TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich age category as consider for youth as per National…

Which age category as consider for youth as per National Youth Policy, 2014?2014-ம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையின்படி இளைஞர்களின் எந்த வயது பிரிவு கருத்தில் கொள்ளப்படுகிறது?

  1. 13 - 29 years13 - 29 வயது பிரிவு
  2. 15 - 30 years15 - 30 வயது பிரிவு
  3. 13 - 35 years13 - 35 வயது பிரிவு
  4. 15 - 29 years15 - 29 வயது பிரிவு ✓
Correct answerசரியான விடை 15 - 29 years15 - 29 வயது பிரிவு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) 15 - 29 years.சரியான விடை (D) 15 - 29 வயது பிரிவு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

As per the National Youth Policy, 2014, 'youth' is defined as persons in the age group of 15 to 29 years.

தேசிய இளைஞர் கொள்கை, 2014ன் படி, 'இளைஞர்' என்பவர் 15 முதல் 29 வயது வரையிலான நபர்கள் ஆவர்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Which of the following scheme has the objective to skill 1 crore youth in the next three years?பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
    1. Start up, stand upஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப்
    2. PM Kaushal Vikas Yojanaபி.எம். கௌசல் விகாஸ் யோஜனா✓
    3. MNREGAஎம்.என்.ஆர்.இ.ஜி.எ.
    4. Deen Dayal Upadhyaay Grameen Kaushalya Yojanaதீன்தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which scheme is a placement linked skill training programme to empower rural poor youth?கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான திறமை பயிற்சி அளிப்பது எந்த திட்டம்?
    1. Pradhan Mantri Awaas Yejana - Graminபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்
    2. Pradhan Mantri Yuva Udyami Vikas Abhiyanபிரதான் மந்திரி யுவா உதயமி விகாஸ் அபியான்
    3. Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojanaதின் தயால் உபாத்யாய கிராமின் கௌஷல்ய யோஜனா✓
    4. Deen Dayal Yuva Vikas Abhiyanதின் தயால் யுவா விகாஸ் அபியான்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Which are the two broad categories grouped in the Poverty Alleviation and Employment Generation Programmes (1998-1999)?1998-1999 இல் பல்வேறு வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் இரண்டு பரந்த பிரிவுகளின் கீழ் தெரிவிக்கப்பட்டன அவை:
    • (i) Self Employment Schemes
    • (ii) Wage Employment Schemes
    • (iii) Employment Generation Schemes
    • (i) சுய வேலைவாய்ப்புத் திட்டம்
    • (ii) ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
    • (iii) வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which age category as consider for youth as per National Youth Policy, 2014?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) 15 - 29 years.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்