TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMArranging Chronological Order/Event Type : (1) The Madras…

Arranging Chronological Order/Event Type :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :

  • 1. The Madras Hindu Widow Marriage Association.
  • 2. The Hindu Women's Remarriage Association.
  • 3. Widow Remarriage Act XV.
  • 4. Widow Remarriage Society.
  • 1. மெட்ராஸ் இந்து விதவைகள் திருமண சங்கம்.
  • 2. இந்து பெண்களின் மறுமண சங்கம்.
  • 3. பதினைந்தாவது விதவைகள் மறுமண சட்டம்.
  • 4. விதவைகள் மறுமண சங்கம்.
  1. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
  2. (3), (4), (1), (2)(3), (4), (1), (2)
  3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1) ✓
  4. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
Correct answerசரியான விடை (4), (3), (2), (1)(4), (3), (2), (1)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (4), (3), (2), (1).சரியான விடை (C) (4), (3), (2), (1).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian History & National Movement
TopicபிரிவுHistory and INM
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following correctly correspond to the reasons for the decline of the Mughal Empire?பின்வருவனவற்றுள் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
    • (i) Invasion of Nadir Shah and Ahmed Shah Abdali.
    • (ii) Weak rulers after Aurangazeb.
    • (iii) Changed character of Later Mughal Nobility.
    • (iv) Frequent famines.
    • (i) நாதிர் ஷா மற்றும் அகமது ஷா அப்தாலியின் படையெடுப்புகள்.
    • (ii) அவுரங்கசீப்பிற்கு பிறகு பலவீனமான ஆட்சியாளர்கள்.
    • (iii) முகலாய அரசவை மேட்டு குடியினரின் மனநிலை மாற்றம்.
    • (iv) அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள்.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Among the following Congress Leaders who stated that "servants of people society was in reality a Hindu Reform Movement"?பின்வரும் காங்கிரஸ் தலைவர்களில் யார் “மக்கள் சேவகர்கள் சமுதாயம் உண்மையில் ஒரு இந்து சீர்திருத்த இயக்கமாக இருந்தது” என்று கூறினார்.
    1. Madan Mohan Malviyaமதன் மோகன் மாளவியா
    2. Lala Lajpat Raiலாலா லஜ்பத் ராய்✓
    3. Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
    4. Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the wrong matches :தவறான இணையைத் தேர்ந்தெடு :
    • 1. King of Coin Reform - Muhammad Bin Tughlaq
    • 2. Akbar of Delhi Sultanate - Firuzshah Tughlaq
    • 3. Diwan-i-Kohi - Alauddin Khalji
    • 4. Quwwat-ul-Islam Mosque - Iltutmish
    • 1. நாணய சீர்த்திருத்தத்தின் அரசன் – முகமதுபின் துக்ளக்
    • 2. டெல்லி சுல்தானிய கால அக்பர் – பிரோஸ்ஷா துக்ளக்
    • 3. திவான்-இ-கோஹி – அலாவுதீன் கல்ஜி
    • 4. குவ்வத்துல் இஸ்லாம் மசூதி – இல்துத்மிஷ்
    1. (1) and (2)(1) மற்றும் (2)
    2. (1) and (4)(1) மற்றும் (4)
    3. (2) and (3)(2) மற்றும் (3)
    4. (3) and (4)(3) மற்றும் (4)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arranging Chronological Order/Event Type : (1) The Madras Hindu Widow Marriage Association. (2) The Hindu Women's…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (4), (3), (2), (1).சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்