TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementM. Visvesvaraya's birthday is celebrated as Engineer's Day…

M. Visvesvaraya's birthday is celebrated as Engineer's Day in India. He was the Dewan of which Princely state?M. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?

  1. Hyderabadஹைதராபாத்
  2. Jodhpurஜோத்பூர்
  3. Mysoreமைசூர் ✓
  4. Gwaliorகுவாலியர்
Correct answerசரியான விடை Mysoreமைசூர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Mysore.சரியான விடை (C) மைசூர்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :

    Assertion [A] : Muhammad Ghur attacked the Fortress of Tabarhind, a strategic point for the Chauhans of Ajmer.

    Reason [R] : The Ruler of Ajmer Prithvi Raj Chauhan marched to Tabarhinda and faced the invader in the first Battle of Tarain (1191).

    கூற்று [A] : அஜ்மீர் சௌகான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.

    காரணம் [R] : அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌகான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரையின் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.

    1. [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A], [A] only is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல, [A] மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right answer among type :பின்வருவனவற்றுள் சரியானவற்றைக் கண்டறி.
    • (i) The Ashoka's Inscription was found at Brahmagiri.
    • (ii) Chinnamanur Seppedu mentioned Thalaiyalanganathu Pandian Nedunchezhien.
    • (iii) Thirukkovilur Inscription mentions the death of Avvayar, which was published by T.A. Gopinathanayar.
    • (iv) Ancient inscriptions not available in Karnataka till AD 10.
    • (i) அசோகரின் எழுத்துப் பொறிகள் மைசூர் பிரதேசத்தில் பிரமகிரியில் கிடைக்கின்றது.
    • (ii) சின்னமனூர்ச் செப்பேடு தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
    • (iii) திரு. கோவிலூரார் புலிப்பிதை திருக்கோவிலூர் எழுத்துப்பொறி அவையை உசிர் துறந்ததைக் குறிப்பிடுகின்றது.
    • (iv) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் கர்நாட வரட்டில் வீரக்கல் கிடைக்கவில்லை.
    1. (i) and (iii) only right(i) மற்றும் (iii) மட்டும் சரி
    2. (ii) and (iv) only right(ii) மற்றும் (iv) மட்டும் சரி
    3. (i) and (ii) only right(i) மற்றும் (ii) மட்டும் சரி✓
    4. (iii) and (iv) only right(iii) மற்றும் (iv) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation"ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை' வெளியிட்டவர்
    1. Veerapandia Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
    2. Velunachiarவேலு நாச்சியார்
    3. Maruthu Brothersமருது சகோதரர்கள்✓
    4. Puli Thevarபுலி தேவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "M. Visvesvaraya's birthday is celebrated as Engineer's Day in India. He was the Dewan of which Princely state?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Mysore.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்