TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThanthai Periyar referred as the philosophy of Self…

Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement toதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் குறிப்பிட்டது யாது?

  1. not having belief in next birthமறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது
  2. not having belief in Godஇறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது
  3. there was nothing beyond sexual pleasuresசிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை
  4. doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actionsசெய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ✓
Correct answerசரியான விடை doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of…செய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actions.சரியான விடை (D) செய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Thanthai Periyar defined the philosophy of the Self-Respect Movement as: doing what one believes to be right on the basis of reason, and thereafter, if any correction is needed, correcting one's mistakes again on the basis of reason, while also being prepared to accept the consequences of such actions.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தை இவ்வாறு வரையறுத்தார்: அறிவின் அடிப்படையில் சரியென நம்புவதைச் செய்தல்; பின்னர் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால், மீண்டும் அறிவின் அடிப்படையிலேயே தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல்; அத்துடன்

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

    Assertion [A] : In 1925 Thanthai Periyar left the Congress Party.

    Reason [R] : In 1925 Thanthai Periyar started the Self-Respect Movement.

    கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.

    காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925.கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

    Reason [R] : New India was the official Newspaper of the Self-Respect Movement.

    காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.

    1. [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
    • 1. Paguththarivu
    • 2. Viduthalai
    • 3. Kudiarasu
    • 4. Puratchi
    • 1. பகுத்தறிவு
    • 2. விடுதலை
    • 3. குடியரசு
    • 4. புரட்சி
    1. 4, 2, 3, 14, 2, 3, 1
    2. 3, 4, 1, 23, 4, 1, 2✓
    3. 3, 2, 4, 13, 2, 4, 1
    4. 2, 3, 1, 42, 3, 1, 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement to"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actions.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்