கினார்
- (iii) நியூ இந்தியாவில் காந்தி வெள்ளையனே வெளியேறு பற்றி எழுதினார்
- (iv) காந்தியின் சத்தியாகிர இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸிற்கு எதிரானது
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Assertion [A] : Swami Vivekananda founded Ramakrishna Mission to popularise the teachings of his master.கூற்று [A] : சுவாமி விவேகானந்தர் தனது குருவின் போதனைகளை பரப்ப இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
Reason [R] : Ramakrishna Mission was a monastic order and devoted itself to the spiritual development of Man.
காரணம் [R] : இராமகிருஷ்ணா மிஷன் ஒரு துறவற அமைப்பு மற்றும் அது மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] [A]யினுடைய சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A]யினுடைய சரியான விளக்கமல்ல
-
Ram Prasad Bismil and Ashfaqulla Khan were arrested and tried in the ———— case.———— புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா காணும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- Chittagong Armoury raidசிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதானத் தாக்குதல்
- Kakori conspiracy caseகாகோரி சதி வழக்கு✓
- Lahore conspiracy caseலாகூர் சதி வழக்கு
- Bomb Throwing in the Central Legislative Assemblyமத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
-
Who was recognised as the 'Successor of Sivaji'?'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
- Balaji Viswanathபாலாஜி விஸ்வநாத்
- Balaji Baji Raoபாலாஜி பாஜி ராவ்
- Rajaramஇராஜாராம்
- Bhonsale of Nagpurநாக்பூரின் பான்ஸ்லே✓
-
The Forward Bloc was founded by'ஃபார்வட் பிளாக்' கட்சியை உருவாக்கியவர் யார்?
- M.N. Royஎம்.என். ராய்
- Joshiஜோஷி
- J.B. Kripalaniஜே.பி. கிருபாலனி
- Subash Chandra Boseசுபாஷ் சந்திர போஸ்✓
-
__________ was the contemporary of Emperor Akbar in England.அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்
- King Johnமன்னன் ஜான்
- Queen Elizabeth-Iமுதலாம் இராணி எலிசபெத்✓
- Queen Victoriaஇராணி விக்டோரியா
- King Charles IIஅரசர் இரண்டாம் சார்லஸ்
-
Arranging the chronological order/event type. Arrange the major Pallava Kings.காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து :
- 1. Simhavishnu - 555 to 590 CE
- 2. Mahendravarman I - 590 to 630 CE
- 3. Narasimhavarman I - 630 to 668 CE
- 4. Rajasimha - 695 to 728 CE
- 1. சிம்மவிஷ்ணு - 555 கிருத்து 590 CE
- 2. மகேந்திரவர்மன் I - 590 கிருத்து 630 CE
- 3. நரசிம்மவர்மன் I - 630 கிருத்து 668 CE
- 4. ராஜசிம்மா - 695 கிருத்து 728 CE
- 1, 2, 3, 41, 2, 3, 4✓
- 3, 1, 2, 43, 1, 2, 4
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 2, 4, 1, 32, 4, 1, 3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →