TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statements are true about Ramalinga…

Which of the following statements are true about Ramalinga Adigal?பின்வருவனவற்றுள் இராமலிங்க அடிகள் பற்றிய உண்மையான கூற்று எது?

  • (i) He started the Samarasa Suddha Sanmarga Satya Sangam in 1865
  • (ii) He was against caste system
  • (iii) He established Satya Dharma Salai in 1867
  • (i) இராமலிங்க அடிகள் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை 1865-ல் ஆரம்பித்தார்
  • (ii) இராமலிங்க அடிகள் ஜாதிய முறைக்கு எதிரானவர்
  • (iii) இராமலிங்க அடிகள் 1867-ல் சத்ய தர்ம சாலையை நிறுவினார்
  1. (i) is true(i) மட்டும் உண்மையானது
  2. (ii) and (iii) are true(i) மற்றும் (iii) மட்டும் உண்மையானது
  3. (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) உண்மையானது ✓
  4. (i) and (ii) are true(i) மற்றும் (ii) மட்டும் உண்மையானது
Correct answerசரியான விடை (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) உண்மையானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (i), (ii) and (iii) are true.சரியான விடை (C) (i), (ii) மற்றும் (iii) உண்மையானது.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • According to R.C. Majumdar's statement, the Revolt of 1857 failed becauseஆர்.சி. மஜும்தாரின் கூற்றுப்படி 1857ம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம்
    1. there was no unity of command in the armies of revoltஇராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
    2. the army of result suffered from serious financial difficultஇராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
    3. the Indian states did not support the revoltஇப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு இல்லை
    4. there was no coordinality between the Hindus and Muslimsஇந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches among typeசரியாக பொருத்தியுள்ளவற்றை தேர்வு செய்க :
    • 1. Rajaji - Sakravarthi Thirumagal
    • 2. Subramania Siva - Prabanchamitran
    • 3. Bharathiyar - Kadavul Oruvare
    • 4. V.O.C. - Meiyyarivu
    • 1. இராஜாஜி - சக்ரவர்த்தி திருமகள்
    • 2. சுப்ரமணிய சிவா - பிரபஞ்சமித்திரன்
    • 3. பாரதியார் - கடவுள் ஒருவரே
    • 4. வ.உ.சி - மெய்யறிவு
    1. (3) and (4)(3) மற்றும் (4)
    2. (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)✓
    3. (2), (3) and (4)(2), (3) மற்றும் (4)
    4. (1), (3) and (4)(1), (3) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In which field, the colonial regime followed Downward Filtration theory?எந்தத் துறையில் காலனி அரசு கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டை பின்பற்றியது?
    1. Educational policyகல்வி கொள்கை✓
    2. Industrial policyதொழில் துறை கொள்கை
    3. Social policyசமுதாய கொள்கை
    4. Commercial policyபொருளாதார கொள்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about Ramalinga Adigal? (i) He started the Samarasa Suddha Sanmarga Satya…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (i), (ii) and (iii) are true.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்