TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe members of the Justice Party were sent to meet Joint…

The members of the Justice Party were sent to meet Joint select committee in London for finalise Government India Act in 19191919 ம் ஆண்டு இந்திய அரச சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிகட்சி உறுப்பினர்கள்

  • (i) Arcot Ramasamy Mudaliyar
  • (ii) Koka Apparao
  • (iii) T.A. Ramalingam
  • (iv) S.K. Thulasiram
  • (i) ஆற்காடு இராமசாமி முதலியார்
  • (ii) கோகா அப்பாராவ்
  • (iii) டி.ஏ. ராமலிங்கம்
  • (iv) எஸ்.கே. துளசிராம்
  1. (i) and (ii)(i) மற்றும் (ii)
  2. (ii) and (iii)(ii) மற்றும் (iii)
  3. (iii), (ii), (iv)(iii), (ii), (iv)
  4. (i), (ii), (iv)(i), (ii), (iv) ✓
Correct answerசரியான விடை (i), (ii), (iv)(i), (ii), (iv)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iv).சரியான விடை (D) (i), (ii), (iv).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the statement is correct regarding the Subhas Chandra Bose?கீழ்கண்ட கூற்றுகளில் சுபாஷ் சந்திர போஸை பற்றி சரியான கூற்று எது?
    • 1. Bose joined the freedom struggle under the leadership of C.R. Das
    • 2. 1921, he organised demonstration in Calcutta to protest against the visit of Prince of Wales
    • 3. He boycotted the Simon Commission in 1927
    • 4. He sorted on the Secretary and President of Bengal Congress
    • 1. சுபாஷ் சந்திர போஸ், சி.ஆர். தாஸ் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்தார்
    • 2. 1921ல் வேல்ஸ் இளவரசர் வருகைக்கு கல்கத்தாவுக்கு வருகை புரிந்த போது எதிர்த்து முழுக்காட்டினார்
    • 3. 1927ல் சைமன் கமிஷனை இவர் புறக்கணித்தார்
    • 4. வங்காள காங்கிரஸில் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார்
    1. 1, 2 sir 3, 4 are incorrect1, 2 சரி 3, 4 தவறானது
    2. 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரியான கூற்று✓
    3. 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 சரியான கூற்று 4 மட்டும் தவறு
    4. 1, 3 are correct 2, 4 are incorrect1 சரியான கூற்று 2, 4 தவறான கூற்று

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange in chronological order :கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :
    • 1. Battle of Chausa
    • 2. Death of Babar
    • 3. Battle of Kanaoj
    • 4. Death of Akbar
    • 1. சௌசா போர்க்களம்
    • 2. பாபரின் மரணம்
    • 3. கன்னோஜ் போர்க்களம்
    • 4. அக்பரின் மரணம்
    1. 1-2-3-41-2-3-4
    2. 4-3-2-14-3-2-1
    3. 2-1-3-42-1-3-4✓
    4. 3-1-2-43-1-2-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pick out the incorrectly paired from the following :கீழ்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
    • 1. 1962 - The Madras State (Alteration of Name) Act was passed by the Parliament
    • 2. 1967 - Perarignar Anna Sworn in as the Chief Minister of Tamil Nadu
    • 3. 1968 - Perarignar Anna was elected to the Rajya Sabha
    • 4. 1969 - The Madras State (Alteration of Name) Act came into force
    • 1. 1962 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • 2. 1967 - தமிழக முதலமைச்சராகப் பேரிஞர் அண்ணா பதவியேற்றார்
    • 3. 1968 - பேரிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
    • 4. 1969 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது
    1. (1) only incorrect(1) மட்டும் தவறானது
    2. (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
    3. (1) and (3) are incorrect(1) மற்றும் (3) தவறானவை✓
    4. (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The members of the Justice Party were sent to meet Joint select committee in London for finalise Government India Act…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iv).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்