TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementChoose the right matches among type : (1) Kaverippakkam…

Choose the right matches among type :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.

  • 1. Kaverippakkam Inscription – Varaguna
  • 2. Thirumukkudal Inscription – Virarajendra
  • 3. Tiruvalangadu Plates – Rajendra I
  • 4. Uthiramerur Inscription – Parantaka I
  • 1. காவேரிப்பாக்கம் கல்வெட்டு – வரகுணா
  • 2. திருமுக்கூடல் கல்வெட்டு – வீரராஜேந்திரா
  • 3. திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ராஜேந்திரா
  • 4. உத்திரமேரூர் கல்வெட்டு – முதலாம் பராந்தகா
  1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
  2. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
  3. (2), (3) and (4) are correct(2), (3) மற்றும் (4) சரி ✓
  4. (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரி
Correct answerசரியான விடை (2), (3) and (4) are correct(2), (3) மற்றும் (4) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (2), (3) and (4) are correct.சரியான விடை (C) (2), (3) மற்றும் (4) சரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are true about V.O. Chidambaram Pillai?கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை?
    • (i) He was a follower of Gopalakrishna Gokhale.
    • (ii) He was known as Chekkiluththa Chemmal.
    • (iii) He founded the servants of India Society.
    • (iv) He was a lawyer.
    • (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார்.
    • (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார்.
    • (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார்.
    • (iv) வழக்கறிஞர் ஆவார்
    1. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
    2. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
    3. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was called "Madurai Kondan"?"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
    1. Aditya – Iமுதலாம் ஆதித்யா
    2. Rajarajan – Iமுதலாம் இராஜராஜன்
    3. Raja Raja – IIஇரண்டாம் இராஜராஜன்
    4. Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    Assertion [A] : In 1801 the British attacked Sivagangai with a powerful army.

    Reason [R] : In 1801 the Marudhu brother Chinna Marudhu gave asylum to Oomaidurai.

    கூற்று [A] : 1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.

    காரணம் [R] : 1801ம் ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
    3. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
    4. Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches among type : (1) Kaverippakkam Inscription – Varaguna (2) Thirumukkudal Inscription –…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (2), (3) and (4) are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்