TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhen a person lives below the minimum subsistence level he…

When a person lives below the minimum subsistence level he is said to live inவாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்

  1. Absolute povertyமுழுமையான வறுமை ✓
  2. Relative povertyஒப்பீட்டு வறுமை
  3. Abstract povertyசுருக்க வறுமை
  4. True povertyஉண்மை வறுமை
Correct answerசரியான விடை Absolute povertyமுழுமையான வறுமை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Absolute poverty.சரியான விடை (A) முழுமையான வறுமை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    List IList II
    (a)Mysore1.Sugar industry
    (b)Uttar Pradesh2.Woollen textiles
    (c)Bangalore3.Silk textiles
    (d)Dhariwal4.Electronic goods.
    பட்டியல் Iபட்டியல் II
    (a)மைசூர்1.சர்க்கரை ஆலை
    (b)உத்திர பிரதேசம்2.கம்பளி ஆடை
    (c)பெங்களூர்3.பட்டு ஆடை
    (d)தாரிவால்4.மின் சாதன பொருட்கள்.
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The objective of Tenancy reform isநிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
    1. Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது✓
    2. Increase Rural Literacyகிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
    3. Regulation of Money Lendersகடன் வழங்குபவர்களை முறைப்படுத்துவது
    4. Eradication of Rural indebtednessகிராமப்புற கடன் சுமையை ஒழிப்பது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • When BSE's sensex has reached its maximum 30,000 – mark for the first time in the history?BSE's வர்த்தக புள்ளி 30,000 – புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?
    1. 26 December 201626 டிசம்பர் 2016
    2. 26 January 201726 ஜனவரி 2017
    3. 26 April 201726 ஏப்ரல் 2017✓
    4. 26 May 201726 மே 2017

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "When a person lives below the minimum subsistence level he is said to live in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Absolute poverty.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்