TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementChoose the correct statement: (i) The Palayakkarars system…

Choose the correct statement:சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

  • (i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.
  • (ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
  • (iii) Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764.
  • (iv) Ondiveeran led one of the army units of Kattabomman.
  • (i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
  • (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
  • (iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
  • (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  1. (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
  2. (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி ✓
  3. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) ஆகியவை சரி
  4. (i) and (iv) are correct(i) மற்றும் (iv) ஆகியவை சரி
Correct answerசரியான விடை (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i), (ii) and (iii) are correct.சரியான விடை (B) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who published the Tamil newspaper Thozhilalan (worker)?தொழிலாளன் (worker) என்ற தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
    1. M. Singaravelarம. சிங்காரவேலர்✓
    2. M.C. Rajahஎம்.சி. ராஜா
    3. Rettaimalai Srinivasanஇரட்டைமலை சீனிவாசன்
    4. Moovalur Ramamirthamமூவலூர் இராமாமிர்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who was the son of Simhavishnu?சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
    1. Narasimha Varmanநரசிம்மவர்மன்
    2. Mahendra Varman–Iமுதலாம் மகேந்திரவர்மன்✓
    3. Parameswar Varmanபரமேஸ்வரவர்மன்
    4. Nandivarmanநந்திவர்மன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : In 1892, Tremenheere report was accepted by the Government for increasing the income of the Government, to allot the poramboke land to down trodden community.கூற்று [A] : அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற 1892—ம் ஆண்டைய திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது.

    Reason [R] : In Chengalpet, the Panchamer Schools were run by the Philanthropic individuals in Panchami Land for promoting Education for downtrodden community people.

    காரணம் [R] : மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.

    1. [A] is true [R] is false[A] சரி [R] தவறு✓
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
    3. [A] is false [R] is true[A] தவறு [R] சரி
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct statement: (i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom. (ii) Puli Thevar…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i), (ii) and (iii) are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்