Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Find out the rightly matched pair/s from the following and choose the correct answer from the code given.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து சரியாகப் பொருத்திய இணைகளைக் கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1.1925 - Periyar EVR started the periodical 'Kudi Arasu'
2.1928 - The English periodical 'Revolt' was started
3.1934 - Periyar published 'Viduthalai' as a Tamil Daily Newspaper
4.1937 - Periyar brought out the Tamil Weekly 'Pagutharivu'
Codes
1.1925 - பெரியார் ஈ.வெ.ரா. 'குடி அரசு' என்ற பருவ இதழைத் தொடங்கினார்.
2.1928 - ஆங்கில பருவ இதழ் 'ரிவோல்ட்' தொடங்கப்பட்டது
3.1934 - பெரியார் 'விடுதலை' என்ற தமிழ் நாளிதழை வெளியிட்டார்
4.1937 - பெரியார் 'பகுத்தறிவு' என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார்
குறியீடு
AOnly (1) and (2) are correct(1) மற்றும் (2) மட்டுமே சரியானவை✓
BOnly (1) and (3) are correct(1) மற்றும் (3) மட்டுமே சரியானவை
COnly (1) and (4) are correct(1) மற்றும் (4) மட்டுமே சரியானவை
DOnly (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) மட்டுமே சரியானவை
With reference to Sangam period which of the following pair is/are not correctசங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
ATramiradesa Sanghatam - Confederacy of Tamil Statesதிருமிரேதே சங்காதம் - தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு
BUdiyanseral - First Chera Mannanஉதியன்சேரல் - முதல் சேர மன்னன்
What is the title of the Doctoral Thesis of Dr. B.R. Ambedkar in 1923?1923 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R. அம்பேத்கரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?
AThe problem of the Rupeeரூபாயின் பிரச்சினை✓
BCaste systemசாதி அமைப்பு
CUntouchability in Indiaஇந்தியாவில் தீண்டாமை
DUnbritian Rule in Indiaஇந்தியாவில் ஆங்கிலேயரல்லாத ஆட்சி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the right matches among type. (1) Krishnabai Nimbkar - Madras Youth League (2) Rukmini Lakshmipathi - President…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (1) and (3) are correct.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.