TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statements are true about Buddhism?…

Which of the following statements are true about Buddhism?கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் பௌத்த மதம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க.

  • 1. Buddhism denied the authority of Vedas
  • 2. Buddha's teachings were largely based on Brahmanic ideas of Punarjanma, Karma and Moksha
  • 3. Buddhism was not practical and ethical
  • 4. Buddhism accepts God as creator
  • 1. பௌத்தம் வேதங்களின் ஆதிக்கத்தை மறுக்கிறது
  • 2. பௌத்த போதனைகள் மறுபிறப்பு, மோட்சம், கர்மா ஆகிய பிராமணக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது
  • 3. பௌத்தம் நடைமுறை மற்றும் நெறிமுறையற்றது
  • 4. பௌத்தம் கடவுளைப் படைப்பவராக ஏற்றுக் கொள்கிறது
  1. 1, 2, 3 are correct1, 2 மற்றும் 3 சரி
  2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரி ✓
  3. Only 2 is correct2 மட்டும் சரி
  4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
Correct answerசரியான விடை 1 and 2 are correct1 மற்றும் 2 சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1 and 2 are correct.சரியான விடை (B) 1 மற்றும் 2 சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following Statements, Choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க.
    • (i) January 30th is the Death anniversary of Annal Gandhi Adigal
    • (ii) January 23rd is the Birth Anniversary of Netaji Subash Chandra Bose
    • (iii) April 14th is the Birth Anniversary of Annal Ambedkar
    • (iv) October 13th is the Birth Anniversary of Sardar Vallabhai Patel
    • (i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
    • (ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
    • (iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
    • (iv) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
    1. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
    2. (iv) only correct(iv) மட்டும் சரி
    3. (iii) only correct(iii) மட்டும் சரி
    4. (i), (ii), (iii) only correct(i), (ii), (iii) மட்டும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • With whom can we associate the following quotes?
    - "Be Educated, Be Organized and Be Agitated"
    - "I like the religion that teaches liberty, equality and fraternity"
    - "Life should be greater rather than long"
    கீழ்காணும் வரலுடன் - இந்த மேற்கோள்களை தொடர்புப்படுத்தலாம்?
    - "கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ச்சியூட்டு"
    - "நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை போதிக்கும்"
    - "வாழ்க்கை எவ்வளவு உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல"
    1. Dr. Babasaheb Ambedkarடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்✓
    2. Thanthai Periyarதந்தை பெரியார்
    3. Karl Marxகார்ல் மார்க்ஸ்
    4. Mahatma Gandhiமகாத்மா காந்தி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange in chronological order :கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :
    • 1. Battle of Chausa
    • 2. Death of Babar
    • 3. Battle of Kanaoj
    • 4. Death of Akbar
    • 1. சௌசா போர்க்களம்
    • 2. பாபரின் மரணம்
    • 3. கன்னோஜ் போர்க்களம்
    • 4. அக்பரின் மரணம்
    1. 1-2-3-41-2-3-4
    2. 4-3-2-14-3-2-1
    3. 2-1-3-42-1-3-4✓
    4. 3-1-2-43-1-2-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about Buddhism? 1. Buddhism denied the authority of Vedas 2. Buddha's…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1 and 2 are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்