36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 9 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
The objective of Tenancy reform isநிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
- Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது✓
- Increase Rural Literacyகிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
- Regulation of Money Lendersகடன் வழங்குபவர்களை முறைப்படுத்துவது
- Eradication of Rural indebtednessகிராமப்புற கடன் சுமையை ஒழிப்பது
-
When a person lives below the minimum subsistence level he is said to live inவாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
- Absolute povertyமுழுமையான வறுமை✓
- Relative povertyஒப்பீட்டு வறுமை
- Abstract povertyசுருக்க வறுமை
- True povertyஉண்மை வறுமை
-
Assertion [A] : The overall policy framework for the social sectors in India is laid out by the Central Government.கூற்று [A] : இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.
Reason [R] : The State governments have considerable flexibility in designing policies.
காரணம் [R] : கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
- Both [A] and [R] are not trueகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
- [A] is true and [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Mysore 1. Sugar industry (b) Uttar Pradesh 2. Woollen textiles (c) Bangalore 3. Silk textiles (d) Dhariwal 4. Electronic goods. பட்டியல் I பட்டியல் II (a) மைசூர் 1. சர்க்கரை ஆலை (b) உத்திர பிரதேசம் 2. கம்பளி ஆடை (c) பெங்களூர் 3. பட்டு ஆடை (d) தாரிவால் 4. மின் சாதன பொருட்கள். - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
When BSE's sensex has reached its maximum 30,000 – mark for the first time in the history?BSE's வர்த்தக புள்ளி 30,000 – புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?
- 26 December 201626 டிசம்பர் 2016
- 26 January 201726 ஜனவரி 2017
- 26 April 201726 ஏப்ரல் 2017✓
- 26 May 201726 மே 2017
-
The following are the functions of Niti Aayog.
Find out which is/are wrongly listed
I. To foster cooperative federalism
II. To give final approval to five year plans
III. To implement schemes for rural development
IV. To advice the State and Central Governments on levying taxesநிதி ஆயோகின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III. ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்- I and III மற்றும் II
- I, II and IIII, II மற்றும் III
- II and IVII மற்றும் IV✓
- Only IVIV மட்டும்
-
Which of the following statement(s) are correct about "Tamil Pudalvan" Scheme?முதலமைச்சரின் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் குறித்துச் சரியான சொற்றொடரை தெரிவு செய்க.
- (i) Launched on October 2024.
- (ii) Improve the financial status of all male students studying in government school after school education.
- (iii) Monthly financial assistance of Rs. 1,000.
- (i) அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டது.
- (ii) பள்ளிப்படிப்புக்குப் பிந்திய அரசுப் பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.
- (iii) மாத நிதியுதவியாக ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
What are the Forms of Central Bank Digital Currency (CBDC) proposed to be introduced by RBI?இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?
- 1. Account-based
- 2. Token based
- 1. வங்கிக் கணக்கு அடிப்படையிலானது
- 2. அடையாள வில்லை
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1) and (2)(1) மற்றும் (2)✓
- Neither (1) nor (2)(1)ம் இல்லை (2)ம் இல்லை
-
Assertion [A] : Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels, creches and women-specific skilling programmes aim to enhance women's participation in the work force.கூற்று [A] : பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Reason [R] : Removing barriers to women's participation in the economy, the Government is fostering a more inclusive and dynamic work force.
காரணம் [R] : பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
- [A] is true; [R] is falseகூற்று [A] சரி; காரணம் [R] தவறு
- [A] is false; [R] is trueகூற்று [A] தவறு; காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
-
The concept of Goods and Services Tax (GST) was originated fromபொருள் மற்றும் சேவை வரி (GST) என்பது எந்தநாட்டில் தோன்றியது?
- Canndaகனடா✓
- USAஅமெரிக்க ஐக்கிய நாடு
- Britainபிரிட்டன்
- Germanyஜெர்மனி
-
Who said, "The District Administration is the total Management of public affair"?"மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை" என கூறியவர்?
- S.S. KheraS.S. கேரா✓
- Ramsay Mac Donaldராம்சே மெக் டொனால்டு
- Warren Hastingsவாரன் ஹேஸ்டிங்ஸ்
- Anumantha Raoஅணுமந்த ராவ்
-
Which of the following statements are true?பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது?
- (i) The National population policy, was promulgated in April 1976.
- (ii) Included provisions for health care, nutrition and more stress on Education for girls.
- (iii) The goal was an eventual average family size of two children.
- (i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை இறுதிசெய்யப்பட்டது.
- (ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
- (iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.
- (i) only correct(i) மட்டும் சரி
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
-
Directorate of Vigilance and Anti-corruption Tamil Nadu Toll free No. is :தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண்
- 1. 1062 and 1963
- 2. 1064 and 1965
- 3. 1066 and 1967
- 4. 1068 and 1969
- 1. 1062 மற்றும் 1963
- 2. 1064 மற்றும் 1965
- 3. 1066 மற்றும் 1967
- 4. 1068 மற்றும் 1969
- (4)(4)
- (2)(2)✓
- (1)(1)
- (3)(3)
-
The shortest National Highway isமிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
- NH 48NH 48
- NH 9NH 9
- NH 45 ANH 45 A
- NH 47 ANH 47 A✓
-
Which currency is recently added in the currency basket of IMF?எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMF-ன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?
- Japanese Yenஜப்பானியின் யென்
- Chinese Yuanசைனாவின் யுவான்✓
- Indian Rupeeஇந்திய ரூபாய்
- Brazalian Dollarபிரேசிலியன் டாலர்
-
Which one of the following is the objective of perspective plan 2023?நீண்ட கால திட்டம் 2023ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?
- Create Employment Opportunityவேலைவாய்ப்பை உருவாக்குதல்✓
- Digital Technologyஎண்மத் தொழில்நுட்பம்
- Awardவிருது
- Rewardசன்மானம்
-
As per G-20 surveillance note, India's economy is to grow at ———— in the year 2020.G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ———— ஆக இருக்கும்.
- 6.5%6.5%
- 5.5%5.5%
- 7.5%7.5%✓
- 8.5%8.5%
-
Assertion [A] : The plan period 1966 − 69 were called as "Annual plans or plan holiday".கூற்று [A] : 1966 − 69 திட்டக் காலம் "ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்" என அழைக்கப்படுகிறது.
Reason [R] : Because of the two major conflicts with China and Pakistan.
காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not a correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
-
Compared to the year 2017 - 2018 Tamil Nadu in terms of health index falls on the category of ---- in the 3rd round of 2018 - 2019.2017 - 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 - 2019-இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு ---- பிரிவைச் சேர்ந்ததாகிறது.
- Improved rankமேம்படுத்தப்பட்ட தரவரிசை✓
- Retained rankதக்கவைத்த தரவரிசை
- Deteriorated rankசீர்குன்றல்/சரிவு தரவரிசை
- Negative incremental performanceஅதிகரிக்கும் எதிர்மறை செயல்திறன்
-
Assertion [A] : India adopted a mixed economic system after independence in order to combine economic growth with social justice and welfare objectives.கூற்று [A] : பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, நலவாழ்வு ஆகிய நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது.
Reason [R] : The mixed economy framework permits the co-existence of public and private sectors while allowing government intervention where necessary.
காரணம் [R] : கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பானது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட அனுமதிப்பதோடு தேவைப்படும் பொழுது அரசின் தலையீட்டிற்கும் வழிவகுக்கிறது.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரியானது ஆனால் காரணம் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறானது ஆனால் காரணம் [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Regarding the Indian economy, which of the following reflect, unprecedented suspension of economic activity in the first quarter of this fiscal (April-June) due to the Covid pandemicஇந்திய பொருளாதாரத்தை பொறுத்த வரை, கோவிட் பெருந்தொற்றால் இந்த நிதியாண்டின் முதல் கால் முக்கியில் (ஏப்ரல் - ஜூன்) பொருளாதார நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத பெரும் முடக்கம் ஏற்பட்டது.
கீழ்கண்ட கூற்றுகளில் எவை இந்த உண்மையை பிரதிபலிக்கின்றன?- (a) Contraction of around 50.3% in the construction sector
- (b) Contraction of around 39.3% in the manufacturing sector
- (c) Contraction of around 10% in the agri, forestry and fishing sector
- (d) Contraction of around 5% in the Trade, hotels, transport sector
- (a) கட்டுமானப் பணிகளில் சுமார் 50.3% சுருக்கம்
- (b) உற்பத்தி துறையில் சுமார் 39.3% சுருக்கம்
- (c) வேளாண்மை, வனவிலங்கு மற்றும் மீன்வளர் உற்பத்தியில் சுமார் 10% சுருக்கம்
- (d) வர்த்தகம், தங்கும் விடுதி/உணவகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் சுமார் 5% சுருக்கம்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
- (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்
-
Which of the following is/are true?கீழ்க்காண்பவைகளில் எது/எவை சரி?
- (i) Reformation may be identified with partial changes in the value system and consequential changes in the quality of relationships.
- (ii) Transformative changes are characterized with radical changes in the total system
- (i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்.
- (ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன
- (i) only(i) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- None of the aboveஎதுவும் அல்ல
-
Samagara Shiksha Abhiyan Scheme aims toசமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்
- Integrate vocational education with General Academic Educationபொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது✓
- Integrate Technical Education with Higher Educationதொழில் நுட்பக் கல்வியுடன் உயர் கல்வியை இணைப்பது
- Integrate Teacher Education with General Educationபொதுக் கல்வியுடன் ஆசிரியர் கல்வியை இணைப்பது
- Integrate Formal Education with Non-formal Educationமுறைசார்ந்த கல்வியுடன் முறைசாராக் கல்வியை இணைப்பது
-
The Industrial Policy of India, which abolished the MRTP Act in 1969 wasஎந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?
- 1991 Industrial Policy1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை✓
- 1977 Industrial Policy1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- 1980 Industrial Policy1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- 1990 Industrial Policy1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
-
Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
- Its objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
- Its aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
- Under the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
- The tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →