TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMAssertion [A] : A medieval Historian Zia-ud-din Barani…

Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.கூற்று [A] : மத்திய கால வரலாற்றாசிரியர் ஜியாவுத்தீன் பரணி புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை அரசவை கோமான்களாக சேர்ப்பதற்கு ஊக்குவித்தார்.

Reason [R] : Balban's son Prince Muhammed valued knowledge and talent than noble-birth.

காரணம் [R] : பால்பனின் மகனான இளவரசன் முகம்மது உயர்குடிப் பிறப்பைவிடச் சிறந்த அறிவும் திறமையுமே முக்கியம் என்பதை நிரூபித்தார்.

  1. [A] is true, but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
  2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
  3. [A] is false and [R] is true[A] தவறானது, மேலும் [R] சரியானது ✓
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை [A] is false and [R] is true[A] தவறானது, மேலும் [R] சரியானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is false and [R] is true.சரியான விடை (C) [A] தவறானது, மேலும் [R] சரியானது.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian History & National Movement
TopicபிரிவுHistory and INM
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :

    Assertion [A] : The Qadiriya order of Sufism had been popularised in the Punjab by Sheik Kalimullah.

    Reason [R] : The Qadiriya order of Sufism strongly supported the doctrine of Wahdat-al-Wajud (Unity of being).

    கூற்று [A] : ஷேக் கலிமுல்லாவால் பஞ்சாபில் காதிரியா வரிசை சூஃபிஸம் பிரபலப்படுத்தப்பட்டது.

    காரணம் [R] : சூஃபிஸ்வத்தின் காதிரியா பிரிவு 'வஹ்தத்-அல்-வஜூத்' (இருப்பின் ஒருமை) எனும் கோட்பாட்டை வலுவாக ஆதரித்தது.

    1. [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
    3. [A] is false and [R] is true[A] தவறானது; [R] சரியானது✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Reason and Assertion Type.காரணம் மற்றும் கூற்று வகை.

    Assertion [A] : On April 8, 1929 C.E. revolutionaries Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs into the Central Legislative Assembly.

    Reason [R] : Bhaghat Singh and B.K. Dutt were against the passage of the Public Safety Bill and the Trade Disputes Bill.

    கூற்று [A] : பொ.ஆ. 1929 ஏப்ரல் 8-ஆம் தேதி, புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டப் பேரவையில் குண்டுகளை வீசினர்.

    காரணம் [R] : பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் (தொழில் தகராறு) தொழில் சர்ச்சைகள் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்பட்டனர்.

    1. [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
    3. [A] is false and [R] is true[A] தவறானது, [R] சரியானது
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about the salient features of Gupta sculpture?குப்தா சிற்பத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
    • (i) The statues of the Gupta period had curly hair.
    • (ii) The Gupta sculptures had foreign influences.
    • (iii) The aim of the Gupta sculpture was to represent the spiritual ideas.
    • (i) குப்தர் காலத்துச் சிலைகள் சுருள் முடியைக் கொண்டிருந்தன.
    • (ii) குப்தர் சிற்பங்களில் வெளிநாட்டு தாக்கம் இருந்தன.
    • (iii) குப்தர் சிற்பத்தின் நோக்கம் ஆன்மீக கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
    1. (ii) only(ii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is false and [R] is true.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்