26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 529 previous-year questions — page 8 of 22இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 529 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 22
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 529questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
"British rule was established in India with the cooperation of Indians, and had survived only because of this co-operation. If Indians refused to co-operate, British rule in India would collapse with in a year and Swaraj would come," who said this?"இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
- Motilal Nehruமோதிலால் நேரு
- Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி✓
- Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Match the following :
Nameபொருத்துக :
பெயர்List I List II (a) Swami Sahajananda 1. Oppressed Hindus (b) M.C. Rajah 2. Tamilzhan (c) Pandit Iyothee Thass 3. Nandanar Kalvi Kazhagam (d) Veeresalingam 4. The Widows Home Related to
பட்டியல் I பட்டியல் II (a) சுவாமி சகஜானந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ் (b) M.C. ராஜா 2. தமிழன் (c) பண்டிட் அயோத்திதாசர் 3. நந்தனார் கல்விக் கழகம் (d) வீரேசலிங்கம் 4. விதவை இல்லம் தொடர்புடையது
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Which of the following journal is not associated with Subramaniya Bharathi?கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?- A New Dailyஏ நியூ டெய்லி
- Vijayaவிஜயா
- Indiaஇந்தியா
- New Indiaநியூ இந்தியா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு- Bengaliவங்காள
- Lisiarலிசியர்✓
- Caspiarகாஸ்பியர்
- Teluguதெலுங்கு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"The Swadeshi Steam Navigation Company" started with capital amount ofசுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை- Rs. 2 lakhரூ. 2 இலட்சம்
- Rs. 5 lakhரூ. 5 இலட்சம்
- Rs. 8 lakhரூ. 8 இலட்சம்
- Rs. 10 lakhரூ. 10 இலட்சம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Consider the following statements :பின்வரும் கூற்றுகளை காண்க.- (i) The partition of Bengal in 1905 was the most striking example of the British divide and rule policy
- (ii) In the Calcutta meeting 1905 Surendranath Banerjee gave a call for the boycott of British goods and institutions
- (iii) On 7th August 1905 at Town Hall meeting in Calcutta, a formal proclamation of Swadeshi movement was made
Which of the statements given above is/are correct?
- (i) 1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை மிக சிறந்த உதாரணமாகும்
- (ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்
- (iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Which is wrongly matched?
I. The Santhal's Rebellion, 1855.
II. Moplah Rebellion, 1921.
III. Vellore Mutiny, 1806.
IV. Barrackpore Sepoys Mutiny, 1804.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
I. சாந்தாலார்கள் கலகம், 1855.
II. மாப்பே கலகம், 1921.
III. வேலூர் கலகம், 1806.
IV. பாரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804.- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
The second founder of the Maratha Kingdom wasமராட்டிய பேரரசின் இரண்டாவது நிறுவனர்- Bajiraoபாஜிராவ்
- Balaji Viswanathபாலாஜி பாஜிராவ்✓
- Balaji Bajiraoபாலாஜி விஸ்வநாத்
- Madhavraoமாதவராவ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
The Madras Legislative Council was formed by theசென்னை மாகாண சட்டப் பேரவை __________ சட்டப்படி உருவாக்கப்பட்டது.- Government of India Act of 1919இந்திய அரசு சட்டம் 1919
- Government of India Act of 1935இந்திய அரசு சட்டம் 1935
- Indian Councils Act of 1861இந்திய கவுன்சில் சட்டம் 1861✓
- Government of India Act of 1858இந்திய அரசு சட்டம் 1858
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Match the following Match List I with List II and choose the correct answer from the codes given below :வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக :
வரிசை IList I List II (a) Atmiya Sabha 1. M.G. Ranade (b) Prarthana Sabha 2. Raja Ram Mohan Roy (c) Arya Samaj 3. Dayanand Saraswathi (d) Deccan Education Society 4. Atmaram Pandurang பட்டியல் I பட்டியல் II (a) ஆத்மிய சபை 1. M.G. ரானடே (b) பிரார்தன சபா 2. ராஜாராம் மோகன்ராய் (c) ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி (d) தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா வரிசை II
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
The Pakistan resolution was passed by the All India Muslim League at its Lahore Session onஅகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாகூர் மாநாட்டில் எப்பொழுது நிறைவேற்றியது?- March 5th, 1933மார்ச் 5, 1933
- August 5th, 1933ஆகஸ்ட் 5, 1933
- March 23rd, 1940மார்ச் 23, 1940✓
- March 22nd, 1941மார்ச் 22, 1941
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Among the following whom can be considered as "an intellectual who anticipated Dr. B.R. Ambedkar by two generations"?கீழ்காணும் வரலில் யார் "டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுவளர் பலவிதர்" என கருதப்படுகிறார்?- Iyodhee Thass Pandidharஅயோத்தி தாஸ் பண்டிதர்✓
- Raja Ram Mohan Royராஜாராம் மோகன் ராய்
- Ishwar Chandra Vidyasagarஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- Jyothi Rao Phuleஜோதிராவ் புலே
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Which of the following Harappan sites are not in India?கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹரப்பா நாகரீகத் தளங்கள் தற்பொழுது இந்தியாவில் இல்லை?- Mohenjodara and Harappaமொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா✓
- Lothal and Kalibanganலோத்தல் மற்றும் காலிபங்கன்
- Bhanwali and Roparபனவாலி மற்றும் ரூபர்
- Surkotada and Dholaviraசர்கோடாடா மற்றும் தோலாவிரா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Name the author of book “Poverty and Un-British Rule in India”.“இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்- Bala Gangadhar Tilakபால கங்காதர திலகர்
- Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
- Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி✓
- M.G. Ranadeஎம்.ஜி. ரானடே
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Assertion [A] : Justice Party opposed the Home Rule Movement of Annie Besant.கூற்று [A] : நீதிக்கட்சி அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.Reason [R] : Justice Party feared that Dominion status would give more powers to the Brahmins.
காரணம் [R] : டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.
- [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] உண்மை
- Both [A] and [R] are true but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The British Viceroy responsible for involving Indians in the Second World War wasஇரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்- Sir Stafford Crippsசர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
- Pethick Lawrenceபெதிக் லாரன்ஸ்
- Linlithgowலின்லித்கோ✓
- A. V. Alexander.ஏ. வி. அலெக்சாண்டர்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
———— marked the beginning of census taking in India.———— விருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.- The year 18621862ம் வருடம்
- The year 18721872ம் வருடம்✓
- The year 18821882ம் வருடம்
- The year 18921892ம் வருடம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Dakhni literature was patronised by the Qutb Shahi Sultans ofதாக்கினி இலக்கியம் குத்ப் ஷாஹி சுல்தான்களால் ------ ஆல் ஆதரிக்கப்பட்டது- Golkondaகோல்கொண்டா✓
- Bijapurபிஜாப்பூர்
- Ahmednagarஅகமது நகர்
- Bidarபிடார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Choose the right matches :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்க :- 1. Ferosha Metha - Disciple of Gokhale
- 2. Gopala Krishna Gokhale - Servants of India Society
- 3. Dadabhai Naoroji - Drain Theory
- 4. S.N. Banerjee - Safety Valve Theory
- 1. பிரோஷா மேத்தா - கோகலேயின் சீடன்
- 2. கோபால கிருஷ்ண கோகலே - இந்திய ஊழியர்களின் சங்கம்
- 3. தாதாபாய் நௌரோஜி - வடிகால் கொள்கை
- 4. S.N. பாணர்ஜி - பாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :List I List II (a) Justice Party 1. E. V. Ramasamy Periyar (b) Devadasi system 2. Dr. S. Dharmambal (c) Vaikam Hero 3. Dr. Muthulakshmi Reddy (d) Veera Tamilannai 4. Thiyagaraja Chetty. பட்டியல் I பட்டியல் II (a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி (b) தேவதாசி முறை 2. டாக்டர் எஸ். தருமாம்பாள் (c) வைக்கம் வீரர் 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (d) வீரத்தமிழண்ணை 4. தியாகராய செட்டியார். - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Who was called as 'the father of Modern Currency' during the Mughal period?முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?- Baburபாபர்
- Akbarஅக்பர்
- Shershahஷெர்ஷா✓
- Shah Jahanஷாஜஹான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which song is called "The Bible of Modern Bengalee patriotism"?'நவீன வங்கால தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது?- Jana Gana Manaஜன கன மன
- Vande Mataramவந்தே மாதரம்✓
- Gitanjaliகீதாஞ்சலி
- Devi Chaudhuraniதேவி சௌதூரணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
From which novel was the National song of Vande Mataram taken?"வந்தே மாதரம்" என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?- Bavani Mandirபவானி மந்திர்
- Sandhyaசாண்டியா
- Kesariகேசரி
- Anand Mathஆனந்த மடம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Choose the wrong matches :தவறான இணையைத் தேர்ந்தெடு :- 1. King of Coin Reform - Muhammad Bin Tughlaq
- 2. Akbar of Delhi Sultanate - Firuzshah Tughlaq
- 3. Diwan-i-Kohi - Alauddin Khalji
- 4. Quwwat-ul-Islam Mosque - Iltutmish
- 1. நாணய சீர்த்திருத்தத்தின் அரசன் – முகமதுபின் துக்ளக்
- 2. டெல்லி சுல்தானிய கால அக்பர் – பிரோஸ்ஷா துக்ளக்
- 3. திவான்-இ-கோஹி – அலாவுதீன் கல்ஜி
- 4. குவ்வத்துல் இஸ்லாம் மசூதி – இல்துத்மிஷ்
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (4)(1) மற்றும் (4)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Which of the statement(s) is/are correct?கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?- (i) Satakarni was First Satavahana King and not the powerful Satavahana ruler.
- (ii) His achievements are not described in the Managhat inscription.
- (iii) His name was inscribed on one of the gateways of Sanchi stupa and referred to as "Lord of Dakshinpatha".
- (i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல.
- (ii) அவருடைய சாதனைகள் மானகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
- (iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
- (iii) only(iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →