36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 4 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Which is correct?எது சரியானது?
- (i) HYV - High Yielding Varieties
- (ii) MSP - Maximum Support Prices
- (iii) PDS - Public Distribution System
- (iv) IPM - Integrated Pesticide Management
- (i) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்
- (ii) MSP - அதிகபட்ச ஆதரவு விலை
- (iii) PDS - பொது விநியோக முறை
- (iv) IPM - ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Implementation of the Tamil Nadu Urban Healthcare project funded by the Japan International Corporation agency for ———— years.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ———— ஆண்டுகள்.
- 55
- 66
- 77✓
- 88
-
Assertion (A) : RBI controls the supply of money in the Economy.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
- (A) is false, (R) is true(A) தவறு; (R) சரி
- (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
- (A) is true, but (R) is not the correct explanation of (A)(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
- Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்✓
-
Some of the indices launched by NITI Aayog areNITI ஆயோக் அறிமுகப்படுத்திய சில குறியீடுகள் அவை
- (i) Composite Water Management Index
- (ii) School Education Quality Index
- (iii) Urban Development Index
- (i) கூட்டு நீர் மேலாண்மை குறியீடு
- (ii) பள்ளி கல்வி தர குறியீடு
- (iii) நகர்புற வளர்ச்சி குறியீடு
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
NREGA gives guaranteed employment forதேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (NREGA), வேலை உத்திரவாதம் அளிக்கும் நாட்களின் எண்ணிக்கை
- 50 days50 நாட்கள்
- 100 days100 நாட்கள்✓
- 150 days150 நாட்கள்
- 200 days200 நாட்கள்
-
Match the welfare schemes with its beneficiaries.நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்.
(a) Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) 1. Farmers (especially small and marginal farmers) (b) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) 2. Women from rural and remote areas (c) Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) 3. Low-income households and economically weaker sections (d) Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) 4. Rural households living Below the Poverty Line (BPL) (a) பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) (b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA) 2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் (c) பிரதன் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY) 3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் (d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள் - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Match the following:பொருத்துக:
(a) Jawahar Gram Samridhi Yojana 1. 1993 (b) National Social Assistance Programme 2. 1977 (c) Employment Assurance Scheme 3. 1995 (d) Integrated Rural Development Programme 4. 1999 (a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993 (b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977 (c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995 (d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999 - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
- 20022002
- 20092009✓
- 20132013
- 20162016
-
Which among the following is a scheme of Govt. of India for ensuring the safety and dignity of sanitation workers?இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?
- Smileஸ்மைல்
- Namasteநமஸ்தே✓
- Amberஅம்பர்
- Westவெஸ்ட்
-
The Monetary Policy of the Government of India emphasised the following two aims of the economic policyஇந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.
- (i) To control and reduce inflationary pressure in the economy.
- (ii) Speed up economic development in the country to raise national income and standard of living of the people.
- (iii) To increase the per capita income.
- (iv) To have a cheap money policy.
Select the correct answer by using the codes given below :
- (i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.
- (ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.
- (iii) தல வருமானத்தை அதிகரிக்க.
- (iv) மலிவுப் பணக்கொள்கைக்காக
குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை
-
Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs. ---- is given to the girl child every year from the 6th Year of deposit in order to meet education expenses, the value isமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
- Rs. 1,000/-ரூ. 1,000/-
- Rs. 1,200/-ரூ. 1,200/-
- Rs. 1,800/-ரூ. 1,800/-✓
- Rs. 2,000/-ரூ. 2,000/-
-
Assertion [A] : Quality of life of people living in rural areas of Tamil Nadu has improvedகூற்று [A] : தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
Reason [R] : The Tamil Nadu state has introduced a flagship programme called Tamilnadu Village Habitations Improvement Scheme.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- [A] is true and [R] is false[A] சரி மற்றும் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- [A] is false; [R] is true[A] தவறு; [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி
-
The education system in India consists of primarily ———— levels.இந்திய கல்விமுறை, அடிப்படையில் ———— நிலைகளைக் கொண்டுள்ளது.
- Eightஎட்டு
- Sixஆறு✓
- Fourநான்கு
- Twoஇரண்டு
-
Consider the following statements and related to Janani Sureksha Yojana choose the correct answer.ஜனனி சுரஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- 1. The Scheme was introduced to reduce Maternal Mortality and Infant Mortality Rate
- 2. It is 100% centrally sponsored
- 3. It is 100% state sponsored
- 1. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
- 2. 100 சதவீத மத்திய அரசால் நிதியுதவி
- 3. 100 சதவீத மாநில அரசால் நிதியுதவி
- (1) and (2)(1) மற்றும் (2)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்
-
The motto 'One Tax, One Market, One Nation' is associated with'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது
- Central taxமத்திய வரி
- Corporate taxநிறுவன வரி
- Goods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST)✓
- State taxமாநில வரி
-
Which of the following statement is/are correct about the NITI Ayog?
I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council
II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.
III. Finance Minister of India acts as Vice Chairmanகீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.- Only II and IIIII மற்றும் III மட்டும்
- Only IIII மட்டும்✓
- Only II மட்டும்
- Only I and III மற்றும் II மட்டும்
-
The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
- Agricultural developmentவேளாண்மை வளர்ச்சி
- Growth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
- To achieve equalityசமத்துவத்தை அடைதல்
- To raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓
-
Which among the following was the first state in India to constitute an institution of Lok Ayukta?இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
- Karnatakaகர்நாடகா
- Maharashtraகேரளா✓
- Keralaமகாராஷ்டிரா
- Rajasthanஇராஜஸ்தான்
-
The Neyveli Lignite Corporation was established by the Government of India in the yearநெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
- 19561956✓
- 19721972
- 19801980
- 19591959
-
Bharat Nirman was started to unlock the development potential ofஇந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர, பாரத நிர்மாண் திட்டம் தொடங்கப்பட்டது?
- Indian Bond Marketஇந்திய பத்திர சந்தை
- Public Sector undertakingsபொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பேற்புப் பணி
- Urban Indiaநகர்ப்புற இந்தியா
- Rural Indiaகிராமப்புற இந்தியா✓
-
Which of the following statements about GST council is not true?ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?
- 1. The members of the GST council choose one amongst themselves to be the vice-chairperson of the council.
- 2. Every decision of the GST council shall be taken by a meeting of not less than two-third of the weighted votes of the members present and voting.
- 3. One-half of the total number of members of the GST council constitute the quorum at its meeting.
- 1. ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.
- 2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.
- 3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி பேர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3✓
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
Choose the correct one which is not included in Human Development Index estimate.மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
- Life expectancyஆயுள் எதிர்பார்ப்பு
- Educationகல்வி
- Per capita incomeதனிநபர் வருமானம்
- Birth rateபிறப்பு வீதம்✓
-
Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
- (i) JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
- (ii) Drop Back vehicle can transport mother with babies upto one year
- (i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
- (ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
- Only (i)(i) மட்டும்
- Only (ii)(ii) மட்டும்
- Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை✓
- Both (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
-
The objectives of the District Mental Health Programme areமாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன
- 1. To provide mental health services including prevention, promotion and long term care at District health care delivery system
- 2. To augment institutional capacity in terms of infrastructure, equipment and human resource for mental health care
- 3. Facilitating the mental health services at doorstep
- 4. To promote community awareness and participation in the delivery of mental health services
- 1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
- 2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
- 3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
- 4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்
- 1, 2, 3 only1, 2, 3 மட்டும்
- 2, 3, 4 only2, 3, 4 மட்டும்
- 1, 2, 4 only1, 2, 4 மட்டும்✓
- 1, 3, 4 only1, 3, 4 மட்டும்
-
Where is the diamond cutting industry located in India?இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
- Lucknowலக்னோ
- Suratசூரத்✓
- Ludiyanaலூதியானா
- Chandigarசண்டிகர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →