26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 9 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Assertion [A] : Allasani Peddana was a renowned poet in the imperial court of Krishnadeva Raya.கூற்று [A] : அல்லசானி பெத்தன்னா ஒரு சிறந்த புலவராக கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்தார்.
Reason [R] : He used to mix Telugu words and Sanskrit words in his poems.
காரணம் [R] : அவர் தமது பாடல்களில் தெலுங்கு சொற்களையும், சமஸ்கிருத சொற்களையும் பயன்படுத்தினார்.
- [A] is true but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
- Both [A] and [R] are true but [R] is the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கம்
- Both [A] and [R] are true but [R] is not the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கமல்ல✓
-
Who was the Chairman of the first Self Respect Conference in 1929?1929ல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் யார்?
- E.V.R. Periyarஈ.வெ.ரா. பெரியார்
- Sathyamoorthyசத்யமூர்த்தி
- W.P.A. SoundarapandianW.P.A. சௌந்திரப்பாண்டியன்✓
- Ramasamy Rajaஇராமசாமி ராஜா
-
Who appeared in the court in defence of revolutionary nationalists in the Alipur blast case?அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் யார்?
- Chittaranjan Dassசித்தரஞ்சன் தாஸ்✓
- Bala Gangadhar Tilakபாலகங்காதர திலகர்
- V.O. Chidambaramவ.உ. சிதம்பரம்
- G. SubramaniyamG. சுப்ரமணியம்
-
Mangal Pandey refused to use the greased cartridge and shot down his sergeant atமங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு ?
- Velloreவேலூர்
- Barrackporeபேரக்பூர்✓
- Cawnporeகான்பூர்
- Meerutமீரட்
-
Which among the following inscriptions mention the trade contacts between Mesopotamia and Harappan civilisation?கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும், ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?
- Devanagiriதேவநாகரி
- Kharoshtiகரோஷ்டி
- Cuneiformக்யூனிபார்ம்✓
- Hieroglyphicsஹைரோக்ளைபிக்ஸ்
-
Arrange the following territorial conquests of Alauddin Khilji in the correct chronological order
I. Ranthambor
II. Malwa
III. Chittor
IV. Gujaratஅலாவுதீன் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.
I. ரந்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்- IV, I, III, IIIV, I, III, II✓
- I, III, IV, III, III, IV, II
- I, II, III, IVI, II, III, IV
- IV, III, II, IIV, III, II, I
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Temple Entry Authorisation and Indemnity Act 1. Annadurai (b) Temple Authorisation Act 2. Rajaji (c) Self Respect Marriages Act 3. Omandurar (d) Madras State abolition of Zamindari system 4. Kumarasamy Raja (a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1. அண்ணாதுரை (b) ஆலய நுழைவுச் சட்டம் 2. இராஜாஜி (c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம் 3. ஓமந்தூரார் (d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்பு சட்டம் 4. குமாரசாமி ராஜா - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
-
Who was the founder of the Thiruchenkodu Ashram?திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?
- E.V. Ramasamy Naickerஇ.வெ. ராமசாமி நாயக்கர்
- Rajajiராஜாஜி✓
- Gandhijiகாந்திஜி
- C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை
-
Match correctly :பின்வருவனவற்றை பொருத்து :
(a) Kolliporai coins 1. Pandya Kings (b) Peruvaluthi coins 2. Chera Kings (c) Bead Making Industry 3. Kangayam (d) Textile Industry 4. Mohenjodaro (a) கொல்லிப்போரை நாணயங்கள் 1. பாண்டியர்கள் (b) பெருவழுதி நாணயங்கள் 2. சேரர்கள் (c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 3. காங்கேயம் (d) துணி உற்பத்தித் தொழிற்சாலை 4. மொகஞ்சதாரோ - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
- Bhonsle — Nagpurபோன்ஸ்லே — நாக்பூர்
- Holkar — Indoreஹோல்கார் — இந்தோர்
- Peshwa — Delhiபேஷ்வா — டில்லி✓
- Scindia — Gwaliorசிந்தியா — குவாலியர்
-
Kargil Vijay diwas observed inகார்கில் விஜய் தினம் கடைபிடிப்பது
- 26 September 201826 செப்டம்பர் 2018
- 24 September 201824 செப்டம்பர் 2018
- 26 July 201826 ஜீலை 2018✓
- 24 August 201724 ஆகஸ்ட் 2017
-
Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிடப்பட்டவற்றில் எது தவறானது?
- He transferred his capital from Gulbarga to Bidar (1425)தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பீடருக்கு மாற்றினார் (1425)
- The rivalary between the Dakshin party and foreign party became accentuated during his periodஅவர் காலத்தில் டக்சின் குழுவிற்கும் வெளிநாட்டுக் குழுவுக்கும் இடையிலான மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
- He conquered Warrangal in 1424-251424-25ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
- He annexed the kingdom of Gujarat to his Empireகுஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்✓
-
Who among the following was the India's first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital?பின்வருவனவற்றில் அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் யார்?
- Rukmani Lakshmipathiருக்மணி லட்சுமிபதி
- Muthulakshmi Ammaiyarமுத்துலட்சுமி அம்மையார்✓
- Sarojini Naiduசரோஜினி நாயுடு
- Moovalur Ramamirdhamமூவலூர் இராமாமிர்தம்
-
The number of delegates who attended the first session of the Indian National Congress wasஇந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
- 2525
- 100100
- 7272✓
- 20002000
-
Which political Association became known as Justice Party?எந்த அரசியல் குழு நீதிக்கட்சியாக மாறியது?
- Home Rule Leagueஹோம் ரூல் லீக்
- Home Rule Movementஹோம் ரூல் மூவ்மெண்ட்
- South Indian Liberation Frontசவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட்✓
- South Indian People's Associationசவுத் இண்டியன் பிபுள்ஸ் அசோசியேசன்
-
Match the following:சரியாக பொருத்துக:
(a) To eradicate the inequality in the society 1. Beliefs passed through the generation (b) Women depend on male companions 2. It proclaims the fame of Dr. Muthu Lakshmi (c) To stop the customs of child marriage 3. Social justice (d) Cancer institute at Adyar 4. Prohibition (a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம் (b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது (c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி (d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடை சட்டம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Which of the following statements are true about Ramalinga Adigal?இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது?
- (i) He said that apart from musical Instruments the mind should unite.
- (ii) He started night schools for farmers.
- (iii) He said that through human charity one should get full benefit in life and be one with God.
- (i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார்.
- (ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார்.
- (iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which one of the following is correctly matched?கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்றுச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- Champaran Agitation - Bal Gangadhar Tilakசம்பரான் கிளர்ச்சி - பால கங்காதர திலகர்
- Ghadar Party - Lala Hardayalதாதக் கட்சி - லாலா ஹார்தயால்✓
- Ganapathy Festival - Annie Besantகணபதி பண்டிகை - அன்னிபெசன்ட்
- Home Rule Movement - Gandhijiதன்னாட்சி இயக்கம் - காந்திஜி
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று :
Assertion [A] : Mahatma Gandhi suspended the Non-Cooperation movement in 1922 due to Chauri Chaura Incident
Reason [R] : Subhash Chandra Bose and some other leaders opposed the idea of Non-Violent struggle
கூற்று [A] : 1922-ல் மகாத்மா காந்தி சவுரி சவுரா நிகழ்வால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
காரணம் [R] : சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சில தலைவர்கள் வன்முறையற்ற போராட்டம் என்ற கருத்தை எதிர்த்தனர்.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு✓
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]-இணுடைய சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] - [A]-இணுடைய சரியான விளக்கமல்ல
-
Arrange the following events associated with Periyar in chronological order :பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
- 1. Vaikkom Satyagraha
- 2. Non-Co-operation Movement
- 3. Kallukadai Mariyal
- 4. Leader of Chennai Congress Committee
- 1. வைக்கம் சத்தியாகிரகம்
- 2. ஒத்துழையாமை இயக்கம்
- 3. கள்ளுக்கடை மறியல்
- 4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
- 2, 3, 4, 12, 3, 4, 1✓
- 2, 4, 3, 12, 4, 3, 1
- 2, 1, 3, 42, 1, 3, 4
- 4, 2, 3, 14, 2, 3, 1
-
Arrange the following in chronological order :பின்வருவனவற்றை கால வரைமுறைபடுத்துக :
- 1. Senkuttuvan
- 2. Emayavaramban
- 3. Kanaikal Irumporai
- 4. Kuttuvan Cheral
- 1. செங்குட்டுவன்
- 2. இமயவரம்பன்
- 3. கணைகால் இரும்போறை
- 4. குட்டுவன் சேரல்
- 2, 1, 4, 32, 1, 4, 3✓
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 2, 1, 3, 42, 1, 3, 4
- 3, 2, 4, 13, 2, 4, 1
-
In 1944, the Government of India setup a planning department under the Chairmanship of1944-ல் இந்திய அரசாங்கம் ____________ தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது.
- S.N. Agarwalஎஸ்.என். அகர்வால்
- M.N. Royஎம்.என். ராய்
- Dr. John MathaiDr. ஜான் மாதாய்
- Sir Ardeshir Dalalசர் அர்தேசிர் தலால்✓
-
Assertion [A] : Social reform movements encouraged women's education.கூற்று [A] : சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தன.
Reason [R] : Educated women were considered essential for social progress.
காரணம் [R] : கல்வியறிவு பெற்ற பெண்கள் சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என கருதப்பட்டனர்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் இல்லை
-
Which of the following statements are true?சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
- 1. Congress boycotted the election which was held in 1923 in Chennai.
- 2. Swaraj Party won 11 seats.
- 3. Justice Party formed Ministry in Chennai.
- 4. Kamaraj led the Non-Co-operation movement in Chennai.
- 1. காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
- 2. சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
- 3. சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
- 4. காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
- (1), (4) are correct(1), (4) சரியானது
- (1), (2) are correct(1), (2) சரியானது
- (1), (3) are correct(1), (3) சரியானது
- (1), (2), (3) are correct(1), (2), (3) சரியானது✓
-
Arrange chronologically - conquests of Akbarஅக்பரின் படையெடுப்பு வெற்றிகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Kashmir
- 2. Kabul
- 3. Qandhar
- 4. Ahmednagar
- 1. காஷ்மீர்
- 2. காபூல்
- 3. கந்தஹார்
- 4. அஹமத்நகர்
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)✓
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →