Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
With whom can we associate the following quotes? - "Be Educated, Be Organized and Be Agitated" - "I like the religion that teaches liberty, equality and fraternity" - "Life should be greater rather than long"கீழ்காணும் வரலுடன் - இந்த மேற்கோள்களை தொடர்புப்படுத்தலாம்? - "கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ச்சியூட்டு" - "நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை போதிக்கும்" - "வாழ்க்கை எவ்வளவு உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல"
Which one of the following statements is/are correct regarding Chenbagaraman pillai?கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று/கூற்றுகள் எவை?
1.He hailed from Kanyakumari dist. of Travengore State.
2.He started Bharatha Matha Valibar Sangam
3.He married Laxmibai of Indian National Army in 1931.
4.He joined the German Army and fight against the English in I world war.
1.இவர் திருவாங்கூர் அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்.
2.இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார்.
3.இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931 ல் திருமணம் செய்து கொண்டார்.
4.இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
A1,2,3 are correct 4 incorrect1,2,3 சரியானது 4 தவறானது
B1,2 are correct 3,4 are incorrect1,2 சரியானது 3,4 தவறானது
C1,3,4 are correct 2 is incorrect1,3,4 சரியானது 2 மட்டும் தவறானது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statement is/are correct about Vaikam Protest? (1) George Joseph of Kerala acted as the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (1), (2), (3).சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.