TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMAmong the following Congress Leaders who stated that…

Among the following Congress Leaders who stated that "servants of people society was in reality a Hindu Reform Movement"?பின்வரும் காங்கிரஸ் தலைவர்களில் யார் “மக்கள் சேவகர்கள் சமுதாயம் உண்மையில் ஒரு இந்து சீர்திருத்த இயக்கமாக இருந்தது” என்று கூறினார்.

  1. Madan Mohan Malviyaமதன் மோகன் மாளவியா
  2. Lala Lajpat Raiலாலா லஜ்பத் ராய் ✓
  3. Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
  4. Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
Correct answerசரியான விடை Lala Lajpat Raiலாலா லஜ்பத் ராய்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Lala Lajpat Rai.சரியான விடை (B) லாலா லஜ்பத் ராய்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Gopal Krishna Gokhale founded the Servants of India Society in 1905 to train dedicated workers for public service, focusing on causes like primary and female education and upliftment of depressed classes.

பொதுப்பணிக்காக அர்ப்பணிப்புள்ள தொண்டர்களை உருவாக்கும் நோக்கில் கோபால கிருஷ்ண கோகலே 1905-இல் 'இந்திய சேவகர் சங்கத்தை' (Servants of India Society) நிறுவினார்; தொடக்கக் கல்வி, பெண் கல்வி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவை அதன் முக்கியப்

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

    Assertion [A] : In 1925 Thanthai Periyar left the Congress Party.

    Reason [R] : In 1925 Thanthai Periyar started the Self-Respect Movement.

    கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.

    காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Arrange the following events associated with Periyar in chronological order :பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
    • 1. Vaikkom Satyagraha
    • 2. Non-Co-operation Movement
    • 3. Kallukadai Mariyal
    • 4. Leader of Chennai Congress Committee
    • 1. வைக்கம் சத்தியாகிரகம்
    • 2. ஒத்துழையாமை இயக்கம்
    • 3. கள்ளுக்கடை மறியல்
    • 4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
    1. 2, 3, 4, 12, 3, 4, 1✓
    2. 2, 4, 3, 12, 4, 3, 1
    3. 2, 1, 3, 42, 1, 3, 4
    4. 4, 2, 3, 14, 2, 3, 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Reason and Assertion :காரணம் மற்றும் கூற்று :

    Assertion [A] : Besides being a political Leader, Gopal Krishna Gokhale was a great Social Reformer.

    Reason [R] : He was one of the founders of the distinguished organisation known as "The Servants of India Society".

    கூற்று [A] : அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.

    காரணம் [R] : இவர் இந்திய சமுதாயத்தின் சேவகர்கள் என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி✓
    3. [A] is false but [R] is trueஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are falseஇரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Among the following Congress Leaders who stated that "servants of people society was in reality a Hindu Reform…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Lala Lajpat Rai.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்