36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 14 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 14 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
The first five year plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
Which among the following statements is/are best explaining the objective of "Ennum Ezhuthum Scheme"?
I. The scheme is launched to help the children make up the loss of learning due to corona pandemic.
II. The scheme is launched with the purpose of education for all.
III. The scheme is launched with noble objective of fastening equality in society.
IV. The scheme is launched with the aim that all children below 8 years of age should be able to read, write and know numerals by 2025."எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுகளில் எது சிறப்பாக விளக்குகிறது?
I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது- I onlyI மட்டும்
- I, II and III onlyI, II மற்றும் III மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்✓
-
Match the following women personalities with their achievement
Personality (Name) Achievementகீழ்காணப்படும் பெண் சாதனையாளர்களை அவர்கள் சாதனையுடன் சரியாக பொருத்துக
சாதனையாளர் (பெயர்) சாதனை(a) Anna Rajaram Malhotra 1. India's first female to fly an aircraft (b) Sarla Takral 2. India's first female train driver (c) Arunima sinha 3. India's first Woman IAS officer after independence (d) Surekha Yadav 4. First Indian woman amputee to scale Everest (a) அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா 1. இந்தியாவின் முதல் பெண் விமானி (b) சர்லா தக்ரால் 2. இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் (c) அருணிமா சின்ஹா 3. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி (d) சுரேகா யாதவ் 4. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண் - 1 3 4 21 3 4 2
- 3 1 2 43 1 2 4
- 3 1 4 23 1 4 2✓
- 3 4 2 13 4 2 1
-
Which one of the following is not a fiscal instrument?பின்வருவனவற்றில் எந்த ஒன்று நிதிக் கருவி இல்லை?
- Taxationவரி விதிப்பு
- Bank Rateவங்கி விகிதம்✓
- Public expenditureபொதுச் செலவு
- Public Debtபொதுக்கடன்
-
The facility announced for Senior Citizens in Budget 2017 – 2018 is2017 – 2018 நிதிநிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்ட வசதி
- Aadhaar enabled smart cardஆதார்உடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை✓
- BHIM Appபி.எச்.ஐ.எம். செயலி
- Shakti Kendrasசக்தி மையங்கள்
- Pension schemeஓய்வூதிய திட்டம்
-
Match the following :
Actsசரியான விடையை பொருத்துக :
சட்டங்கள்(a) Tamilnadu Consumer Protection Act 1. 1969 (b) Consumer Movement 2. 1988 (c) Tamilnadu Consumer Protection Rules 3. 1986 (d) The Monopolies and Restrictive Trade Practices Act 4. 1974 Year
(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1969 (b) நுகர்வோர் இயக்கம் 2. 1988 (c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 3. 1986 (d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 4. 1974 ஆண்டு
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Kisan Credit Card (KCC) was launched in 1998 byஉழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
- Reserve Bank of Indiaமைய வங்கி
- NABARD Bankநபார்டு வங்கி
- Govt. of Indiaஇந்திய அரசு
- Reserve Bank of India and NABARD Bankமைய வங்கி மற்றும் நபார்டு வங்கி✓
-
Which District is occupying the last rank in Human Development Index in Tamil Nadu?தமிழ் நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசியிடம் வகிக்கின்றது?
- Villupuramவிழுப்புரம்
- Theniதேனி
- Perambalurபெரம்பலூர்
- Ariyalurஅரியலூர்✓
-
The last Deputy Chairman of Planning Commission of India wasஇந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
- Mannmohan singhமன்மோகன் சிங்
- Narendra Modiநரேந்திர மோடி
- Arun Jaitleyஅருண் ஜேட்லி
- Montek Singh Ahluwaliaமாண்டேக் சிங் அலுவாலியா✓
-
Tamil Nadu Disaster Recovery Centre (TNDRC) is located atதமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம்
- Chennaiசென்னை
- Tiruchirapalliதிருச்சிராப்பள்ளி✓
- Coimbatoreகோயம்புத்தூர்
- Maduraiமதுரை
-
The objectives of National Skill Development Council is / areதேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
- (i) To empower women through economic independence
- (ii) To Organise Training Programmes for youths for skill development across the country
- (iii) To provide monetary awards for skill certification to boost employability
- (iv) To boost the productivity of the country's workforce
- (i) பொருளாதார சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அல்லது செய்வது
- (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடைய பயிற்சித் திட்டங்களை அமைப்பது
- (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
- (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
-
Which year has a special significance in Indian Economy as far as Economic Reforms are concerned?இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
- 19521952
- 19811981
- 19911991✓
- 20012001
-
Match the awards with recognition :
Awardவிருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள்(a) Perumthalaivar Kamarajar award 1. Increase enrolment in school (b) Puthumai Palli Award 2. Award for top performers (c) Kanavu Asiriyar Award 3. Improve socio economically marginalised student (d) Radhakrishnan Award 4. Service of the best teacher Recognition
(a) பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் (b) புதுமைப் பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது (c) கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் (d) ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் அங்கீகாரம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
The objectives of National Agricultural Market (e-NAM) portal is toதேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.
- (i) Create a unified national virtual market for agricultural commodities.
- (ii) Aid farmers in getting better prices.
- (iii) Provide marketing options to the farmers.
- (i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குதல்
- (ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்
- (iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Tamil Nadu Government's 'Pudhumai Penn' Scheme ensuresதமிழக அரசின் 'புதுமை பெண்' திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?
- Women Participation in Politicsஅரசியலில் பெண்களின் பங்கு
- Higher Education for Womenபெண்களுக்கு உயர் கல்வி✓
- Increased Women Employment Opportunitiesபெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
- Marriage Assistance Schemeதிருமண உதவி திட்டம்
-
Jal Kranti Abhiyan was not launched in the following Indian cities'ஜல் கிராந்தி அபியான்' திட்டம் இந்தியாவில் பின்வரும் எந்த நகரத்தில் அமல்படுத்தப்படவில்லை
- Raipurராய்பூர்✓
- Jaipurஜெய்பூர்
- Shimlaசிம்லா
- Jhansiஜான்சி
-
———— is not a part of the Tamilnadu's First Multi-Modal Logistics Park.தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ———— அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
- Chennai Port Authorityசென்னைத் துறைமுகக் கழகம்
- Tamilnadu Industrial Development Corporationதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
- National Highways Logistics Management Limitedநேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
- Chennai Metropolitan Developmental Authorityசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்✓
-
Which of the following policy brings 5 lakh acres under organic farming?கீழ் உள்ள எக்கொள்கை 5 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வருவது?
- Shyama Prasad Mukherji Rurban Missionஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்
- Pramaparagat Krishi Vikas Yojanaபரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா✓
- Pradhan Mantri Krishi Sichai Yojanaபிரதான்மந்திரி கிரிஷி ஷைகாயப் யோஜனா
- PM Fasal Bima Yojanaபி.எம். பாசல் பீமா யோஜனா
-
According to the Niti Aayog's health index (2021), ——, —— and —— emerged as the top three states in India.2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதார குறியீட்டுப்படி, ——, —— மற்றும் —— ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
- Uttar Pradesh, Assam and Punjabஉத்திரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்
- Kerala, Tamil Nadu and Telanganaகேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா✓
- Andhra Pradesh, Maharashtra and Gujaratஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
- Punjab, Karnataka and Haryanaபஞ்சாப், கர்நாடகா மற்றும் ஹரியானா
-
Athikadavu - Avanashi scheme is related toஅத்திகடவு - அவிநாசி திட்டம் என்பது கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- Drop irrigationசொட்டு நீர் பாசனத்திட்டம்
- Pour - irrigationதெளிப்பு நீர் பாசனத்திட்டம்
- Drinking water and Well Rechargeகுடிநீர் மற்றும் கிணறுகள் செறிஊட்டும் திட்டம்
- Drinking water and Ground water Rechargeகுடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிஊட்டும் திட்டம்✓
-
Why Business Firms choose Tamil Nadu as their preferred destination for investment?வணிக நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டை முதலீட்டிற்கு விரும்புமான இடமாக தேர்வு செய்கின்றன?
- The State of the Art Infrastructureநவீன உள்கட்டமைப்பு✓
- Tax Concessionsவரிச்சலுகைகள்
- More number of unemployedஅதிக எண்ணிக்கையிலான வேலையில்லாத் தொழிலாளர்கள்
- More number of graduatesஅதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள்
-
Read the following passage and answer the item that follows :
Agriculture continues to be the backbone of the state economy, as it provides livelihood security and food security. The overall crop yields in the state is bright. The South West monsoon rainfall was normal and its even distribution helped to recharge of groundwater considerably and kept the state with adequate storage. All these factors made the irrigation scenario in the state encouraging. As a result more area was brought under cultivation. The government also provided adequate and timely supply of inputs through its agricultural extention centres. Sufficient and timely crop loans were made available for the eligible farmers through primary Agricultural Cooperative Societies.
Which of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்கு விடையளி.
மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. மாநில பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழைப் பொழிவு இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க அளவு மீள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது. இவையனைத்தும் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன குழமை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளை சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவும் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது.
பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?- Agriculture of the state still remain a lifeline for the peopleமாநில வேளாண்மையே மக்களுக்கு இன்றும் உயிர்ப்பாதையாக உள்ளது
- Due to proper rainfall and government effort to provide agricultural loan and inputs agriculture turned prosperityசரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மை செழிப்படைந்துள்ளது✓
- Primary agricultural cooperative banks play a crucial role in agricultural developmentவேளாண் அபிவிருத்தியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
- Over exploitation of ground water to agricultural sector will affect the growth of other sectorsவேளாண்மைக்கு நிலத்தடி நீரை மிகையாகப் பயன்படுத்துவது பிற துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்
-
Net National Product isநிகர நாட்டு உற்பத்தி என்பது
- Gross Domestic Product – Depreciationமொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Gross National Product – Depreciationமொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்✓
- Net National Product – Depreciationநிகர நாட்டு உற்பத்தி – தேய்மானம்
- Net Domestic Product – Depreciationநிகர உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்
-
Which age category as consider for youth as per National Youth Policy, 2014?2014-ம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையின்படி இளைஞர்களின் எந்த வயது பிரிவு கருத்தில் கொள்ளப்படுகிறது?
- 13 - 29 years13 - 29 வயது பிரிவு
- 15 - 30 years15 - 30 வயது பிரிவு
- 13 - 35 years13 - 35 வயது பிரிவு
- 15 - 29 years15 - 29 வயது பிரிவு✓
-
Consider the following statement about GST :GST பற்றிய கீழ்க்கண்ட தகவல்களில் கருத்தில் கொள்க :
- 1. Both Central and State taxes will be collected at the point of sale
- 2. The Central and State GST will be charged on the manufacturing cost
Which of the above statements are correct?
- 1. விற்பனை முனையில் மத்திய மாநில அரசுகள் வசூல் செய்வது
- 2. மத்திய, மாநில GST உற்பத்தி முறையில் விதிக்கப்படுவது
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- Only (1)(1) மட்டும்
- Only (2)(2) மட்டும்
- Both (1) and (2)(1)-ம் (2)-ம் (இரண்டும்)✓
- Noneஎதுவுமே இல்லை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →