36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 8 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Arrange the following in descending order of amount receipt in budget estimates 2022-23 :2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுசீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
- (i) State excise
- (ii) Stamps and registration fees
- (iii) Motor vehicles tax
- (i) மாநில கலால் வரி
- (ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
- (iii) மோட்டார் வாகன வரி
- (i), (ii), (iii)(i), (ii), (iii)
- (ii), (i), (iii)(ii), (i), (iii)✓
- (iii), (i), (ii)(iii), (i), (ii)
- (iii), (ii), (i)(iii), (ii), (i)
-
Which of the following is incorrectly paired?பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
- 1. MFAL – Marginal Farmers and Agricultural Labourer Development Agency
- 2. DPAP – Drought Prone Area Programme
- 3. DDP – District Development Programme
- 4. HDA – Hills Development Agencies
- 1. MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
- 2. DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
- 3. DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
- 4. HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
-
The process of removal or relaxation of Governmental restrictions in all stages in Industry is known asதொழில்துறை நடவடிக்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்துவதை அல்லது முற்றிலுமாக விலக்கி கொள்ளும் முறையை
- Privatisationதனியார் மயமாக்கம்
- Globalisationதாராள மயமாக்கம்
- Liberalisationஉலக மயமாக்கம்✓
- Disinvestmentமூலதன விலக்கல்
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY) 1. 8th April, 2015 (b) Kousal Vikas Yojana (PMKVY) 2. 20th June, 2020 (c) Pradhan Mantri Mudra Yojana (PMMY) 3. 1st October, 2020 (d) Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyaan (PMGKRA) 4. 15th July, 2015 (a) ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜனா 1. 8 ஏப்ரல், 2015 (b) கௌசல் விகாஸ் யோஜனா 2. 20 ஜூன், 2020 (c) பிரதான் மந்திரி முத்ரா யோஜனா 3. 1 அக்டோபர், 2020 (d) பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் 4. 15 ஜூலை, 2015 - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2✓
- (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
- (a)-2, (b)-1, (c)-4, (d)-3(a)-2, (b)-1, (c)-4, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3
-
Kalpana Chawala Award for Courage and Daring enterprise in 2020 was awarded toவீர செயலுக்காக, 2020ம் ஆண்டு கல்பனா சாவுளா விருது ------ க்கு அளிக்கப்பட்டது
- Tmt. Senthamil selviதிருமதி. செந்தமிழ் செல்வி
- Tmt. Muthammalதிருமதி. முத்தம்மாள்
- Tmt. Ananthavalliதிருமதி. ஆனந்தவல்லி
- Tmt. Senthamil Selvi, Tmt. Muthammal, Tmt. Ananthavalliதிருமதி. செந்தமிழ் செல்வி, திருமதி. முத்தம்மாள், திருமதி ஆனந்தவல்லி✓
-
Which of the following agricultural commodity of India gives largest interms of export value?பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமான ஏற்றுமதி மதிப்பை தருகின்றது?
- Teaதேயிலை
- Basmathi Riceபாஸ்மதி அரிசி✓
- Spicesநறுமண மட்டிகள்
- Cottonபருத்தி
-
Which district of Tamilnadu, Chief Minister announced new dental college from the year 2017?எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
- Chennaiசென்னை
- Dharmapuriதருமபுரி
- Virudhunagarவிருதுநகர்✓
- Pudukottaiபுதுக்கோட்டை
-
Child Development Index takes into account of the following factors
I. Education
II. Income
III. Health
IV. Nutritional status
Select the appropriate combination.குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது
I. கல்வி
II. வருமானம்
III. காகாதாரம்
IV. ஊட்டச்சத்து நிலை
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்.- I, II and IIII, II மற்றும் III
- I, III and IVI, III மற்றும் IV✓
- I, II and IVI, II மற்றும் IV
- II, III and IVII, III மற்றும் IV
-
Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்திய முதல் மாநிலம் எது?
- Keralaகேரளா
- Tamilnaduதமிழ்நாடு✓
- Gujaratகுஜராத்
- Karnatakaகர்நாடகா
-
What is the recent addition to the existing family of AYUSH system?AYUSH அமைப்பின் குடும்பத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட முறை யாது?
- Reflexologyரிப்லெக்ஸாலஜி
- Sowa Rigpaசோவ ரிக்பா✓
- Naturopathyஇயற்கை மருத்துவம்
- Accupunctureஅக்குபஞ்சர்
-
Agricultural crop insurance was introduced by Government of India inவிவசாய பயிர் காப்பீடு முறையை இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஆண்டு எது?
- 19861986
- 19841984
- 19851985✓
- 19891989
-
Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
- (i) A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
- (ii) With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
- (iii) Women are not adequately educated in rural areas.
- (i) கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
- (ii) இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- (iii) கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
-
Which of the following is not the function of the Finance Commission in India?கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக்குழுவின் பணி இல்லை?
- Preparation of Union budgetமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது✓
- The distribution of net proceeds of taxes between the union and the statesமத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிக்கல்
- Recommend the principles which should govern the Grants-in-aidமானியம் பெறுவதற்கான தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்
- Any other matter to be referred to the President to promote sound financeநல்ல திட்டமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்தியக் குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியது
-
Choose the new savings scheme introduced for girl child from the following :பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய் :
- Suraksha Samridhi Yojanaசுரக்ஷா சம்ரித்தி திட்டம்
- Sukanya Samridhi Yojanaசுகன்யா சம்ரித்தி திட்டம்✓
- Sukanya Bima Yojanaசுகன்யா பீமா திட்டம்
- Suraksha Bima Yojanaசுரக்ஷா பீமா திட்டம்
-
Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of2021ம் நீதியரசர் D. முருகேசன் குழு —— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
- Reservation for Government school students in Tamil Nadu Police Serviceஅரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இடஒதுக்கீடு
- Reservation in Public Sector Unitsபொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு
- Enrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்✓
- NEET Examinationநீட் தேர்வு
-
NITI Aayog Launched, 'Atal New India Challenge' program on April 26, 2018. This initiatives is related toஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அட்டல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
- 1. To design and demonstrate market ready products based on cutting-edge technologies.
- 2. To provide grants upto Rs. 1 Crore.
- 3. Related to Agriculture and industrial sectors any.
Select correct answer using the code given below.
- 1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
- 2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
- 3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- 1 and 21 மற்றும் 2✓
- 1 and 31 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
- 1 only1 மட்டும்
-
Which of the following is not the role of NITI Aayog?கீழ்க்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?
- (i) Act as a think tank.
- (ii) Power to impose policies on states.
- (iii) Funds allocation.
- (i) ஒரு குழு ஆலோசனைக் குழுவாக செயல்படுவது.
- (ii) மாநிலங்களின் மீது திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
- (iii) நிதி ஒதுக்கீடு
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
-
The Statistical Indicator of equitable distribution of Income isசம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு
- National Incomeதேசிய வருமானம்
- Per Capita Incomeதலா வருமானம்
- Gini Coefficientகினி கெழு✓
- Disposable Personal Incomeசெலவிடத்தக்க தனிநபர் வருமானம்
-
Choose the right matches among typeபின்வருவனவற்றுள் சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Zero-Budget natural farming – Subhash Palekar
- 2. Natural farming – Nammalvar
- 3. One-straw revolution – Bhaskar Save
- 4. Gandhi of natural farming – Deepak Suchde
- 1. பூஜ்ஜியச் செலவு இயற்கை வேளாண்மை – சுபாஷ் பாலேக்கர்
- 2. இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
- 3. ஒரு வைக்கோல் புரட்சி – பாஸ்கர் சேவ்
- 4. இயற்கை வேளாண்மையின் காந்தி – தீபக் சச்தே
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Which one of the following is not addressed in Mission POSHAN 2.0?கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?
- Malnutrition in childrenகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு
- Malnutrition in adolescent girlsபதின்ம வயது பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு
- Pregnant and lactating mothersகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
- Malnutrition in elderlyவயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு✓
-
What are the facts related to defining GDP?மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்று/கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) It is not for a specific period of time.
- (b) It measures only goods and not services.
- (c) It is a non monetary measure.
- (a) அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
- (b) அது "பொருட்கள்" தொடர்பான ஓர் அளவீடேயாகும், "சேவை" தொடர்பானது அல்ல.
- (c) அது பணம் சாராத அளவீடாகும்.
- (a) is correct; (b) and (c) are wrong(a) சரி; (b) மற்றும் (c) தவறு
- (b) and (c) are correct; (a) is wrong(b) மற்றும் (c) சரி; (a) தவறு
- (a), (b), (c) are wrong(a), (b), (c) தவறு✓
- (b) is correct; (a) and (c) are wrong(b) சரி; (a) மற்றும் (c) தவறு
-
Which of the following scheme has the objective to skill 1 crore youth in the next three years?பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
- Start up, stand upஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப்
- PM Kaushal Vikas Yojanaபி.எம். கௌசல் விகாஸ் யோஜனா✓
- MNREGAஎம்.என்.ஆர்.இ.ஜி.எ.
- Deen Dayal Upadhyaay Grameen Kaushalya Yojanaதீன்தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா
-
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The State Resource Centre for women was initiated in Tamil Nadu under National Mission.
Reason [R] : Mahila Shakti Kendra, one stop centre and Women Helpline are co-ordinated through the State Resource Centre for women.
கூற்று [A] : தேசிய இயக்கத்தின் கீழ் பெண்களுக்கான மாநில வள மையம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
காரணம் [R] : மகிளா சக்தி கேந்திரா, ஒரு நிறுத்த மையம் மற்றும் மகளிர் உதவி எண் ஆகியவை பெண்களுக்கான மாநில வள மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
- [A] is true [R] is false[A] சரியானது [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது மற்றும் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமாகும்
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
- [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது ஆனால் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமில்லை✓
-
Tamil Nadu State has which of the following policy/policies?தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?
- 1. Tamil Nadu R and D Policy
- 2. Tamil Nadu Life Sciences Promotion Policy
- 3. Tamil Nadu Footwear and Leather Products Policy
- 4. Tamil Nadu Fintech Policy
- 1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
- 2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
- 3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
- 4. தமிழ்நாடு பின்டெக் பாலிசி
- 1, 3 and 41, 3 மற்றும் 4
- 1 and 31 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
When was Swachh Bharat Abhiyan was announced by the Prime Minister?எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
- 2 Oct 20132 அக்டோபர் 2013
- 15 August 201415 ஆகஸ்ட் 2014✓
- 2 Oct 20152 அக்டோபர் 2015
- 2 Oct 20162 அக்டோபர் 2016
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →