TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMReason and Assertion Type. Assertion [A] : Dr. Ambedkar…

Reason and Assertion Type.கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : Dr. Ambedkar observed that the rise of Buddhism was as significant as the French revolution.

Reason [R] : Dr. Ambedkar delivered a speech at Colombo, Srilanka on "The Rise and fall of Buddhism in India".

கூற்று [A] : பௌத்த மதத்தின் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

காரணம் [R] : டாக்டர் அம்பேத்கர் இலங்கையின் கொழும்பில் "இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

  1. [A] is true; but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
  2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் ✓
  3. [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian History & National Movement
TopicபிரிவுHistory and INM
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : India conducted Operation Blue Star in May 2025.கூற்று [A] : மே 2025-ல் இந்தியா நீல நட்சத்திர தாக்குதலை நடத்தியது.

    Reason [R] : Pakistan – backed terror attack was launched in Pahalgam, and 26 innocent civilians were killed.

    காரணம் [R] : பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத தாக்குதல் பஹல்காமில் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம்
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following events in chronological order :காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
    • 1. The Arya Samaj
    • 2. Ramakrishna Mission
    • 3. Brahmo Samaj
    • 4. Prarthana Samaj
    • 1. ஆரிய சமாஜம்
    • 2. இராமகிருஷ்ணா இயக்கம்
    • 3. பிரம்ம சமாஜம்
    • 4. பிரார்த்தன சமாஜம்
    1. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
    2. (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
    3. (3), (4), (1), (2)(3), (4), (1), (2)✓
    4. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :பொருத்துக :
    (a)Veerashaivam1.Ramanujar
    (b)Visistadvaitham2.Kumarila Bhatta
    (c)Thuvaitham3.Basavar
    (d)Advaitam4.Mathuvar
    (a)வீரசைவம்1.ராமானுஜர்
    (b)விசிஷ்டாத்வைதம்2.குமரிலபட்டர்
    (c)துவைதம்3.பசவர்
    (d)அத்வைதம்4.மத்துவர்
    1. (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2✓
    2. (a)-3, (b)-2, (c)-1, (d)-4(a)-3, (b)-2, (c)-1, (d)-4
    3. (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
    4. (a)-4, (b)-1, (c)-3, (d)-2(a)-4, (b)-1, (c)-3, (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion Type. Assertion [A] : Dr. Ambedkar observed that the rise of Buddhism was as significant as the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்