TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementGandhiji established as ashram at Sabarmathi. Likewise an…

Gandhiji established as ashram at Sabarmathi. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it established?காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?

  1. Maduraiமதுரை
  2. Vadaranyamவேதாரண்யம்
  3. Salemசேலம்
  4. Thiruchengoduதிருச்செங்கோடு ✓
Correct answerசரியான விடை Thiruchengoduதிருச்செங்கோடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Thiruchengodu.சரியான விடை (D) திருச்செங்கோடு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement toதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் குறிப்பிட்டது யாது?
    1. not having belief in next birthமறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது
    2. not having belief in Godஇறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது
    3. there was nothing beyond sexual pleasuresசிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை
    4. doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actionsசெய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • More than 500 seals have been discovered in Indus Valley civilization which are all ________ .சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ________ ஆல் தயாரிக்கப்பட்டது.
    1. Goldதங்கம்
    2. Silverவெள்ளி
    3. Terracottasமண்ணால் செய்யப்பட்டது✓
    4. Copperசெம்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • With reference to Sangam period which of the following pair is/are not correctசங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
    1. Tramiradesa Sanghatam - Confederacy of Tamil Statesதிருமிரேதே சங்காதம் - தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு
    2. Udiyanseral - First Chera Mannanஉதியன்சேரல் - முதல் சேர மன்னன்
    3. Madurai Kanchi - Mangudi Marudanமதுரை காஞ்சி - மாங்குடி மருதன்
    4. Naura - Tondiநவூர் - தொண்டி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Gandhiji established as ashram at Sabarmathi. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Thiruchengodu.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்