26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 7 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Who wrote a series of articles entitled 'New Lamps for Old'?'நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்' என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
- Dinshaw Wachaதீன்ஷா வாச்சா
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி
- Surendranath Banerjeeசுரேந்திரநாத் பானர்ஜி
- Aurobindo Ghoshஅரவிந்தோ கோஷ்✓
-
Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைப் பொருத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
- 1. She was the first woman in India to get a degree in medicine.
- 2. She was the first woman Legislator in British India.
- 3. She was the first female student to be admitted in Maharaja's college.
- 4. She was the first woman President of the legislative council.
- 1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
- 2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
- 3. மகாராஜா கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
- 4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 2, 3 and 42, 3 மற்றும் 4✓
- 1, 3 and 41, 3 மற்றும் 4
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
-
Regarding the Poona Sarvajanik Sabha consider the statements.பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.
- 1. Mahadev Govind Ranade was the brain of the organisation
- 2. The Sabha awakened the people of their political rights.
- 3. It protested against the vernacular press Act of 1878.
- 4. It published 'Amrita Bazar Patrika'.
Which of the statements given above is/are correct?
- 1. மகாதேவ் கோவிந்த ராணடே, இவ்வியக்கத்தின் முளைமாகச் செயன்பட்டார்
- 2. இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது
- 3. 1878ம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது
- 4. இவ்வியக்கம் 'அமிர்த பஜார் பத்திரிகா' என்னும் பத்திரிக்கையை வெளியிட்டது
மேலே குறிப்பிட்ட வாக்கியத்தில் சரியானவை எவை?
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
-
Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar.கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
Reason [R] : This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேறுபாடுகளை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்கு 'பெரியார்' பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- [A] is true [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false and [R] is falseகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] தவறு
- [A] is false [R] is true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] தவறு காரணம் [R] சரி ஆனால், [R], [A] க்கு சரியான விளக்கமல்ல
- [A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி✓
-
Assertion [A] : K.M. Balasubramanian, author of South Indian Celebrities compared Dr. C. Natesa Mudaliyar to Mahathma Gandhi.கூற்று [A] : தென்னிந்திய பிரபலங்கள் (South Indian Celebrities) என்ற நூலின் ஆசிரியர் K.M. பாலசுப்பிரமணியன், டாக்டர். சி. நடேச முதலியாரை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட்டு எழுதினார்.
Reason [R] : He was the epitome of love, character, tolerance, compromise and he was the heart of Justice Party.
காரணம் [R] : நீதிக்கட்சியின் இதயமாகத் திகழ்ந்த நடேச முதலியார் அன்புக்கும், பண்புக்கும், பொறையுடைமைக்கும், சமரச மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி மேலும் காரணம் [R] கூற்று [A] ன் சரியான விளக்கம் ஆகும்.✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] வை விளக்கவில்லை என்பது சரி
-
In Tamil Nadu which year TNEB was established on the basis of EB Act of 1948?1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
- 1957 July 11957 ஜூலை 1✓
- 1957 August 11957 ஆகஸ்ட் 1
- 1957 September 11957 செப்டம்பர் 1
- 1957 October 11957 அக்டோபர் 1
-
Which one of the stages of Man's progress is not properly Matched?கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை?
- Primitive food collecting stage - Stone Ageபின்தங்கிய உணவு சேகரிக்கும் நிலை - கற்காலம்
- Advance food collecting stage - Mesolithic Ageமுன்னேறிய உணவு சேகரிக்கும் நிலை - இடைக் கற்காலம்
- Food production stage - Chalcolithic Ageஉணவு தயாரிக்கும் நிலை - சாக்லிகிதிக் காலம்✓
- Urbanisation - Bronze Ageநகரமயமாக்குதல் - வெண்கல காலம்
-
Assertion [A] : DMK played a leading role in the Anti-Hindi campaign.கூற்று [A] : திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கேடுத்துக் கொண்டது.
Reason [R] : It urged people to write under the Tamil identity.
காரணம் [R] : திமுக மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றினைய வற்புறுத்தியது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] இன் விளக்கம் [A] க்கு தவறானது
-
Assertion [A] : The company asked the Collector of Ramnad to Summon Kattabomman to his office at Ramnad.கூற்று [A] : ஆங்கிலேய கம்பெனியினர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மனை இராமநாதபுரம் ஆட்சியாளரின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டார்.
Reason [R] : Kattabomman was asked to meet the Collector in connection with the arrears of tribute that he owed to the company.
காரணம் [R] : ஆங்கிலேய கம்பெனியாருக்கு கட்ட வேண்டிய கப்பம் நிலுவையில் இருப்பதால் ஆட்சியாளரை சந்திக்குமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
- [A] is true [R] is true[A] சரி, [R] சரி
- Both [A] and [R] is false[A] மற்றும் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் ஆகும்✓
- Both [A] and [R] are true; and [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் அல்ல
-
Pagoda was a ———— coin of Vijayanagar descent.விஜய நகரப் பேரரசில் அறிமுகமான ———— நாணயம் பகோடா எனப்பட்டது.
- Silverவெள்ளி
- Copperசெம்பு
- Bronzeவெண்கலம்
- Goldதங்கம்✓
-
Rabindranath Tagore renounced his knighthood in protest against.ரவீந்திரநாத் தாகூர் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு தனது சர் பட்டத்தை துறந்தார்?
- Home Rule Leagueஹோம் ரூல் லீக்
- Khilafat Movementகிலாபத் இயக்கம்
- Jallian Wala Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
- August Declarationஆகஸ்ட் அறிவிக்கை
-
Assertion [A] : Under the leadership of Rajaji, Congress decided to boycott Simon Commission in Chennai.கூற்று [A] : சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
Reason [R] : The Simon Commission had only Whitemen as members that is no Indians.
காரணம் [R] : சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கம் ஆகும்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A] -ன் சரியான விளக்கமல்ல
-
- 1. Ram Mohan Roy accepted the concept of God propounded by the Upanishads.
- 2. Swami Dayananda accepted the Western ideas.
- 3. The social reform leaders fought for the problems of women and depressed classes
- 4. 1918 the form for Brahminical organisation South, Division liberal federation was started
- 1. ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டார்.
- 2. சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார்.
- 3. சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர்.
- 4. 1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது
- 1, 2, 3 are correct 4 only not correct1, 2, 3 மட்டும் சரி 4 தவறு✓
- 1, 3, 4 are correct 2 only not correct1, 3, 4 சரி, 2 தவறு
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரி
- 2, 3, 4 are correct 1 is not correct2, 3, 4 சரி, 1 தவறு
-
In 1921 at Erode, E.V.R. picketed toddy shop. Two women also participated in picketing. They were the first women to be arrested for picketing toddy shops in Tamil Nadu. Who were they?ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
- Nagammaiyar and Kannammalநாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்✓
- Nagammaiyar and Moovalur Ramamirtham Ammaiyarநாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- Kannammal and Muthulakshmi Reddyகண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
- Maniyammiyar and Nagammaiyarமணியம்மையார் மற்றும் நாகம்மையார்
-
Arrange the following events in the chronological orderகீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
- 1. Bharatha Matha Society
- 2. Madras Mahajana Sabha
- 3. Home Rule League
- 4. Madras Dravidian Association
- 1. பாரத மாதா சங்கம்
- 2. சென்னை மகாஜன சபை
- 3. ஹோம் ரூல் இயக்கம்
- 4. சென்னை திராவிட சங்கம்
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
Match List I and List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II-ஐப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினைத் தேர்ந்தெடு செய்க:
வரிசை IList I List II (a) Resignation of Congress Ministries 1. 1943 (b) Neil Statue Satyagraha 2. 1942 (c) Quit India Resolution 3. 1927 (d) Provincial Government of Free India 4. 1939 (a) காங்கிரஸ் அமைச்சரவைகளின் பதவி விலகல் 1. 1943 (b) நீல் சிலை சத்தியாகிரகம் 2. 1942 (c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 3. 1927 (d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் 4. 1939 வரிசை II
- 4 3 1 24 3 1 2
- 2 1 4 32 1 4 3
- 4 3 2 14 3 2 1✓
- 4 1 2 34 1 2 3
-
Which of the following correctly correspond to the reasons for the decline of the Mughal Empire?பின்வருவனவற்றுள் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
- (i) Invasion of Nadir Shah and Ahmed Shah Abdali.
- (ii) Weak rulers after Aurangazeb.
- (iii) Changed character of Later Mughal Nobility.
- (iv) Frequent famines.
- (i) நாதிர் ஷா மற்றும் அகமது ஷா அப்தாலியின் படையெடுப்புகள்.
- (ii) அவுரங்கசீப்பிற்கு பிறகு பலவீனமான ஆட்சியாளர்கள்.
- (iii) முகலாய அரசவை மேட்டு குடியினரின் மனநிலை மாற்றம்.
- (iv) அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள்.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Arrange chronological order/event :கீழ்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக :
- 1. Mahalwari system
- 2. Ryotwari system
- 3. Zamindari system
- 4. Gramdan movement
- 1. மஹல்வாரி முறை
- 2. ரயத்துவாரி முறை
- 3. ஜமீந்தாரி முறை
- 4. பூமிதானம் முறை
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
"British rule was established in India with the cooperation of Indians, and had survived only because of this co-operation. If Indians refused to co-operate, British rule in India would collapse with in a year and Swaraj would come," who said this?"இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
- Motilal Nehruமோதிலால் நேரு
- Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி✓
- Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
-
Match the following :
Nameபொருத்துக :
பெயர்(a) Swami Sahajananda 1. Oppressed Hindus (b) M.C. Rajah 2. Tamilzhan (c) Pandit Iyothee Thass 3. Nandanar Kalvi Kazhagam (d) Veeresalingam 4. The Widows Home Related to
(a) சுவாமி சகஜானந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ் (b) M.C. ராஜா 2. தமிழன் (c) பண்டிட் அயோத்திதாசர் 3. நந்தனார் கல்விக் கழகம் (d) வீரேசலிங்கம் 4. விதவை இல்லம் தொடர்புடையது
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which of the following journal is not associated with Subramaniya Bharathi?கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?
- A New Dailyஏ நியூ டெய்லி
- Vijayaவிஜயா
- Indiaஇந்தியா
- New Indiaநியூ இந்தியா✓
-
Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
- Bengaliவங்காள
- Lisiarலிசியர்✓
- Caspiarகாஸ்பியர்
- Teluguதெலுங்கு
-
"The Swadeshi Steam Navigation Company" started with capital amount ofசுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
- Rs. 2 lakhரூ. 2 இலட்சம்
- Rs. 5 lakhரூ. 5 இலட்சம்
- Rs. 8 lakhரூ. 8 இலட்சம்
- Rs. 10 lakhரூ. 10 இலட்சம்✓
-
Consider the following statements :பின்வரும் கூற்றுகளை காண்க.
- (i) The partition of Bengal in 1905 was the most striking example of the British divide and rule policy
- (ii) In the Calcutta meeting 1905 Surendranath Banerjee gave a call for the boycott of British goods and institutions
- (iii) On 7th August 1905 at Town Hall meeting in Calcutta, a formal proclamation of Swadeshi movement was made
Which of the statements given above is/are correct?
- (i) 1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை மிக சிறந்த உதாரணமாகும்
- (ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்
- (iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
-
Which is wrongly matched?
I. The Santhal's Rebellion, 1855.
II. Moplah Rebellion, 1921.
III. Vellore Mutiny, 1806.
IV. Barrackpore Sepoys Mutiny, 1804.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
I. சாந்தாலார்கள் கலகம், 1855.
II. மாப்பே கலகம், 1921.
III. வேலூர் கலகம், 1806.
IV. பாரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804.- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →