36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 11 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Which of the following are addressed in National Rural Health Mission?பின்வருவனவற்றில் எவை தேசிய கிராமப்புற சுகாதாரப் பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன?
- 1. Reduce Infant Mortality Rate
- 2. Ensure Population Stability
- 3. Reduce Total Fertility Rate
- 4. Control Communicable and Non-Communicable Diseases
- 1. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல்
- 2. மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதி செய்தல்
- 3. மொத்த கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தல்
- 4. தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2), (3) and (4) only(1), (2), (3) மற்றும் (4) மட்டும்✓
-
Which of the following statements are true about the Chief Minister's Breakfast Scheme?முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைப் பற்றி கீழேயுள்ள கூற்றுகளை கவனியுங்கள்.
- 1. This scheme has been started by the Tamil Nadu state
- 2. It will be implemented in all the Higher Secondary School students in the state of Tamil Nadu
- 3. This scheme is the first of its kind in Tamil Nadu
Choose the correct answer from the options given below :
- 1. இந்த திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
- 2. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
- 3. இந்த திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
-
Agriculture Information Service Network (AGRISNET) was launched for providing following information viz.,
I. Rainfall
II. Fertilizers position
III. Minimum support price
IV. Sister departments of farm community
Select the appropriate combinationவிவசாய தகவல் சேவை வலையமைப்பு (AGRISNET) கீழ்காணும் தொகுப்பில் உள்ள தகவல்களை தருகிறது
I. மழை பொழிவு
II. உர இருப்பு நிலைமை
III. குறைந்தபட்ச ஆதார விலை
IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்- I, II and IIII, II மற்றும் III
- I, II and IVI, II மற்றும் IV✓
- I, III and IVI, III மற்றும் IV
- II, III and IVII, III மற்றும் IV
-
State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) was established by Tamil Nadu Government for the development ofதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது
- (i) Large Scale Industries
- (ii) Medium Scale Industries
- (iii) Small Scale Industries
- (i) கனரகத் தொழிற்சாலை
- (ii) நடுத்தரத் தொழிற்சாலை
- (iii) சிறு தொழிற்சாலை
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Planning in India focused at realising a high rate of growth of output in the long term. A basic assumption was that shortage of capital goods in relation to employable persons constituted a fundamental constraint on growth in the economy. Therefore the planning process made no focus on economic growth was viewed as essential for improving the employment situation.
Which are the following is best implied in the given passage?இந்தியாவில் திட்டமிடல் என்பது நீண்டகால உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது. வேலைவாய்ப்பு பெறக்கூடிய நபர்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்களின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தடையாக அமைகிறது என்பது ஓர் அனுமானம். எனவே, திட்டமிடல் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, அது வேலைவாய்ப்பு நிலையை அதிகரிப்பதற்காகக் கவனம் செலுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது.
கொடுக்கப்பட்ட பத்தியின் மூலம் பின்வருவனவற்றுள் எது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?- Independent employment strategy for economic growth.பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான வேலைவாய்ப்பு உத்தி.
- Growth of employment and its constraint.வேலையின் வளர்ச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு.
- Approach to employment in economic planning.பொருளாதார திட்டமிடலில் வேலை வாய்ப்புக்கான அணுகுமுறை.✓
- Economic Development and employment.பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு.
-
Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct?பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
- 1. The IIP is a key economic indicator of the manufacturing activity in various sectors of economy.
- 2. IIP data is regularly published by Central Statistical Organisation (CSO).
- 3. The base year for IIP is 2011-12.
- 1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
- 2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) - வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
- 3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
Identify the correct statementசரியான வாக்கியத்தை கண்டறி
- (a) The rate at which the RBI is willing to borrow from the commercial banks is called reverse repo rate
- (b) If the RBI increases repo rate, it makes borrowing expensive for banks vice versa
- (c) Repo rate is a tool to control inflation
- (d) A lower reverse repo rate decrease inflation
- (a) வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம்
- (b) ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது
- (c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது
- (d) குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
- (a), (b) and (c) are correct(a), (b) மற்றும் (c) சரி✓
- (b), (c) and (d) are correct(b), (c) மற்றும் (d) சரி
- (a), (c) and (d) are correct(a), (c) மற்றும் (d) சரி
- (a), (b) and (d) are correct(a), (b) மற்றும் (d) சரி
-
In the study conducted by Dandekar and Rath regarding poverty line, which of the following statement is true?தாண்டேகர் மற்றும் ராத் குறிப்பிடும் வறுமைக் கோடு அளவு, கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
- 40 percent rural and 50 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 50 சதவீதம் நகரம்✓
- 30 percent rural and 40 percent urban30 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
- 40 percent rural and 30 percent urban40 சதவீதம் கிராமம் மற்றும் 30 சதவீதம் நகரம்
- 50 percent rural and 40 percent urban50 சதவீதம் கிராமம் மற்றும் 40 சதவீதம் நகரம்
-
Entrepreneurship Development Programme (EDP) is associated withதொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
- Eradication of illiteracyஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
- To make and prove womens potentialபெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
- To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்✓
- Eradication of povertyவறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
-
Identify the emergency care scheme 2021 introduced in Tamil Naduதமிழகத்தில் துவக்கப்பட்ட அவசரகால பாதுகாப்பு கொள்கையை 2021 அடையாளம் காண்க.
- Makkalai Thedi Maruthuvam Scheme 2021மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021
- Nammai Kakkum 48 Scheme 2021நம்மை காக்கும் 48 திட்டம் 2021✓
- Athikadavu Avinashi Scheme 2021அதிகடவு அவிநாசி திட்டம் 2021
- Accident Relief Scheme 2021விபத்து நிவாரணத்திட்டம் 2021
-
Who among the following has made the first systematic attempt of planning in India?பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி
- M. ViswesvarayyaM. விசுவேஸ்வரய்யா✓
- P.C. MahalnobisP.C. மகல்நோபிசு
-
Which of the following statements on SAHAJ scheme is/are correct?SAHAJ திட்டம் தொடர்பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (கள்) கூற்றுகள் சரியானவை?
- 1. SAHAJ will enable customers to post online request for a new LPG connection
- 2. It was launched by the Finance Ministry
- 3. Initially the scheme was launched in 22 cities across the country
- 1. புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அளுப்பல செய்ய SAHAJ இயலச் செய்யும்
- 2. இது நிதியியலுல அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
- 3. தாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
- (1) only(1) மட்டும்✓
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
-
Which of the following schemes are about The Rural Electrification?கிராம மின்மயமாக்குதல் என்பது இந்த திட்டங்களின் மூலமாக நடைபெறுக் கொண்டு இருக்கிறது.
- (i) Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana (DDJGIY)
- (ii) Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDUGKY)
- (iii) Pradhan Mantri Sahaj Bijili Har Ghar Yojana (SAUBHAGYA)
- (i) தீன் தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
- (ii) தீன் தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
- (iii) பிரதான் மந்திரி சஹராஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Match the following and choose the correct one :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) Integrated Child Development Services 1. 2002 (b) National Rural Health Mission 2. 1975 (c) National Health Policy 3. 1986 (d) National Policy on education 4. 2005 (a) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள் 1. 2002 (b) தேசிய ஊரக சுகாதாரப்பணித் திட்டம் 2. 1975 (c) தேசிய சுகாதாரக் கொள்கை 3. 1986 (d) தேசிய கல்விக் கொள்கை 4. 2005 - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
National Agricultural policy aims at a growth rate of ———% per year.தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு ——— சதவீத வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.
- 3%3%
- 4%4%✓
- 6%6%
- 8%8%
-
In which tax the incidence and impact is on one and the same person ?எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
- Income taxவருமான வரி✓
- Sales taxவிற்பனை வரி
- Value added taxமதிப்புக்கூட்டுவரி
- Service taxசேவைக்கட்டணம் ( வரி )
-
The main aim of MUDRA Bank is to __________.MUDRA வங்கியின் முக்கிய நோக்கமானது
- (i) Provide financial assistance to develop Health Industry.
- (ii) Provide credit to Micro, Small and Medium enterprises.
- (iii) Provide Credit to develop Tourism Industry.
- (iv) Provide financial assistance to rural development.
- (i) மருத்துவத் துறையை மேம்படுத்த நிதி உதவி செய்தல்
- (ii) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு கடன் வழங்குதல்
- (iii) சுற்றுலைத் துறையை மேம்படுத்த கடன் வழங்குதல்
- (iv) ஊரக வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல்
- (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)
- (ii) alone(ii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (i) and (ii)(i) மற்றும் (ii)
-
Black revolution is related toகருமை புரட்சி இதனுடன் தொடர்புடையது
- Fish productionமீன் உற்பத்தி
- Coal productionதிமுக்கரி உற்பத்தி
- Crude oil productionகச்சா எண்ணெய் உற்பத்தி✓
- Mustard productionகடுகு உற்பத்தி
-
The functions of Reserve Bank of India are:இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன
- (i) Issue of coins and Bank notes
- (ii) Banker to the Government
- (iii) Regulating credit in the country
- (i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்
- (ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்
- (iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Assertion [A] : The "Illam Thedi Kalvi" scheme in Tamilnadu aims to bridge learning gaps among school students caused by the Covid-19 Pandemic.கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Reason [R] : The scheme involves volunteers providing remedial education to students at their homes.
காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
- [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
-
The first National Health Policy formulated by the Government of India in the yearஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய சுகாதாரக் கொள்கை எந்த ஆண்டில் வகுக்கப்பட்டது?
- 19531953
- 20232023
- 19931993
- 19831983✓
-
Assertion [A] : When price decreases, purchasing power increases, and vice versa.கூற்று [A] : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
Reason [R] : When the production of goods decline, the price of goods increases and then the purchasing power is affected.
காரணம் [R] : பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
- [A] is correct, [R] is false[A] கூற்று சரியானது, [R] காரணம் தவறானது
- Both [A] and [R] are false statement[A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் தவறானது
- [A] is correct but [R] is not a correct explanation[A] கூற்று சரியானது, ஆனால் [R] காரணம் சரியான விளக்கம் அல்ல
- [A] is correct, [R] is the correct explanation of [A][A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]-ன் சரியான விளக்கம்✓
-
Assertion [A] : Higher knowledge increases productivity of the labour force.கூற்று [A] : உயர்வான அறிவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.
Reason [R] : Higher expenditure on education yields higher knowledge.
காரணம் [R] : கல்வியில் அதிக செலவு, உயர்வான அறிவைத் தரும்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரியானது
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
-
TICEL is associated withTICEL இதனோடு தொடர்புடையது
- 1. Rubber Park
- 2. Textile Park
- 3. Food park
- 4. Bio park
- 1. இரப்பர் பூங்கா
- 2. ஜவுளி பூங்கா
- 3. உணவு பூங்கா
- 4. உயிரி பூங்கா
- (1), (3)(1), (3)
- (2), (3)(2), (3)
- (3), (4)(3), (4)
- (4)(4)✓
-
Golden Handshake scheme is associated withதங்க கைகுலுக்கும் திட்டம் இதனுடன் தொடர்புடையது
- Establishing joint enterprisesகூட்டு நிறுவனங்களை உருவாக்குதல்
- Inviting foreign companiesவெளிநாட்டு நிறுவனங்களை அழைத்தல்
- Private investment in public enterprisesஅரசு நிறுவனங்களில் தனியார் முதலீடு
- Voluntary retirementவிருப்ப ஓய்வு✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →