TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhy Ulama's had great influence in Muslim society,…

Why Ulama's had great influence in Muslim society, politics, administration and religion?முஸ்லீம் சமூகம், அரசியல், நிர்வாகம் மற்றும் மதம் ஆகியவற்றில் உலமாக்கள் ஏன் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்கள்?

  1. They were in great numbers during the Delhi Sultanateஅவர்கள் டெல்லி சுல்தானகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்
  2. Due to their holy living and high thinkingஅவர்களின் புனித வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை காரணமாக
  3. They were well-versed in Muslim theology and Fiqhஅவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர் ✓
  4. They controlled trade and industryஅவர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறையைக் கட்டுப்படுத்தினர்
Correct answerசரியான விடை They were well-versed in Muslim theology and Fiqhஅவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) They were well-versed in Muslim theology and Fiqh.சரியான விடை (C) அவர்கள் முஸ்லீம் இறையியல் மற்றும் ஃபிக் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :

    Assertion [A] : Cinema was becoming popular in 1940's.

    Reason [R] : Anna could achieve his ideals through Cinema Artists.

    கூற்று [A] : 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது.

    காரணம் [R] : சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who produced the greatest work Tarjuman-Qur'an [a translation of Qur'an from Arabic to Urdu]?தஜுமேன் குர்ஆன் [குர்ஆனை அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு] என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?
    1. Dr. Zakir HussainDr. ஜாகீர் உசைன்
    2. Fakhruddin Ali Ahmadபக்ருத்தீன் அலி அஹ்மத்
    3. Maulana Abul Kalam Azadமௌலானா அபுல் கலாம் ஆசாத்✓
    4. Mohammad Ali Jinnahமுஹம்மத் அலி ஜின்னாஹ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct match:சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
    • 1. Ariz-I-Mumalik - Minister for Defence
    • 2. Mushrif-I-Mumalik - Accountant General
    • 3. Dabir-I-Mumalik - Minister for public grievance
    • 4. Mustaufi-I-Mumalik - Auditor General
    • 1. அரிஷ்-இ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்
    • 2. முஷ்ரிப்-இ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்
    • 3. தாபீர்-இ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்
    • 4. முஷ்தவ்பி-இ-முமாலிக் - தலைமைத் தணிக்கையாளர்
    1. 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
    2. 2, 3 and 4 only2, 3 மற்றும் 4 மட்டும்
    3. 1, 2 and 4 only1, 2 மற்றும் 4 மட்டும்✓
    4. 1, 3 and 4 only1, 3 மற்றும் 4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Why Ulama's had great influence in Muslim society, politics, administration and religion?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) They were well-versed in Muslim theology and Fiqh.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்