26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 3 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Choose the correct statement:சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
- (i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.
- (ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
- (iii) Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764.
- (iv) Ondiveeran led one of the army units of Kattabomman.
- (i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
- (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
- (iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
- (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) ஆகியவை சரி
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) ஆகியவை சரி
-
Choose the right answer :
Which of the following statements are true about the Cholas?சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சோழர்கள் பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக.- (i) The first mention of the cholas is in the Asokan inscription
- (ii) They were independent rulers in Tamilagam
- (iii) Kanyakumari Inscription and Anbil Plates give information of the early Cholas
- (i) அசோக கல்வெட்டில் சோழர்கள் பற்றி முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- (ii) தமிழகத்தில் சுதந்திர அரசாக அவர்கள் விளங்கினர்.
- (iii) கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் அன்பில் சாசனமும் சோழர்கள் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.
- (i) is correct(i) மட்டும் சரியானது
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானது
-
Who published the Tamil newspaper Thozhilalan (worker)?தொழிலாளன் (worker) என்ற தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
- M. Singaravelarம. சிங்காரவேலர்✓
- M.C. Rajahஎம்.சி. ராஜா
- Rettaimalai Srinivasanஇரட்டைமலை சீனிவாசன்
- Moovalur Ramamirthamமூவலூர் இராமாமிர்தம்
-
Assertion [A] : In 1892, Tremenheere report was accepted by the Government for increasing the income of the Government, to allot the poramboke land to down trodden community.கூற்று [A] : அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற 1892—ம் ஆண்டைய திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது.
Reason [R] : In Chengalpet, the Panchamer Schools were run by the Philanthropic individuals in Panchami Land for promoting Education for downtrodden community people.
காரணம் [R] : மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு✓
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
-
Assertion [A] : The Indian National Congress First Conference convened on 28th December 1885 in Bombay.கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 ஆம் தேதி பம்பாயில் கூடியது.
Reason [R] : Tamil Nadu region represented and attend 21 members.
காரணம் [R] : தமிழ்நாட்டு பகுதியிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் கூற்று [A] விற்கு காரணம் [R] சரியான விளக்கமாகும்
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி✓
-
Which of these describes the conquest and victories of Samudra Gupta?சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
- Uthiramerur inscriptionஉத்திரமேரூர் கல்வெட்டு
- Allahabad Pillar inscriptionஅலகாபாத் தூண் கல்வெட்டு✓
- Ihola inscriptionஐஹோலே கல்வெட்டு
- Ashokas inscriptionஅசோகரின் கல்வெட்டு
-
———— was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
- Mohenjadaroமொஹஞ்சதாரோ✓
- Harappaஹரப்பா
- Lothalலோத்தல்
- Kalibanganகலிபங்கன்
-
Choose the right matches among typeசரியாக பொருத்தியுள்ளவற்றை தேர்வு செய்க :
- 1. Rajaji - Sakravarthi Thirumagal
- 2. Subramania Siva - Prabanchamitran
- 3. Bharathiyar - Kadavul Oruvare
- 4. V.O.C. - Meiyyarivu
- 1. இராஜாஜி - சக்ரவர்த்தி திருமகள்
- 2. சுப்ரமணிய சிவா - பிரபஞ்சமித்திரன்
- 3. பாரதியார் - கடவுள் ஒருவரே
- 4. வ.உ.சி - மெய்யறிவு
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)✓
- (2), (3) and (4)(2), (3) மற்றும் (4)
- (1), (3) and (4)(1), (3) மற்றும் (4)
-
Which congress conference was attended by Bharatiyar?எந்த காங்கிரஸ் மாநாட்டில் பாரதியார் கலந்து கொண்டார்?
- Surat Conferenceசூரத் மாநாடு✓
- Madras Conferenceசென்னை மாநாடு
- Bombay Conferenceபம்பாய் மாநாடு
- Lucknow Conferenceலக்னோ மாநாடு
-
Which among the following statement(s) is/are true about Indian National Congress?பின்வருபவைகளுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க :
- (i) The Father of Indian National Congress is A.O. Hume.
- (ii) The first President of Indian National Congress was S.N. Banerjee.
- (iii) S.N. Banerjee founded Indian National Liberation Federation.
- (i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.
- (ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.
- (iii) S.N. பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(1) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following statements are true about Ramalinga Adigal?பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?
- (i) He started the Samarasa Suddha Sanmarga Satya Sangam in 1865
- (ii) He was against caste system
- (iii) He established Satya Dharma Salai in 1867
- (i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
- (ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
- (iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
- (i) is true(i) மட்டும் உண்மையானது
- (ii) and (iii) are true(i) மற்றும் (iii) மட்டும் உண்மையானது
- (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) உண்மையானது✓
- (i) and (ii) are true(i) மற்றும் (ii) மட்டும் உண்மையானது
-
Name the first woman who have been jailed for Salt Satyagraha in Madras Presidency?மெட்ராஸ் மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற முதல் பெண்மணி யார்?
- Rukmini Lakshmipathiருக்மிணி லட்சுமிபதி✓
- Durgabaiதுர்காபாய்
- Satyawatiசத்யாவதி
- Swaroop Raniஸ்வரூப் ராணி
-
According to R.C. Majumdar's statement, the Revolt of 1857 failed becauseஆர்.சி. மஜும்தாரின் கூற்றுப்படி 1857ம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம்
- there was no unity of command in the armies of revoltஇராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
- the army of result suffered from serious financial difficultஇராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
- the Indian states did not support the revoltஇப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு இல்லை
- there was no coordinality between the Hindus and Muslimsஇந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை✓
-
Which of the following points were accepted in Gandhi-Irwin Pact?கீழ்கண்டவற்றில் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் எவை?
- (i) People allowed to make salt for their consumption.
- (ii) Not releasing the political prisoners who had not indulged in violence.
- (iii) Permitted picketing of foreign cloth shops.
- (iv) Reduced the death sentence of Bhagat Singh and his Comrades.
- (i) உப்பை சுய பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய அனுமதிப்பது.
- (ii) வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பது.
- (iii) அந்நியத் துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது.
- (iv) பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைப்பது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Arrange the following in chronological order :
I. Sama Veda
II. Rig Veda
III. Yajur Veda
IV. Atharva Veda.
Of theseகால வரிசைப்படி எழுதுக :
I. சாம வேதம்
II. ரிக் வேதம்
III. யஜுர் வேதம்
IV. அதர்வண வேதம்.
இவற்றுள் :- I, III, II & IVI, III, II மற்றும் IV
- III, IV, I & IIIII, IV, I மற்றும் II
- IV, I, II & IIIIV, I, II மற்றும் III
- II, III, I & IVII, III, I மற்றும் IV✓
-
Find the name of the ruler who gave Pondicherry to Frenchபுதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
- Fahlul Khan Lodiபஹலுல் கான் லோடி
- Ibrahim Lodiஇப்ராகிம் லோடி
- Sherkhan Lodiஷேர்கான் லோடி✓
- Iltutmishஇல்துமிஷ்
-
Iyothee Thassar founded the Dravida Mahajana Sabha in 1891 and organised the First Conference of the association at1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
- Salemசேலம்
- Trichyதிருச்சி
- Nilgirisநீலகிரி✓
- Maduraiமதுரை
-
In which field, the colonial regime followed Downward Filtration theory?எந்தத் துறையில் காலனி அரசு கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டை பின்பற்றியது?
- Educational policyகல்வி கொள்கை✓
- Industrial policyதொழில் துறை கொள்கை
- Social policyசமுதாய கொள்கை
- Commercial policyபொருளாதார கொள்கை
-
Select False statement :
I. English language played an important role in Indian National Movement
II. The Social Reformers had played no part in arising the National Movement
III. The Policy of 'Drain of Wealth' by British leads to National Movement
IV. Lyton's Delhi Darbar and Vernacular Press Act leads to national movementகீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது- I and II FalseI மற்றும் II தவறு
- III and IV FalseIII மற்றும் IV தவறு
- II alone FalseII மட்டும் தவறு✓
- I and III FalseI மற்றும் III தவறு
-
During the freedom struggle on which day the Indian National Congress celebrated the Poorna Swaraj?இந்திய விடுதலை போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
- January 26, 1930ஜனவரி 26, 1930✓
- January 26, 1929ஜனவரி 26, 1929
- August 15, 1930ஆகஸ்ட் 15, 1930
- August 15, 1929ஆகஸ்ட் 15, 1929
-
A Chief Minister supported by Thanthai Periyar challenged that "Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer". It wasதந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் : "தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்." இவ்வாறு கூறியவர் யார்?
- Omandur Ramasamyஒமந்தூர் இராமசாமி
- Kamarajarகாமராஜர்✓
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- Kalaignar M. Karunanidhiகலைஞர் மு. கருணாநிதி
-
The Talaikota Battle was also called as ______.தலைகோட்டை போர் ------ என்றும் அழைக்கப்படுகிறது.
- Toppur Battleதொப்பூர் போர்
- Rakahasi - Tangadi Battleராகஹாசி - தங்காடி போர்✓
- Battle of Rajagambira Rajyamராஜகம்பீர ராஜ்யம் போர்
- Battle of Kannanur Kuppamகன்னனூர் குப்பம் போர்
-
Who was the first ruler in the Chola-Chalukya line?சோழ - சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
- Raja Raja IIஇரண்டாம் இராஜ ராஜன்
- Kulothunga Iமுதலாம் குலோத்துங்கன்✓
- Vikrama cholaவிக்ரம் சோழன்
- Adhi Rajendranஆதி ராஜேந்திரன்
-
Which of the following is not correctly matched?பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
- Dadabhai Naoroji - East India Associationதாதாபாய் நௌரோஜி - கிழக்கு இந்திய சங்கம்
- Savitri Bai Phule - Servants of India Societyசாவித்ரி பாய் பூலே - இந்தியாவின் ஊழியர் சங்கம்✓
- Surendranath Banerjee - Indian Associationசுரேந்திர நாத் பானர்ஜி - இந்திய சங்கம்
- A.O. Hume - Indian National Congressஏ.ஒ. ஹியூம் - இந்திய தேசிய காங்கிரஸ்
-
Match the following:பொருத்துக:
(a) Herald of new age 1. Annie Besant (b) Martin Luther of Hinduism 2. Raja Rammohan Roy (c) New India 3. Ramakrishna Mission (d) Photo Voltaic lighting system 4. Swami Dyanandha Saraswathi (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட் (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய் (c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம் (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →