TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementChoose the right matches 1. Khizr Khan - Orissa 2.…

Choose the right matchesசரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்

  • 1. Khizr Khan - Orissa
  • 2. Durgavati - Gondwana
  • 3. Rana Udai Singh - Mewar
  • 4. Kunwar Man Singh - Ajmir
  • 1. கிசார் கான் - ஒரிசா
  • 2. துர்காவதி - கோண்ட்வானா
  • 3. ராணா உதய்சிங் - மேவார்
  • 4. கன்வர் மான் சிங் - அஜ்மீர்
  1. 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
  2. 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை ✓
  3. 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
  4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
Correct answerசரியான விடை 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 2 and 3 are correct.சரியான விடை (B) 2 மற்றும் 3 சரியானவை.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which is/are the aims of a sound "Theosophical Society"?பிரம்மஞான சபையின் நோக்கம் யாது?
    • (i) Believes in Karma, Yoga and Indian Philosophy.
    • (ii) Universal spiritual brotherhood.
    • (iii) To protect the society from evil practices.
    • (i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை
    • (ii) உலகளாவிய ஆன்மிக சகோதரத்துவம்
    • (iii) தீய நடவடிக்கைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது.
    1. (i) only correct(i) மட்டும் சரி
    2. (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
    3. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி✓
    4. (ii) only correct(ii) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following in chronological order.பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக.
    • 1. Communal award
    • 2. Nehru Report
    • 3. Gandhi Irwin Pact
    • 4. Visit of Simon Commission
    • 1. வகுப்புக் கொடை
    • 2. நேரு அறிக்கை
    • 3. காந்தி இர்வின் ஒப்பந்தம்
    • 4. சைமன் குழு வருகை
    1. 3 2 1 43 2 1 4
    2. 4 2 3 14 2 3 1✓
    3. 2 4 3 12 4 3 1
    4. 1 4 2 31 4 2 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Shivaji was crowned as an independent king at ______.சிவாஜி சுதந்திர அரசராக முடிசூட்டப்பட்ட இடம்.
    1. Raigadராய்காட்✓
    2. Suratசூரத்
    3. Ahmedabadஅஹமதாபாத்
    4. Poonaபூனா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches 1. Khizr Khan - Orissa 2. Durgavati - Gondwana 3. Rana Udai Singh - Mewar 4. Kunwar Man Singh…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 2 and 3 are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்