TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich one of the following is false with regard to the…

Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிடப்பட்டவற்றில் எது தவறானது?

  1. He transferred his capital from Gulbarga to Bidar (1425)தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பீடருக்கு மாற்றினார் (1425)
  2. The rivalary between the Dakshin party and foreign party became accentuated during his periodஅவர் காலத்தில் டக்சின் குழுவிற்கும் வெளிநாட்டுக் குழுவுக்கும் இடையிலான மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
  3. He conquered Warrangal in 1424-251424-25ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
  4. He annexed the kingdom of Gujarat to his Empireகுஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார் ✓
Correct answerசரியான விடை He annexed the kingdom of Gujarat to his Empireகுஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) He annexed the kingdom of Gujarat to his Empire.சரியான விடை (D) குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The number of delegates who attended the first session of the Indian National Congress wasஇந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
    1. 2525
    2. 100100
    3. 7272✓
    4. 20002000

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
    1. Bhonsle — Nagpurபோன்ஸ்லே — நாக்பூர்
    2. Holkar — Indoreஹோல்கார் — இந்தோர்
    3. Peshwa — Delhiபேஷ்வா — டில்லி✓
    4. Scindia — Gwaliorசிந்தியா — குவாலியர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:சரியாக பொருத்துக:
    (a)To eradicate the inequality in the society1.Beliefs passed through the generation
    (b)Women depend on male companions2.It proclaims the fame of Dr. Muthu Lakshmi
    (c)To stop the customs of child marriage3.Social justice
    (d)Cancer institute at Adyar4.Prohibition
    (a)சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே1.காலங்காலமாக பதிந்த எண்ணம்
    (b)பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர்2.Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
    (c)குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது3.சமூக நீதி
    (d)அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார்4.தடை சட்டம்
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
    4. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) He annexed the kingdom of Gujarat to his Empire.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்