36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 15 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
When was the uniform pattern of education policy introduced in our country?நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19651965
- 19681968✓
- 19701970
- 19711971
-
The first Five-Year Plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
Match the following:
Subject - Yearகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பொருள் (சட்டம்) - ஆண்டு(a) Commission of Inquiry Act 1. 1968 (b) Central Civil Services (Conduct) Rules 2. 1850 (c) Public Servants (Enquiries) Act 3. 1964 (d) All India Service (Conduct) Rules 4. 1952 (a) விசாரணை ஆணையச் சட்டம் 1. 1968 (b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள் 2. 1850 (c) பொது பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம் 3. 1964 (d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 4. 1952 - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
The government has initiated the following key aspects for facilitating the MSME sector :MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
- (i) Access to credit
- (ii) Access to market
- (iii) Technology upgradation
- (iv) Social security for MSME sector employers
Select the correct option :
- (i) கடன் அணுகல்
- (ii) சந்தை அணுகல்
- (iii) தொழில் நுட்ப மேம்படுத்துதல்
- (iv) MSME -இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினைக் காண்க.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) is primarilyபிரதம மந்திரி கிராம் சதாக் திட்டமானது கீழ்வருவனவற்றுள் எதற்கு முதன்மையானது
- Rural Water Supply Programmeஊரக குடிநீர் வசதி திட்டம்
- Rural Employment Generation Programmeஊரக வேலைவாய்ப்பு திட்டம்
- Rural Roads Development Programmeஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம்✓
- Rural Health Programmeஊரக சுகாதார திட்டம்
-
Which of the following statements are correct?பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்.
- (i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
- (ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
- (iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
- (i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறைபாடு (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி __________ ஆகும்.
- Solar Cities Programme (SCP)சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
- National Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி✓
- Solar Green Building (SGB)சூரிய ஒளி பச்சை கட்டிடம்
- Development of Solar Cities (DSC)சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
-
Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
- Fifth Five-Year Plan — Generation of Employmentஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- Seventh Five-Year Plan — Poverty eradication and self-reliance.ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
- Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்✓
- Tenth Five-Year Plan — Growth with social justice and equality.பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்.
-
Consider the following districts of Tamil Nadu:கீழ்காணும் தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்க :
- 1. Kanyakumari
- 2. Vellore
- 3. Ariyalur
- 4. Coimbatore
- 5. Tuticorin
Select the top three districts in Child Development Index.
- 1. கன்னியாகுமரி
- 2. வேலூர்
- 3. அரியலூர்
- 4. கோயம்புத்தூர்
- 5. தூத்துக்குடி
குழந்தை வளர்ச்சி குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தேர்வு செய்க.
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
- (2), (4) and (5) only(2), (4) மற்றும் (5) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (1), (4) and (5) only(1), (4) மற்றும் (5) மட்டும்✓
-
'Promoting soil health' and 'making rainwater harvesting compulsory' - These statements relates to'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்' - இக் கூற்றுடன் தொடர்புடையது
- Green revolutionபசுமைப்புரட்சி
- Blue revolutionநீலப் புரட்சி
- Evergreen revolutionபசுமையான புரட்சி✓
- Yellow revolutionமஞ்சள் புரட்சி
-
The amount given under the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme has been increased since 2018 to Rs. ______.மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின்கீழ் 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ள உதவித் தொகை ரூபாய் ______.
- 18,000/-18,000/-✓
- 24,000/-24,000/-
- 12,000/-12,000/-
- 32,000/-32,000/-
-
The initative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads toஇந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
- Decline in poverty ratesவறுமை விகிதங்களைக் குறைத்தல்
- Improve employment opportunitiesவேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
- Improve public health and foster a culture of cleanlinessபொது சுகாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது✓
- Inadequate infrastructureபோதுமான உள்கட்டமைப்பு இல்லாமை
-
"Kissan Rath" a friendly Mobile App is launched for"கிஸான் ரத்" என்ற செயலி இதற்காகப் பயன்படுகிறது
- (i) Locate the Mandi
- (ii) Transporting agro-products
- (iii) e-trading
- (i) சந்தையைக் கண்டறிய
- (ii) வேளான் பொருட்கள் போக்குவரத்திற்கு
- (iii) இணைய வழி வணிகம்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
-
Which of the following taxes have been subsumed under GST (Goods and Services Tax)?கீழே கொடுக்கப்பட்டுள்ள வரி குரூப்பில் எது GST வரம்புக்குள் வருபவை?
- Corporate tax, Customs duty, Service taxநிறுவன வரி, சுங்க வரி, சேவை வரி
- Excise duty, Entertainment tax, Sales taxகலால் வரி, பொழுதுபோக்கு வரி, விற்பனை வரி✓
- Minimum alternate tax, Sales tax, State VATகுறைந்தபட்ச மாற்று வரி, விற்பனை வரி, மாநில VAT
- Luxury tax, Capital gain tax, Cess and Surchargesஆடம்பர வரி, மூலதன லாபம் வரி, தீர்வை மற்றும் கூடுதல் வரி
-
Who is among the following associated with "PURA" model?கீழ்கண்டவர்களுள் யார் "புரா" மாதிரியோடு தொடர்புடையவர் ஆவார்?
- Dr. M.S. Swaminathanடாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
- Dr. A.P.J. Abdul Kalamடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்✓
- M.N. Royஎம்.என். ராய்
- B.S. Minhasபி.எஸ். மின்காஸ்
-
Cord Blood Banks located at __________ in Tamil Nadu.தொப்புள் கொடி ரத்தச் செல்பிரி வங்கி தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது
- Chennaiசென்னை✓
- Coimbatoreகோயம்புத்தூர்
- Maduraiமதுரை
- Trichyதிருச்சி
-
Pension scheme for destitute Transgenders who are above ----- years has been implemented in Tamil Nadu, where is Rs. 1,000 is paid as monthly pension.----- வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 மாதமாக வழங்கப்படுகிறது.
- 3939
- 4040✓
- 5050
- 6060
-
With reference to the Rural development in India, consider the following statements :
I. Poverty alleviation and welfare of the people
II. The process of urbanisation in rural areas
Which of the statements given above is/are correct?கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது, கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக :
I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :- I onlyI மட்டும்✓
- II onlyII மட்டும்
- Both I and III, II இரண்டும்
- Neither I nor III, II இரண்டுமே இல்லை
-
Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'?தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
- (i) It was launched in 2005
- (ii) It is aided by World Bank
- (iii) The total outlay is Rs. 1,667 crores
- (iv) It is being implemented in 26 districts
- (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
- (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
- (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
- (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி✓
- (i), (ii), (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
- (ii), (iii), (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
-
Which of the following programme aims at the promotion of savings among rural women?பின்வருபவைகளுள்ள எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை மேம்படுத்துதற்காக அமைக்கப்பட்டது?
- Jawahar Rozgar Yojanaஜவஹர் ரோஜகர் யோஜனா
- Pradhanmantri Mahila Yojanaபிரதான்மந்திரி மகிளா யோஜனா
- Rashtriya Mahila Koshராஷ்ட்ரிய மகிளா கோஷ்
- Mahila Samridhiமகிளா சம்ரிதி✓
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் எவை தவறாக பொருந்தியுள்ளது?
- 1. CDI - Child Development Index
- 2. ABC - Achievements of Basic Children Needs
- 3. MPI - Multidimensional Poverty Index
- 4. HDI - Human Development Identification
- 1. CDI - குழந்தைகள் வளர்ச்சி குறியீடு
- 2. ABC - குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளின் சாதனைகள்
- 3. MPI - பல பரிமாண வறுமை குறியீடு
- 4. HDI - மனித வளர்ச்சி அடையாளம் காணல்
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (1) and (4)(1) மற்றும் (4)
- (2) and (3)(2) மற்றும் (3)
-
Which one of the following is NOT an objective of the Union Government's 'Beti Bachao Beti Padhao' scheme?கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
- (i) Prevention of gender biased sex selective elimination
- (ii) Ensuring survival and protection of the Girl child
- (iii) Ensuring education and participation of the Girl child
- (iv) Creating a fixed deposit in the name of the Girl child concerned
- (i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
- (ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
- (iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
- (iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting institutional delivery amongst the poor pregnant women?பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
- Pradhan Mantri Swasthya Suraksha Yojanaபிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
- National Urban Health Missionதேசிய நகர்புற சுகாதார திட்டம்
- Janani Suraksha Yojanaஜனனி சுரக்ஷா யோஜனா✓
- Swachh Bharat Missionசுகாதார இந்திய இயக்கம்
-
Which among the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
- (i) Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for SC students
- (ii) Atal Vayo Abhyuday Yojana - Improving the quality of life of senior citizens
- (iii) Pradhan Mantri Jan Vikas Karyakram - Socio economic development of refugees
- (iv) Pradhan Mantri Janjatiya Vikas Mission - Strengthening tribal entrepreneurship
- (i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம் - பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
- (ii) அட்டல் வயோ அப்யுத்தே திட்டம் - மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
- (iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிரம் - அகதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி
- (iv) பிரதம மந்திரி ஜன்ஜூதிய விகாஸ் இயக்கம் - பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்தல்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iv) only(iv) மட்டும்
-
Which one of the following is the source of direct tax?கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது?
- gift taxஅன்பளிப்பு வரி✓
- customs dutyசுங்க வரி
- excise dutyஉற்பத்தி வரி
- service taxசேவை வரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →