36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 2 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Choose the correct matches from the following.சரியான இணையை தேர்வு செய்க.
- (i) Fourth Finance Commission - A.K. Chanda
- (ii) Tenth Finance Commission - Shri K.C. Pant
- (iii) Sixth Finance Commission - Dr. Rajamannar
- (iv) Ninth Finance Commission - Shri N.K.P. Salve
- (i) நான்காம் நிதி குழு - ஏ.கே. சந்தா
- (ii) பத்தாம் நிதி குழு - திரு. கே.சி. பந்த்
- (iii) ஆறாம் நிதி குழு - டாக்டர். ராஜு மன்னார்
- (iv) ஒன்பதாம் நிதி குழு - திரு. என்.கே.பி. சால்வே
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரி
- (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரி✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
- (i), (ii) and (iv) are correct(i), (ii), (iv) சரி
-
Match the following :
Health Programmes Aims/Goalsகீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
சுகாதாரத் திட்டங்கள் குறிக்கோள்கள்(a) Tamilnadu Health System Reform Program 1. To provide modern and sophisticated health care facility for poor (b) Tamilnadu Health System Project 2. To improve the health outcomes of urban poor (c) Chief Minister's Comprehensive Health Insurance Scheme 3. To improve the health of lower Socio-economic groups (d) Tamilnadu Urban Health Care Project 4. To achieve SDG-3 (a) தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்பு திட்டம் 1. நவீன மற்றும் உயர்தர சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க (b) தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் 2. நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை உயர்த்த (c) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் 3. சமூக-பொருளாதார அடுக்கில் கீழே உள்ளவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்த (d) தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம் 4. SDG-3 ஐ அடைய - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
- (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு; ஆனால் (R) சரி
- Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்✓
- Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
-
The sum of the deficit under Revenue account and deficit under capital account isநடப்பு கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது
- budgetary deficitநிதிநிலை அறிக்கை பற்றாக்குறை✓
- primary deficitமுதன்மை பற்றாக்குறை
- fiscal deficitநிதிப் பற்றாக்குறை
- revenue deficitவருவாய் பற்றாக்குறை
-
Assertion [A] : The registration of births and deaths are performed in Tamil Nadu as per the registration of Births and Deaths Act 1969.கூற்று [A] : பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத் திட்டம் 1969இன்படி தமிழ்நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
Reason [R] : The National Population Policy sets the goal of universal registration of all births and deaths by 2010.
காரணம் [R] : 2010 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளையும் உலகளாவிய முறையில் பதிவு செய்வதை தேசிய மக்கள்தொகைத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
Match the following type :பின்வரும் வகைகளைப் பொருத்துக :
(a) Fiscal Policy 1. Issue of Currency Notes (b) Monetary Policy 2. Rationing of Credit (c) RBI 3. Cash Reserve Ratio (d) Credit Control 4. Taxation (a) நிதிக் கொள்கை 1. நாணயத் தாள்களின் வெளியீடு (b) பணவியல் கொள்கை 2. கடன் விநியோகம் (c) RBI 3. ரொக்க இருப்பு விகிதம் (d) கடன் கட்டுப்பாடு 4. வரி விதிப்பு - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
The first stage of the strategy related to Intensive Agricultural District Programme was started in the yearதீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
- 1951–521951–52
- 1960–611960–61✓
- 1965–661965–66
- 1990–911990–91
-
Which one of the following is not a function of the Reserve Bank of India ?பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
- Issue of currency notes of various denominationsபல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
- It is the banker to the Governmentஅரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
- It is bankers' bankவங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
- Issues credit to individualsதனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்✓
-
Which of the following factors influence digitalisation in banking sector?பின்வருவனவற்றுள் வங்கி துறையினை மின்னணுப்படுத்துவதற்குக் காரணமான காரணிகள் யாவை?
- 1. Changing consumer behavior.
- 2. Financial inclusion and government initiation.
- 3. Increased smart phone usage.
Select the answers from the codes given below.
- 1. நுகர்வோரின் நடவடிக்கையில் மாறுதல்.
- 2. நிதியில் உள்ளடக்கம் மற்றும் அரசின் முயற்சி.
- 3. அதிக அளவில் ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துதல்.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
Which among the following is/are not associated with "Catch the Rain" campaign?பின்வருவனவற்றுள் "Catch the Rain" இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
- (i) The campaign is launched by National Water Mission
- (ii) The campaign drives to make check dams and water harvesting pits
- (iii) The campaign stresses the removal of obstructions in the canals
- (iv) The campaign requested the central institutions to open rain centres to guide people to harvest rain
- (i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
- (ii) இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
- (iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
- (iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Reserve Bank of India was established in the yearஇந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 19351935✓
- 19491949
- 19501950
- 1957.1957.
-
Land reforms provideநிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
- Finance for improving fertility of land holdingநிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
- Incentives and encouragement to land ownersநில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
- Incentives and encouragement to the tillersநிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது✓
- Finance for starting petty shops for farmersவிவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
-
Arrange the following universities in chronological order based on the year of establishment :பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Manonmaniam Sundaranar University
- 2. Bharathidasan University
- 3. Thiruvalluvar University
- 4. Periyar University
- 1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- 2. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- 3. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
- 4. பெரியார் பல்கலைக்கழகம்
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
-
Which of the following statement causes the continuation of bridge rebuilding, road repairs, and waterline repairs in India?இந்தியாவில், பாலங்களை மீண்டும் கட்டும் பணிகள், சாலை பழுதுபார்ப்பு மற்றும் குடிநீர் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணமாக அமைகிறது?
- (i) Inadequate maintenance leading to ongoing repairs
- (ii) Utility cuts and rework
- (iii) Poor initial construction quality
- (iv) Fair prices given to workers
- (i) முறையற்ற பராமரிப்பால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்ப்புகள்
- (ii) பயன்பாட்டு குறைப்புகள் மற்றும் மறுவேலை
- (iii) தொடக்க கட்ட கட்டுமானத்தின் மோசமான தரம்
- (iv) தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது
- (i), (ii), (iii)(i), (ii), (iii)✓
- (ii), (iii), (iv)(ii), (iii), (iv)
- (i), (iii), (iv)(i), (iii), (iv)
- (i), (ii), (iv)(i), (ii), (iv)
-
The ceiling limit per individual for cashless treatment for the first 48 hours of the roadside accidents under "Nammai Kaakum-48" scheme is Rs.நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ________ ஆகும்.
- 1.00 lakh1.00 லட்சம்
- 2.00 lakh2.00 லட்சம்✓
- 2.50 lakh2.50 லட்சம்
- 3.00 lakh3.00 லட்சம்
-
Which among the following sectors has the largest contribution to the Gross Domestic Savings in India?பின் கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கிறது?
- Public sectorபொதுத் துறை
- Private sectorதனியார் துறை
- Unorganised sectorஅமைப்புசாரா துறை
- Household sectorகுடும்பங்களின் துறை✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Gold collar workers 1. Involved in quaternary activities (b) White collar workers 2. Involved in secondary activities (c) Red collar workers 3. Involved in quinary activities (d) Blue collar workers 4. Involved in primary activities. Codes :
பட்டியல் I பட்டியல் II (a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் (b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் (c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் (d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள். குறியீடுகள் :
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Tamilnadu housing board and Tamilnadu urban habitat development board were created inதமிழ் நாடு வீட்டு வசதி வாரியமும் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1961 and 19701961 மற்றும் 1970✓
- 1951 and 19601951 மற்றும் 1960
- 1970 and 19601970 மற்றும் 1960
- 1960 and 19511960 மற்றும் 1951
-
Assertion [A] : Development of a nation depends on infrastructure facilities.கூற்று [A] : நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது.
Reason [R] : Transport and communication are the back bone of economic development.
காரணம் [R] : போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
- [A] and [R] is true and [R] is correct explanation for [A][A] மற்றும் [R] சரியே, [R] க்கான மிகச் சரியான விளக்கம் [A] ஆகும்.✓
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A], [R] is true but [R] is not the correct explanation of [A][A], [R] சரியே, ஆனால் [R] [A]க்கான சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are not correct[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Deendayal Antyodaya Yojana is forதீன்தயாள் அந்தியோதயா திட்டம் உருவாக்கப்பட்டது
- Reducing rural povertyஊரக வறுமையைக் குறைக்க
- Reducing infant mortality rateசிசு மரண வீதத்தை குறைக்க
- Reducing urban povertyநகர்ப்புற வறுமையைக் குறைக்க✓
- Increase agricultural productionவேளாண் உற்பத்தியை அதிகரிக்க
-
Arrange the following Sustainable Development Goals by UNO :ஐநா சபை வரிசைப்படுத்திய வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை சரியாக வரிசைப்படுத்துக :
- 1. Zero Hunger
- 2. Good Health
- 3. No Poverty
- 4. Quality Education
- 1. பசியின்மை
- 2. நல்வாழ்வு
- 3. வறுமையின்மை
- 4. தரமான கல்வி
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)✓
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
-
Price Stabilisation Fund (PSF) was set up in the year _______‘விலை நிலைத்தன்மை நிதியம்’ (Price Stabilisation Fund – PSF) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______
- 20122012
- 20152015
- 20142014✓
- 20172017
-
The National Civil Service Day is observed onதேசிய குடிமைப் பணியாளர்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
- March 8மார்ச் 8
- January 7ஜனவரி 7
- May 11மே 11
- April 21ஏப்ரல் 21✓
-
Which of the following has been suggested as a substitute for the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act by the Fourteenth Finance Commission?பதினான்காவது (14) நிதி ஆணையத்தால் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்திற்கு மாற்றாகப் பின்வருவனவற்றில் எது பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
- Fiscal consolidation fundநிதி ஒருங்கிணைப்பு நிதி
- Debt ceiling and fiscal responsibility legislationகடன் உச்சவரம்பு மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்✓
- Revenue and Debt managementவருவாய் மற்றும் கடன் மேலாண்மை முகமை
- Pool Account of the Centre and State of Indiaமத்திய மற்றும் மாநில இந்தியப் பொதுக்கணக்கு
-
According to Ragner Nurkse the starting point and continuation for development lies in ______.ராக்னர் நுர்க்சே அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்வதற்கான வழிமுறை என்பது _______ ஆகும்.
- Organised money marketசீராகட்டப்பட்ட பணச் சந்தை
- Increasing the rate of capital formationமூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது✓
- Technological growthதொழில் நுட்ப வளர்ச்சி
- Removal of dualistic economyஇரட்டைப் பொருளாதார அமைப்பை அகற்றுதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →