26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 14 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 14 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Choose the correct answer :சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று [அ] : பாமன் ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்திவைத்தார்.
காரணம் [ஆ] : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.Assertion [A] : Bahaman Shah attempted to exact an annual tribute from the State of Warangal, the Reddi Kingdoms Rajamundry and Kondaveedu.
Reason [R] : This led to frequent wars.
- [A] is correct, [R] is not the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ] கூற்று [அ] விற்கு சரியான விளக்கமன்று.
- [A] is correct, [R] is wrongகூற்று [அ] சரி; காரணம் [ஆ] தவறு.
- [A] and [R] are wrongகூற்று [அ]-வும் காரணம் [ஆ]-ம் தவறு
- [A] is correct, [R] is the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ], கூற்று [அ]-ன் சரியான விளக்கமாகும்✓
-
Sikandar Lodi was responsible for the foundation of the ________ city in 1504 A.D.கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ________ நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.
- Dholpurதோல்பூர்
- Gwaliorகுவாலியர்
- Etawahஎட்டாவா
- Agraஆக்ரா✓
-
Match the following :
Indus Sites - Excavated byபொருத்துக :
சிந்து சமவெளி நகரங்கள் - அகழ்வாராய்ச்சியாளர்(a) Chanhu-Daro 1. Suraj Bhan (b) Lothal 2. N.G. Majumdar (c) Banavali 3. S.R. Rao (d) Mitathal 4. Bisht (a) சன்ஹு-தாரோ 1. சூரஜ் பான் (b) லோத்தல் 2. என்.ஜி. மஜும்தார் (c) பனாவளி 3. எஸ்.ஆர். ராவ் (d) மிட்டாதல் 4. பிஷ்ட் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
In Tuticorin, Tamil Nadu, Subramaniya Siva Campaigned for strike in 1908.1908 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தார்.
- March - Aprilமார்ச் - ஏப்ரல்
- February - Marchஜனவரி - பிப்ரவரி✓
- January - Februaryபிப்ரவரி - மார்ச்
- April - Mayஏப்ரல் - மே
-
Which of the following statements are true about the Theosophical Movement?பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
- (i) The Theosophical society was founded by Madam Blavatsky and Col. H.S. Olcott in New York.
- (ii) In 1888 Mrs. Annie Besant joined the society in India.
- (iii) The headquarters of the society in Adyar.
- (i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
- (ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
- (iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (i) and (iii)(i) மற்றும் (iii)✓
- (iii) only(iii) மட்டும்
-
Which of the following day was named to celebrate the release of Bipin Chandra Pal by Swadeshi Leader of Tamil Nadu.கீழ்கண்ட எந்த நாளை பிபின் சந்திர பால் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாட தமிழக சுதேசி தலைவர்கள் பெயரிட்டார்கள்?
- Day of Deliveranceவிடுதலை நாள்
- Day of Mourningதுக்க தினம்
- Swarajya Dayசுதேசி நாள்✓
- Direct Action Dayநேரடி நடவடிக்கை நாள்
-
Match the followingகீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Kol uprising 1. Bhaalpur (b) Santhal uprising 2. Orissa (c) Khonda uprising 3. Assam (d) Ahoms uprising 4. Chotanagpur - (a) கோல் எழுச்சி 1. பால்ப்பூர்
- (b) சந்தால் எழுச்சி 2. ஒரிஸ்ஸா
- (c) கோண்டுகள் எழுச்சி 3. அஸ்ஸாம்
- (d) அஹோம்கள் எழுச்சி 4. சோட்டா நாக்பூர்
- 4 1 2 34 1 2 3✓
- 3 2 1 43 2 1 4
- 1 3 2 41 3 2 4
- 2 3 4 12 3 4 1
-
Which of the following was founded by Rettaimalai Srinivasan?பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
- Sakya Buddhist Societyசாக்கிய பௌத்த சங்கம்
- Advaidananda Sabhaஅத்வைதானந்த சபா
- All India Depressed Classes Associationஅகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
- Adi Dravida Mahajana Sabhaஆதி திராவிட மகாஜன சபை✓
-
Who was the first accused in the Ashe murder case?ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார்?
- Sankara Krishnanசங்கர கிருஷ்ணன்
- Nilakanda Brahmachariநீலகண்ட பிரம்மச்சாரி✓
- Madasamiமாடசாமி
- Vanchinathanவாஞ்சிநாதன்
-
Which of the following is incorrect?பின்வருவனவற்றில் தவறானவை எவை?
- The Indian National Congress boycotted the First Round Table Congressமுதல் வட்ட மேசை மாநாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது
- Gandhiji attended the Second Round Table Congressகாந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்
- After the Second Round Table conference the Gandhi-Irwin pact was signedஇரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது✓
- Communal Award was associated with Third Round Table Conferenceகம்யூனல் அவார்டு மூன்றாம் வட்ட மேசை மாநாட்டோடு தொடர்புடையது
-
Choose the right matches :சரியான இணையை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Artic Home of the Aryans - Balagangathara Thilagar
- 2. Divine Right Theory - B.V. Kane
- 3. Harivamsa - Kiratas
- 4. Gana - Republic
- 1. ஆரியர்களின் உறைவிடம் ஆர்டிக் – பாலகங்காதர திலகர்
- 2. தெய்வீக உரிமை கொள்கை – பி.வி. கேன்
- 3. அரிவம்சம் – கிராதர்
- 4. கணம் – குடியரசு
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Name the biographical work of Abdul Kalam Azad which was written during his internment in 1916.1916 ஆம் ஆண்டில் மீறைவாசத்தின் போது எழுதப்பட்ட அப்துல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன?
- Tazkiraதஸ்கிரா✓
- Kadithகாதித்
- Hayy Ibn Yaqdhanஹய் இபன் யக்தான்
- Kitab al-Mirajகிதாப் அல்-மிராஜ்
-
Which of the following incidents led Thanthai Periyar to agitate for Communal reservation :கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது
- Representation for the backward classes was very little in Government jobsஅரசு வேலைகளில் பின்தங்கிய வகுப்புகளின் மிகக் குறைவான பிரதிநிதித்துவம்
- The Central Government resolved to invalidate the Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மத்திய அரசு இயற்றிய தீர்மானம்
- The State Government resolved to invalidate Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மாநில அரசு இயற்றிய தீர்மானம்
- The High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional coursesதொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது✓
-
Who was called "Madurai Kondan"?"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
- Aditya – Iமுதலாம் ஆதித்யா
- Rajarajan – Iமுதலாம் இராஜராஜன்
- Raja Raja – IIஇரண்டாம் இராஜராஜன்
- Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓
-
Choose the right matches among type :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Kaverippakkam Inscription – Varaguna
- 2. Thirumukkudal Inscription – Virarajendra
- 3. Tiruvalangadu Plates – Rajendra I
- 4. Uthiramerur Inscription – Parantaka I
- 1. காவேரிப்பாக்கம் கல்வெட்டு – வரகுணா
- 2. திருமுக்கூடல் கல்வெட்டு – வீரராஜேந்திரா
- 3. திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ராஜேந்திரா
- 4. உத்திரமேரூர் கல்வெட்டு – முதலாம் பராந்தகா
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2), (3) and (4) are correct(2), (3) மற்றும் (4) சரி✓
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரி
-
Which of the following statements are true about V.O. Chidambaram Pillai?கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
- (i) He was a follower of Gopalakrishna Gokhale.
- (ii) He was known as Chekkiluththa Chemmal.
- (iii) He founded the servants of India Society.
- (iv) He was a lawyer.
- (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
- (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
- (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
- (iv) வழக்கறிஞர் ஆவார்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
-
Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : In 1801 the British attacked Sivagangai with a powerful army.
Reason [R] : In 1801 the Marudhu brother Chinna Marudhu gave asylum to Oomaidurai.
கூற்று [A] : 1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.
காரணம் [R] : 1801ம் ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம் அல்ல
-
Match the following :கீழ்க்காண்பனவற்றைப் பொருத்துக :
(a) Non-Cooperation movement 1. 1930 (b) Simon Commission 2. 1942 (c) Salt Satyagraha 3. 1928 (d) Quit India movement 4. 1920 (a) ஒத்துழையாமை இயக்கம் 1. 1930 (b) சைமன் குழு 2. 1942 (c) உப்புச் சத்தியாகிரகம் 3. 1928 (d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் 4. 1920 - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Which is known as the "Murmering Auditorium"?"முணுமுணுக்கும் அரங்கம்"- என்று அழைக்கப்படுவது எது?
- Golkondaகோல்கொண்டா
- Golkumbasகோல்கும்பாஸ்✓
- Gulbergaகுல்பர்கா
- Jumma Masjidஜூம்மா மசூதி
-
In 1025 A.D., Mahmud of Ghazni attacked the most celebrated Hindu temple atகி. பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
- Khajurahoகஜுராஹோ
- Somnathசோமநாதபுரம்✓
- Dilwaraதில்வாரா
- Puri Jagannathபூரி ஜகன்நாதர்
-
Which one of the following statement(s) is not correct about the Indus Valley People?கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?
- (i) The Indus Valley People worshipped trees and animals
- (ii) The principal deity of Indus Valley People was Krishna
- (iii) The Indus Valley People worshipped fire and water
- (iv) The principal deity of Indus Valley People was mother goddess
- (i) சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்
- (ii) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்
- (iii) சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்
- (iv) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
This place is located 12 km South East of Madurai. It proves the fact that an urban civilization existed in Tamilnadu in the Sangam era on the banks of the river Vaigai. A researcher and retired civil servant Thiru R. Balakrishnan points to the similarities between this civilization and Indus valley civilization.
Which of the following places is described in the paragraph above?இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சங்கம் ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன் இந்து அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார்.
மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?- Azhagankulamஅழகன்குளம்
- Porunthalபொருந்தல்
- Keeladiகீழடி✓
- Kodumanalகொடுமணல்
-
Name the women leader who participated in the Neil statue satyagraha in Tamilnadu in 1927 -தமிழ்நாட்டில் 1927 ஆம் ஆண்டு நீல் உருவ சிலை சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (திமணி) -
- K.P. Sundarambalகே.பி. சுந்தரம்பாள்
- Padmasani Ammalபத்மாசாணி அம்மாள்✓
- Muthulakshmi Reddiமுத்துலட்சுமி ரெட்டி
- Selvi Durgabaiசெல்வி துர்க்காபாய்
-
Which one of the factors responsible for the South Indian Rebellionகீழ்கண்ட காரணிகளில் தெக்கனிந்திய பாளையக்காரர்களுக்கு காரணமாக அமைந்தது எது?
- (i) Company Reforms in the palayam
- (ii) Economic exploitation and heavy taxation of the company
- (iii) Famine in 1798
- (iv) Frequent wars of the company
- (i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்
- (ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகடினமான வரி விதிப்பு
- (iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்
- (iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)✓
-
Which decision of Gandhiji was opposed by Ambedkar?எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்பட்டது?
- Partition Indiaஇந்திய பிரிவினை
- Calling lower castesதாழ்த்தப்பட்டோர்
- Satyagraha Movementசத்தியாகிர இயக்கம்✓
- Non-co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →