TNPSC Mentors
Previous year questionsIndian History & National Movement__________ was the contemporary of Emperor Akbar in England.

__________ was the contemporary of Emperor Akbar in England.அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்

  1. King Johnமன்னன் ஜான்
  2. Queen Elizabeth-Iமுதலாம் இராணி எலிசபெத் ✓
  3. Queen Victoriaஇராணி விக்டோரியா
  4. King Charles IIஅரசர் இரண்டாம் சார்லஸ்
Correct answerசரியான விடை Queen Elizabeth-Iமுதலாம் இராணி எலிசபெத்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Queen Elizabeth-I.சரியான விடை (B) முதலாம் இராணி எலிசபெத்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct answer :சரியான விடையைத் தேர்ந்தெடு :
    கூற்று [அ] : பாமன் ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்திவைத்தார்.
    காரணம் [ஆ] : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.

    Assertion [A] : Bahaman Shah attempted to exact an annual tribute from the State of Warangal, the Reddi Kingdoms Rajamundry and Kondaveedu.

    Reason [R] : This led to frequent wars.

    1. [A] is correct, [R] is not the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ] கூற்று [அ] விற்கு சரியான விளக்கமன்று.
    2. [A] is correct, [R] is wrongகூற்று [அ] சரி; காரணம் [ஆ] தவறு.
    3. [A] and [R] are wrongகூற்று [அ]-வும் காரணம் [ஆ]-ம் தவறு
    4. [A] is correct, [R] is the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ], கூற்று [அ]-ன் சரியான விளக்கமாகும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was recognised as the 'Successor of Sivaji'?'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
    1. Balaji Viswanathபாலாஜி விஸ்வநாத்
    2. Balaji Baji Raoபாலாஜி பாஜி ராவ்
    3. Rajaramஇராஜாராம்
    4. Bhonsale of Nagpurநாக்பூரின் பான்ஸ்லே✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In Tuticorin, Tamil Nadu, Subramaniya Siva Campaigned for strike in 1908.1908 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தார்.
    1. March - Aprilமார்ச் - ஏப்ரல்
    2. February - Marchஜனவரி - பிப்ரவரி✓
    3. January - Februaryபிப்ரவரி - மார்ச்
    4. April - Mayஏப்ரல் - மே

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "__________ was the contemporary of Emperor Akbar in England."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Queen Elizabeth-I.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்