TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementAssertion [A] : E.V.R. Periyar started the Self-Respect…

Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925.கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

Reason [R] : New India was the official Newspaper of the Self-Respect Movement.

காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.

  1. [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு ✓
  2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
  3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
Correct answerசரியான விடை [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) [A] is true, but [R] is false.சரியான விடை (A) [A] சரி ஆனால் [R] தவறு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match correctly the systems/ideologies with their corresponding names :பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக :
    (a)Report of Ryotwari System1.Thanthai Periyar
    (b)Panchamer Schools as Adidravida Schools2.Thomas Munro and Francis Ellis
    (c)Leader fought against Patriarchal Chauvinism3.John Rawls
    (d)Theory of Justice4.Ayothidasar and Singaravelar
    (a)ரயத்வாரி திட்ட அறிக்கை1.தந்தை பெரியார்
    (b)பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அமைப்பது2.தாமஸ் மன்றோ மற்றும் ஃப்ரான்சிஸ் எலிஸ்
    (c)ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர்3.ஜான் ரால்ஸ்
    (d)நீதிக் கோட்பாடு4.அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர்
    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 'Swadeshi' literally means'சுதேசி' - என்பதன் அகராதிப் பொருள்
    1. Economic boycottபொருளாதார புறக்கணிப்பு
    2. Burnt foreign clothesஅந்நிய துணிகள் எரிப்பு
    3. One's own countryசொந்த நாடு✓
    4. Boycott foreign goodsஅந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • One of history's great oration, "I have a dream" was given byவரலாற்றில் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றான, "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று கூறியது
    1. Winston Churchillவின்ஸ்டன் சர்ச்சில்
    2. Paul Kennedyபால் கென்னடி
    3. Martin Luther Kingமார்ட்டின் லூதர் கிங்✓
    4. Abraham Lincolnஆபிரகாம் லிங்கன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925. Reason [R] : New India was the official…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) [A] is true, but [R] is false.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்