TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho was the Director General of Archaeological survey of…

Who was the Director General of Archaeological survey of India at the time of Indus Valley excavation?சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரால் யார்?

  1. Dr. R.D. Banerjeeமுனைவர் R.D. பானர்ஜி
  2. Sir John Marshallசர் ஜான் மார்ஷல் ✓
  3. D.R. SahaniD.R. சஹானி
  4. Max Mullerமாக்ஸ் முல்லர்
Correct answerசரியான விடை Sir John Marshallசர் ஜான் மார்ஷல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Sir John Marshall.சரியான விடை (B) சர் ஜான் மார்ஷல்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Rao Bahadur Sir A.T. Pannirselvam was a ________ leader, who previously served in the Governor Erskine's Executive council.ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் _________ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
    1. Swarajya Partyசுராஜ்யக் கட்சி
    2. Congress Partyகாங்கிரஸ் கட்சி
    3. Justice Partyநீதிக் கட்சி✓
    4. Samajwadi Partyசமாஜ்வாதி கட்சி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the chronological order :கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
    • 1. Mitra Mela
    • 2. Anu Shilan Samithi
    • 3. Indian Home Rule Society
    • 4. Hindustan Ghadar
    • 1. மித்திர மேலா
    • 2. அனு சீலன் சமிதி
    • 3. இந்திய தன்னாட்சி கழகம்
    • 4. ஹிந்துஸ்தான் கதர்
    1. (1) - (2) - (3) - (4)(1) - (2) - (3) - (4)✓
    2. (4) - (3) - (2) - (1)(4) - (3) - (2) - (1)
    3. (3) - (4) - (1) - (2)(3) - (4) - (1) - (2)
    4. (4) - (2) - (3) - (1)(4) - (2) - (3) - (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
    (a)Gwalior Fort1.Shah Jahan
    (b)Shahjahanabad2.Mansingh Tomar
    (c)The Jama Masjid3.Shershah Suri
    (d)The Purana Quila4.Babur
    (a)குவாலியர் கோட்டை1.ஷாஜகான்
    (b)ஷாஜகானாபாத்2.மான்சிங் தோமர்
    (c)ஜும்மா மசூதி3.ஷெர்ஷா சூரி
    (d)புராணா குயிலா4.பாபர்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who was the Director General of Archaeological survey of India at the time of Indus Valley excavation?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Sir John Marshall.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்