Which of the following correctly correspond to the reasons for the decline of the Mughal Empire?பின்வருவனவற்றுள் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(i)Invasion of Nadir Shah and Ahmed Shah Abdali.
(ii)Weak rulers after Aurangazeb.
(iii)Changed character of Later Mughal Nobility.
(iv)Frequent famines.
(i)நாதிர் ஷா மற்றும் அகமது ஷா அப்தாலியின் படையெடுப்புகள்.
(ii)அவுரங்கசீப்பிற்கு பிறகு பலவீனமான ஆட்சியாளர்கள்.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian History & National Movement
Topicபிரிவு
History and INM
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Choose the wrong matches :தவறான இணையைத் தேர்ந்தெடு :
1.King of Coin Reform - Muhammad Bin Tughlaq
2.Akbar of Delhi Sultanate - Firuzshah Tughlaq
3.Diwan-i-Kohi - Alauddin Khalji
4.Quwwat-ul-Islam Mosque - Iltutmish
1.நாணய சீர்த்திருத்தத்தின் அரசன் – முகமதுபின் துக்ளக்
Assertion [A] : Allasani Peddana was a renowned poet in the imperial court of Krishnadeva Raya.கூற்று [A] : அல்லசானி பெத்தன்னா ஒரு சிறந்த புலவராக கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்தார்.
Reason [R] : He used to mix Telugu words and Sanskrit words in his poems.
காரணம் [R] : அவர் தமது பாடல்களில் தெலுங்கு சொற்களையும், சமஸ்கிருத சொற்களையும் பயன்படுத்தினார்.
A[A] is true but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
B[A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
CBoth [A] and [R] are true but [R] is the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கம்
DBoth [A] and [R] are true but [R] is not the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கமல்ல✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following correctly correspond to the reasons for the decline of the Mughal Empire? (i) Invasion of Nadir…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (i), (ii) and (iii) only.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.