26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 15 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Read the following statement and find out the correct one.கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு.
- 1. C.R. Das was known as Deenbandhu
- 2. He was the uncrowned king of Bengal
- 1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார்
- 2. இவர் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Neither 1 nor 21 மற்றும் 2 இல்லை
-
Which statue is called as "Statue of unity"?யாருடைய சிலை, ஒற்றுமையின் சிலையாய் கருதப்படுகிறது?
- Statue of Libertyசுதந்திரத்தின் சிலை
- Statue of Mahatma Gandhiமகாத்மா காந்தியின் சிலை
- Statue of Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் படேலின் சிலை✓
- Statue of A.P.J. Abdul Kalamஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலை
-
__________ original name was Kumarasamy Nayak.__________ இன் இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்.
- Kattabommanகட்டபொம்மன்
- Oomaithuraiஊமைத்துரை✓
- Dheeran Chinnamalaiதீரன் சின்னமலை
- Marudhu Pandiyarமருது பாண்டியர்
-
Second Round Table conference of 1931 :கி.பி. 1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேசை மாநாடு :
- 1. It was held during the reign of Lord Wellington as the viceroy of India
- 2. It was represented by Gandhi on behalf of INC. (Indian National Congress)
Which of the above statement is/are correct?
- 1. வெயிலடன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
- 2. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- 1 only correct1 மட்டும்
- 2 only correct2 மட்டும்
- Both 1 and 2 correct1 மற்றும் 2✓
- Neither 1 nor 21ம் அல்ல, 2ம் அல்ல
-
Choose the right matches among type :பின்வருபவைகளில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க :
- 1. Porpanaikottai - A sangam age fort
- 2. Iron Knife - Pallavaram
- 3. Merchant Guild Inscription - Mayiladumparai
- 4. Sarcophagus - Marungur
- 1. பொற்பனைக்கோட்டை - ஓர் சங்க கால கோட்டை
- 2. இரும்புக் கத்தி - பல்லாவரம்
- 3. வணிகக்குழு கல்வெட்டு - மயிலாடும்பாறை
- 4. கற்சவப்பெட்டி - மருங்கூர்
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானவை✓
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
-
Which of the following statement is incorrect regarding Moulana Abul Kalam Azad?கீழ்கண்ட கூற்றுகளில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?
- 1. He was born in Calcutta
- 2. He was the editor of the Magazine called 'Lisan ul Sidiq'
- 3. He published a journal namely 'Al hilal'
- 4. He was elected the president of the Indian national congress in 1923 and 1940.
- 1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
- 2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிகையில் பதிப்பாசிரியர் ஆவார்
- 3. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 4. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2, 3 are correct 1, 4 are incorrect2, 3 கூற்றுகள் சரியானவை 1, 4 தவறானவை
- 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 கூற்றுகள் சரி 4 மட்டும் தவறு
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
- 2, 3, 4 are correct 1 is incorrect2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது✓
-
Which of the following statements regarding Arignar Anna is / are correct?அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்று / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) He served as the sub editor of the 'Justice' Magazine
- (b) He became editor for 'Viduthalai'
- (c) He was associated with activities related to Tamil Weekly paper 'Mudi Arasu'
- (a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்
- (b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்
- (c) 'முடியரசு' என்னும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்
- (a) only(a) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)✓
- (b) and (c)(b) மற்றும் (c)
- (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)
-
Who was the first person to place the demand for a separate Muslim state in British India?பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?
- Mohammad Iqbalமுகம்மது இக்பால்✓
- Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Rahmat Aliரஹ்மத் அலி
- Mountbattenமவுண்ட் பேட்டன்
-
Choose the right answer among type :பின்வருவனவற்றுள் சரியானவற்றைக் கண்டறி.
- (i) The Ashoka's Inscription was found at Brahmagiri.
- (ii) Chinnamanur Seppedu mentioned Thalaiyalanganathu Pandian Nedunchezhien.
- (iii) Thirukkovilur Inscription mentions the death of Avvayar, which was published by T.A. Gopinathanayar.
- (iv) Ancient inscriptions not available in Karnataka till AD 10.
- (i) அசோகரின் எழுத்துப் பொறிகள் மைசூர் பிரதேசத்தில் பிரமகிரியில் கிடைக்கின்றது.
- (ii) சின்னமனூர்ச் செப்பேடு தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
- (iii) திரு. கோவிலூரார் புலிப்பிதை திருக்கோவிலூர் எழுத்துப்பொறி அவையை உசிர் துறந்ததைக் குறிப்பிடுகின்றது.
- (iv) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் கர்நாட வரட்டில் வீரக்கல் கிடைக்கவில்லை.
- (i) and (iii) only right(i) மற்றும் (iii) மட்டும் சரி
- (ii) and (iv) only right(ii) மற்றும் (iv) மட்டும் சரி
- (i) and (ii) only right(i) மற்றும் (ii) மட்டும் சரி✓
- (iii) and (iv) only right(iii) மற்றும் (iv) மட்டும் சரி
-
M. Visvesvaraya's birthday is celebrated as Engineer's Day in India. He was the Dewan of which Princely state?M. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?
- Hyderabadஹைதராபாத்
- Jodhpurஜோத்பூர்
- Mysoreமைசூர்✓
- Gwaliorகுவாலியர்
-
Consider the following statements and select your answers :கீழ்கண்ட கூற்றுகளை கவனித்துத் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
Assertion (A) : The age of consent bill was a remarkable achievement of Behramji Malabari.
Reason (R) : The Bill created an indissoluble bond between social reform and national movement.
கூற்று (A) : திருமண விருப்ப மனோதா பிலகரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும்.
காரணம் (R) : இந்த மனோதா சமூக சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
- (A) and (R) are true, but (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
- (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) (A) விற்கான சரியான விளக்கம்✓
- (A) is true but (R) is not true(A) சரி, (R) தவறு
- (A) is not true but (R) is true(A) தவறு, (R) சரி
-
Consider the following events and find out the chronological sequence of the eventsபின்வருவனவற்றுள் கால வரிசைப்படியான நிகழ்வுகளை தேர்ந்தெடு
- 1. Chauri chaura incident
- 2. Russo-Japanese war
- 3. Gandhiji returned from South Africa
- 1. சௌரி சௌரா நிகழ்ச்சி
- 2. ரஷ்ய - ஜப்பானிய போர்
- 3. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புதல்
- 1, 2, 31, 2, 3
- 2, 1, 32, 1, 3
- 3, 2, 13, 2, 1
- 2, 3, 12, 3, 1✓
-
A woman reformer who was instrumental in Dr. Muthulakshmi's introduction of the Devadasi Abolition Actதேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர். முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி
- Moovalur Ramamirtham Ammaiyarமூவலூர் இராமாமிர்தம் அம்மையார்✓
- Annie Besant Ammaiyarஅன்னிபெசன்ட் அம்மையார்
- Dr. Dharmambal Ammaiyarடாக்டர். தர்மாம்பாள் அம்மையார்
- Nagammaiyarநாகம்மையார்
-
False statements about Subhas Chandra Bose are:சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது :
- (i) Subhas Chandra Bose was born on 23rd January 1897, in Calcutta, West Bengal.
- (ii) The Government of India has declared his birthday, 23rd January as "Parakram Diwas".
- (iii) To honour of Subhas Chandra Bose's legacy, 23rd January is a National holiday.
- (i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.
- (ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை "தைரிய நாள்" என்று அறிவித்துள்ளது.
- (iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
-
In India, the first Agriculture Research Centre was started byஇந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
- Lord Lyttonலிட்டன் பிரபு
- Lord Curzonகர்சன் பிரபு✓
- Lord Canningகாணிங் பிரபு
- Lord Riponரிப்பன் பிரபு
-
Which of the following is incorrectly matched?பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
- Assassination of Gandhiji – January 30, 1948காந்தியடிகள் படுகொலை – ஜனவரி 30, 1948
- Republic Day – January 26, 1950குடியரசு தினம் – ஜனவரி 26, 1950
- Independence day – August 15, 1947சுதந்திர தினம் – ஆகஸ்டு 15, 1947
- Constituent Assembly adopted National Anthem – January 23, 1950தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் – ஜனவரி 23, 1950✓
-
Shivaji was born atசிவாஜி பிறந்தது
- Sataraசதாரா
- Bijapurபீஜப்பூர்
- Shivnerஷிவ்னேர்✓
- Poonaபூனா
-
Whom of the following was the Chief Organiser of the Revolt of 1857 in Bihar?1857-ம் ஆண்டு கலகத்தின் போது கீழ்க்கண்ட நபர்களில் பீகார் புரட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் யார்?
- Amar Singhஅமர்சிங்
- Kunwar Singhகன்வார் சிங்✓
- Pir Aliபீர் அலி
- Imaduddinஇமாதுதீன்
-
Which of the following statements are true about Theeran Chinnamalai?பின்வரும் கூற்றுகளில் தீரன் சின்னமலைப் பற்றிய சரியான கூற்று எது?
- (i) Theeran Chinnamalai was a Palayakkarar of Kongu country who fought against the British East India Company.
- (ii) He was trained by the French and Tipu.
- (iii) From 1800 to July 31, 1805 (ie) the day of his hanging, Theeran Chinnamalai ceaselessly fought against the French.
- (i) தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார்.
- (ii) இவர் பிரெஞ்சுக்காரர்களாலும், திப்புவாலும் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர் ஆவார்.
- (iii) 1800 லிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடினார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which king introduced "Chain of Justice" in the field of justice?"நீதிச் சங்கிலி மணி" என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
- Jahangirஜஹாங்கீர்✓
- Akbarஅக்பர்
- Asokarஅசோகர்
- Shahjahanஷாஜஹான்
-
Identify the Indian Political Leader who uttered the following opinion :
"Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்
"தீண்டாமையை விட்டொழித்தலையே இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியுற்றவராவர்"- Bala Gangadhara Tilakபாலகங்காதர திலகா
- Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
- Mohandas Gandhiமோகன்தாஸ் காந்தி✓
- Dr.B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Muhammad Ghur attacked the Fortress of Tabarhind, a strategic point for the Chauhans of Ajmer.
Reason [R] : The Ruler of Ajmer Prithvi Raj Chauhan marched to Tabarhinda and faced the invader in the first Battle of Tarain (1191).
கூற்று [A] : அஜ்மீர் சௌகான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.
காரணம் [R] : அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌகான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரையின் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.
- [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A], [A] only is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல, [A] மட்டும் சரி
-
During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation"ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை' வெளியிட்டவர்
- Veerapandia Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
- Velunachiarவேலு நாச்சியார்
- Maruthu Brothersமருது சகோதரர்கள்✓
- Puli Thevarபுலி தேவர்
-
Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of the dedication of woman of Hindu temples in the 'Presidency of Madras'.கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
Reason [R] : The Bill which later became the Devadasi Abolition Act, declared the "Pottukattu Ceremony" Illegal.
காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல
-
Which of the following statements about the Harappan Civilisation is not correct?பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
- Pipal and Acacia trees were regarded as celestial plantsஅரச மரமும் அக்கேசியா மரமும் புனித மரமாகக் கருதப்பட்டன
- Terracotta female figures are considered to be representation of mother goddessகளிமண் பெண் உருவங்கள் பெண் தெய்வங்களின் பிரதிநிதித்துவமாக கருதப்பட்டன
- The people of Harappan Civilisation never disposed of their dead by the method of cremationஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை✓
- Indus people worshipped the prototype of sivaசிவனின் ஆதி வடிவத்தை வழிபட்டனர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →