Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Cinema was becoming popular in 1940's.
Reason [R] : Anna could achieve his ideals through Cinema Artists.
கூற்று [A] : 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.
காரணம் [R] : சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
C[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Choose the correct match:சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
1.Ariz-I-Mumalik - Minister for Defence
2.Mushrif-I-Mumalik - Accountant General
3.Dabir-I-Mumalik - Minister for public grievance
4.Mustaufi-I-Mumalik - Auditor General
1.அரிஷ்-இ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்
2.முஷ்ரிப்-இ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்
3.தாபீர்-இ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்
Why Ulama's had great influence in Muslim society, politics, administration and religion?முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?
AThey were in great numbers during the Delhi Sultanateஅவர்கள் டெல்லி சுல்தானகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்
BDue to their holy living and high thinkingஅவர்களின் புனித வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை காரணமாக
CThey were well-versed in Muslim theology and Fiqhஅவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்✓
DThey controlled trade and industryஅவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறையைக் கட்டுப்படுத்தினர்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : Cinema was becoming popular in 1940's. Reason [R] : Anna could achieve his…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.