TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho among the following is the only woman historian to…

Who among the following is the only woman historian to have written a historical account of Mughal period?பின்வருவோருள் முகலாயர்களின் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதிய ஒரே பெண் வரலாற்று ஆசிரியர் யார்?

  1. Gulbadan Begumகுல்பதன் பேகம் ✓
  2. Zeenat-un-Nisa Begumஜினாத்-உன்-நிசா பேகம்
  3. Jahanara Begumஜஹானரா பேகம்
  4. Zeb-un-Nissa Begumஜெப்-உன்-நிசா பேகம்
Correct answerசரியான விடை Gulbadan Begumகுல்பதன் பேகம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Gulbadan Begum.சரியான விடை (A) குல்பதன் பேகம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out the wrong statement among the following.கீழ்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
    • 1. Bharathi acclaimed Gandhi as Mahatma even before Tagore in 1910.
    • 2. He burnt foreign cloths at Madras Coast in 1906.
    • 3. He was exiled to Pondicherry from 1908 to 1918.
    • 4. Sub-editor of Swadesamitran in 1904.
    • 1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
    • 2. 1906ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார்.
    • 3. 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.
    • 4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
    1. 1 and 21 மற்றும் 2
    2. 2 and 42 மற்றும் 4
    3. 3 only3 மட்டும்✓
    4. 1 and 41 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements and select your answers :கீழ்கண்ட கூற்றுகளை கவனித்துத் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

    Assertion (A) : Jainism had more influence than Buddhism on the life of the people in Tamilnadu.

    Reason (R) : Jainism had much more in common with Hinduism than Buddhism.

    கூற்று (A) : தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமணமதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

    காரணம் (R) : சமண மதம் பௌத்த மதத்தைவிட, இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.

    1. (A) and (R) are true but (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
    2. (A) is true but (R) is not true(A) சரி ஆனால் (R) சரியானதல்ல
    3. (A) is not true, but (R) is true(A) சரியானதல்ல ஆனால் (R) சரியானது
    4. (A) is true and (R) is correct explanation of (A)(A) சரியானது, ஆனால் (R) (A) விற்கு சரியான விளக்கம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Before E.V. Ramaswamy Vaikom Satyagraha was first started by three leaders. They wereஈ. வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
    1. T. Prakasam, T.K. Madhavan and K.P. Kesava Menonதி. பிரகாசம், தி.கே. மாதவன் மற்றும் கே.பி. கேசவ மேனன்
    2. T.K. Madhavan, K.P. Kesava Menon and George Josephதி. கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்✓
    3. George Joseph, T. Prakasam and T.K. Madhavanஜார்ஜ் ஜோசப், தி. பிரகாசம் மற்றும் தி. கே. மாதவன்
    4. K.P. Kesava Menon, T. Prakasam and George Josephகே.பி. கேசவ மேனன், தி. பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who among the following is the only woman historian to have written a historical account of Mughal period?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Gulbadan Begum.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்