26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 6 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Consider the following Statements, Choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- (i) January 30th is the Death anniversary of Annal Gandhi Adigal
- (ii) January 23rd is the Birth Anniversary of Netaji Subash Chandra Bose
- (iii) April 14th is the Birth Anniversary of Annal Ambedkar
- (iv) October 13th is the Birth Anniversary of Sardar Vallabhai Patel
- (i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
- (ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
- (iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
- (iv) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
- (iv) only correct(iv) மட்டும் சரி
- (iii) only correct(iii) மட்டும் சரி
- (i), (ii), (iii) only correct(i), (ii), (iii) மட்டும் சரி✓
-
Arrange in chronological order :கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :
- 1. Battle of Chausa
- 2. Death of Babar
- 3. Battle of Kanaoj
- 4. Death of Akbar
- 1. சௌசா போர்க்களம்
- 2. பாபரின் மரணம்
- 3. கன்னோஜ் போர்க்களம்
- 4. அக்பரின் மரணம்
- 1-2-3-41-2-3-4
- 4-3-2-14-3-2-1
- 2-1-3-42-1-3-4✓
- 3-1-2-43-1-2-4
-
The members of the Justice Party were sent to meet Joint select committee in London for finalise Government India Act in 19191919 ம் ஆண்டு இந்திய அரச சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிகட்சி உறுப்பினர்கள்
- (i) Arcot Ramasamy Mudaliyar
- (ii) Koka Apparao
- (iii) T.A. Ramalingam
- (iv) S.K. Thulasiram
- (i) ஆற்காடு இராமசாமி முதலியார்
- (ii) கோகா அப்பாராவ்
- (iii) டி.ஏ. ராமலிங்கம்
- (iv) எஸ்.கே. துளசிராம்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii), (ii), (iv)(iii), (ii), (iv)
- (i), (ii), (iv)(i), (ii), (iv)✓
-
Which one of the statement is correct regarding the Subhas Chandra Bose?கீழ்கண்ட கூற்றுகளில் சுபாஷ் சந்திர போஸை பற்றி சரியான கூற்று எது?
- 1. Bose joined the freedom struggle under the leadership of C.R. Das
- 2. 1921, he organised demonstration in Calcutta to protest against the visit of Prince of Wales
- 3. He boycotted the Simon Commission in 1927
- 4. He sorted on the Secretary and President of Bengal Congress
- 1. சுபாஷ் சந்திர போஸ், சி.ஆர். தாஸ் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்தார்
- 2. 1921ல் வேல்ஸ் இளவரசர் வருகைக்கு கல்கத்தாவுக்கு வருகை புரிந்த போது எதிர்த்து முழுக்காட்டினார்
- 3. 1927ல் சைமன் கமிஷனை இவர் புறக்கணித்தார்
- 4. வங்காள காங்கிரஸில் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார்
- 1, 2 sir 3, 4 are incorrect1, 2 சரி 3, 4 தவறானது
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரியான கூற்று✓
- 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 சரியான கூற்று 4 மட்டும் தவறு
- 1, 3 are correct 2, 4 are incorrect1 சரியான கூற்று 2, 4 தவறான கூற்று
-
Pick out the incorrectly paired from the following :கீழ்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
- 1. 1962 - The Madras State (Alteration of Name) Act was passed by the Parliament
- 2. 1967 - Perarignar Anna Sworn in as the Chief Minister of Tamil Nadu
- 3. 1968 - Perarignar Anna was elected to the Rajya Sabha
- 4. 1969 - The Madras State (Alteration of Name) Act came into force
- 1. 1962 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- 2. 1967 - தமிழக முதலமைச்சராகப் பேரிஞர் அண்ணா பதவியேற்றார்
- 3. 1968 - பேரிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 4. 1969 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது
- (1) only incorrect(1) மட்டும் தவறானது
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
- (1) and (3) are incorrect(1) மற்றும் (3) தவறானவை✓
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை
-
Who presided over the Karachi Session of Indian National Congress in 1931?1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
- Sardar Vallabhbhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
- Gandhiகாந்தி
- Lala Lajpat Raiலாலா லஜபதி ராய்
- Annie Besantஅன்னிபெசன்ட்
-
Which of the following statements are true about the Houses at Mohenjo-daro?மொஹஞ்சதாரோவிலுள்ள வீடுகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) It was discovered in Montgomery District of Punjab.
- (ii) Mohenjo-daro the houses were made of Kiln-burnt bricks.
- (iii) Kiln-burnt bricks in large quantities were used for drains.
- (i) இது பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- (ii) மொஹஞ்சதாரோவில் வீடுகள் சுட்ட செங்கற்களால் ஆனவை.
- (iii) சுட்ட செங்கற்கள் அதிக அளவில் வடிகால்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Peshwa 1. Foreign Secretary (b) Amatya 2. Chief Minister (c) Sachiva 3. Finance Minister (d) Sumant 4. Superintendent (a) பேஷ்வா 1. அயல்நாட்டு செயலர் (b) அமாத்தியர் 2. முதலமைச்சர் (c) சக்கீவா 3. நிதியமைச்சர் (d) சுமந்தீ 4. கண்காணிப்பாளர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Arrange the following events in the Chronological order:கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
- 1. Death of Pulithevar
- 2. Death of Kuyili
- 3. Death of Kattabomman
- 4. Death of Maruthu Brothers
- 1. புலித்தேவரின் இறப்பு
- 2. குயிலியின் இறப்பு
- 3. கட்டப்பொம்மனின் இறப்பு
- 4. மருதுசகோதரர்களின் இறப்பு
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 3, 41, 2, 3, 4✓
- 1, 3, 2, 41, 3, 2, 4
- 3, 1, 4, 23, 1, 4, 2
-
Name the Chief Minister of Tamil Nadu, during Anti-Hindi agitation in 1965?1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
- Kamarajகாமராஜ்
- Rajajiராஜாஜி
- Bhaktavatsalamபக்தவத்சலம்✓
- Sathiyamoorthyசத்தியமூர்த்தி
-
Assertion [A] : C.N. Annadurai was fascinated by the self respect movement, joined the Dravidar Kazhagam Party.கூற்று [A] : சி.என். அண்ணாதுரை, சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பிழுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் சேர்ந்தார்.
Reason [R] : C.N. Annadurai treated Justice Party and Dravidar Kazhagam equally.
காரணம் [R] : சி.என். அண்ணாதுரை, நீதிக்கட்சி மற்றும் திராவிட கழகத்தை சமமாக நடத்தினார்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு✓
- [A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] and [R] are true [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
-
The first modernised Jute Industrial Unit was established at ———— in West Bengal in 1855.1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ———— என்னும் ஊரில் நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
- Burnpurபர்ன்பூர்
- Serampurசெராம்பூர்
- Cloasterகுளோஸ்டர்
- Rishraரிஷ்ரா✓
-
In which year the Staff Selection Board was established in Tamilnadu during the Panagal Ministry?பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- 19161916
- 19201920
- 19241924✓
- 19271927
-
Identify the wrong statement from the following.கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
- Shivaji's Guardian was Dadaji Kondadevசிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
- The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgoshசிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
- Shivaji's soldiers plundered Surat in 1665சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்✓
- In 1674, Shivaji crowned himself by assuming the title of "Chatrapati"1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்
-
Tambapanni is the old name ofதம்மபாணி எவ்விடத்தின் பழையபெயர்?
- Tamil Naduதமிழ்நாடு
- Keralaகேரளம்
- Srilankaஸ்ரீலங்கா✓
- Karnatakaகர்நாடகம்
-
Arrange the Prime Minister's of India in chronological order of their term in office :
I. Thiru. Jawaharlal Nehru
II. Tmt. Indira Gandhi
III. Thiru. Morarji Desai
IV. Thiru. Lal Bahadur Shastriஇந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக :
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி- I, IV, II, IIII, IV, II, III✓
- I, II, III, IVI, II, III, IV
- IV, I, III, IIIV, I, III, II
- II, III, IV, III, III, IV, I
-
Assertion [A] : Rabindranath Tagore surrendered his knighthood.கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.
Reason [R] : On 13th April 1919 Jalianwala Bagh Massacre occurred in Amritsar.
காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்றது.
- [A] True [R] False[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்✓
- [A] is False [R] is True[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமல்ல
-
Match the List I with the List II and select the correct answer using the codes given below the list.வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து விடையை தெரிவு செய்.
வரிசை IList I List II (a) Calcutta Congress (1928) 1. Resolution on Fundamental Rights and Economic Policy (b) Lahore Congress (1929) 2. Two Nation Theory (c) Karachi Congress (1931) 3. Dominion status (d) Ramgarh Congress (1940) 4. Complete Independence (a) கல்கத்தா காங்கிரஸ் (1928) 1. அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார கொள்கை மீதான தீர்மானம் (b) லாகூர் காங்கிரஸ் (1929) 2. இருதேசி கொள்கை (c) கராச்சி காங்கிரஸ் (1931) 3. டொமினியன் அந்தஸ்து (d) ராம்கார் காங்கிரஸ் (1940) 4. முழு சுதந்திரம் வரிசை II
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Which Mughal King killed the Sikh Guru Tegh Bahadur?சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
- Akbarஅக்பர்
- Aurangazebஔரங்கசீப்✓
- Shahjahanஷாஜகான்
- Jahangirஜஹாங்கீர்
-
Which strengthened the National Movement?தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது எது?
- Europeanisationஐய்ரோப்பியமயமாதல்
- Marxian theoryமார்க்சிய கொள்கை
- Religious faithசமய நம்பிக்கை
- Secular ideologyமதச்சார்பற்ற கருத்தியல்✓
-
Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
- New army regulations — Vellore mutinyபுதிய இராணுவ விதிமுறைகள் — வேலூர் கலகம்
- Sir John Cradock — Commander-in-Chiefசர் ஜான் கிரடாக் — படைத் தளபதி
- Lord William Bentinck — Governor of Madrasவில்லியம் பெண்டிங் பிரபு — சென்னை ஆளுநர்
- 4th Regiment rose in revolt against — Colonel Forbes4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்✓
-
Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
- Father of Indian Planning — Gandhijiஇந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
- The First Governor of Tamil Nadu — P. C. Alexanderதமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
- First Woman Prime Minister in India — Indira Gandhiஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி✓
- First President of India — Nehru.இந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு.
-
The Poet known as the "Parrot of India" was"இந்தியக் கிளி" என அழைக்கப்பட்ட கவிஞர் ——— ஆவார்.
- Al Beruniஅல் பருனி
- Kaiqubadகைகுபாத்
- Amirkhusrauஅமிர்குஸ்ரு✓
- Balbanபால்பன்
-
Which one of the following was proved to be an important association in Socio-Religious Movement in South India?பின்வருவனவற்றில் தென் இந்தியாவில் சமூக மத இயக்கத்தில் ஒரு முக்கிய சங்கமாக நிரூபிக்கப்பட்டது எது?
- Prarthana Samajபிரார்த்தனா சமாஜம்
- Arya Samajஆரிய சமாஜம்
- Theosophical Societyபிரம்மஞான சபை✓
- Brahma Samajபிரம்ம சமாஜம்
-
Which book guided the Poligar confederacy against British which had a maxim
"Pretend submission and Procrastinate surrender before the formidable enemy"?"வலிமையான எதிரியின் முன் அடிபணிதலின் பாசாங்கும் சரணடைதலின் ஒத்திவைப்பு" என்ற பழமொழியினடி ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்புக்கு வழிகாட்டிய நூல்- Mahabharatamமகாபாரதம்
- Ramayanamஇராமாயணம்
- Panchathantramபஞ்சதந்திரம்✓
- Silappathikaramசிலப்பதிகாரம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →