36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 10 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
When was the "Industrial Finance Corporation of India" established in India?"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
- January 1, 1950ஜனவரி 1, 1950
- July 1, 1948ஜூலை 1, 1948✓
- June 5, 1951ஜூன் 5, 1951
- May 1, 1950மே 1, 1950
-
What are the objectives of public distribution system?பொது விநியோக முறையின் நோக்கங்கள் என்ன?
- (i) It is based on income status
- (ii) It focuses on the families of Military Personnel
- (iii) It ensures by making available essential commodities of good quality at affordable Prices every month
- (i) இது வருமான நிலையின் அடிப்படையில் அமைந்துள்ளது
- (ii) இது ராணுவ வீரர்களின் குடும்பங்களை மையமாகக் கொண்டுள்ளது
- (iii) இது ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் நல்ல தரமான அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உறுதி செய்கிறது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
According to the evaluation report of Niti Ayog related to Minimum Support Price (MSP), which of the following statement (s) is/are correct?நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழானும் எந்த கூற்று/கூற்றுகள் சரி/சரியானவை ஆகும்?
- (a) MSP is declared before the sowing season.
- (b) The idea behind MSP is to give guaranteed prices to the farmers and save them from price fluctuations.
- (c) With globalization resulting in free trade in agricultural commodities, it is not important to protect the farmers from the unwarranted fluctuations in prices.
- (a) "குறைந்தபட்ச ஆதரவு விலை" விதைத்தல் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்
- (b) "குறைந்தபட்ச ஆதரவு விலை"யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது மற்றும் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து காப்பாற்றுவது ஆகும்
- (c) உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற விவசாய பொருட்களின் விலையாடித்தில் விவசாயிகளின் விலையில் ஏற்படும் இதர இறக்கங்களில் இருந்து பாதுகாப்பது முக்கியமல்ல
- (a), (c) only(a), (c) மட்டும்
- (a), (b) only(a), (b) மட்டும்✓
- (b) only(b) மட்டும்
- (c) only(c) மட்டும்
-
In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் "சமதர்ம மாதிரி சமுதாயத்தை" ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
- Industrial Policy Resolution of 19481948 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
- Industrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்✓
- Industrial Policy Resolution of 19851985 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
- Industrial Policy Resolution of 19911991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
-
Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board?
I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state
II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations
III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services
IV. To strive for equality between men and womenதமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை?
I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
II. அரச சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது- I, II and IVI, II மற்றும் IV
- II, III and IVII, III மற்றும் IV
- I, III and IVI, III மற்றும் IV
- I, II and IIII, II மற்றும் III✓
-
Match the List I with List II using the codes given below :பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி விடை தருக :
(a) Agriculture, Forestry and Fishery 1. Unorganised sector (b) Mining, Manufacturing, Electricity Gas and Water Supply 2. Service Sector (c) Trade, Transport and Communication 3. Secondary sector (d) Unincorporated Enterprises and Household industries 4. Primary sector (a) விவசாயம், காடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு 1. அமைப்பு சாரா துறை (b) சுரங்கத் துறை, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீர் 2. பணிகள் துறை (c) வர்த்தகம், போக்குவரத்து, தொலைதொடர்பு 3. இடைநிலைத் துறை (d) அமைப்பு சாரா நிறுவனங்கள், குடிமைத் தொழில்கள் 4. முதன்மைத் துறை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Which of the following aim comes under Prime Minister Krishan Sai Yojana?பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
- Environmentசுற்றுபுற சூழல்
- To increase ground waterநிலத்தடி நீர் செறிவூட்டுதல்✓
- Cloth productionதுணி உற்பத்தி
- Free foodஇலவச உணவு
-
The purpose of "Surya Ghar Muft Bijli Yojana" is"சூர்ய கர் மு.ஃப்ட் பிஜிலி யோஜனா" என்ற திட்டத்தின் நோக்கமானது
- Installing roof top solarவீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது✓
- Providing Houses to the poorஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது
- Insurance to old age peopleவயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது
- Financing to small industriesசிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது
-
Match with the schemes and its main focus :திட்டங்களை அதன் முக்கிய நோக்கத்துடன் பொருத்துக :
(a) PMGSY 1. Focus on rural youth between the age of 15 to 35 years from poor families (b) DDUGKY 2. Sustainable livelihood opportunities (c) NRLM 3. Rural connectivity (d) MGNREGA 4. Livelihood security in rural areas (a) PMGSY 1. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல் (b) DDUGKY 2. நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் (c) NRLM 3. கிராமப்புற இணைப்பு (d) MGNREGA 4. கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
The Bank whose motive is not profit making isஇலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
- Andhra Bankஆந்திரா வங்கி
- RBIஇந்திய ரிசர்வ் வங்கி✓
- IOBஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- Canara Bankகனரா வங்கி
-
Which of the following statements are true about "The Chief Minister's Breakfast Scheme"?முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) It has increased student attendance to high schools
- (ii) Primary school children benefit from the scheme
- (iii) The scheme has led to improvement in learning skills among children
- (iv) The scheme is limited to government schools only
- (i) உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரித்துள்ளது
- (ii) தொடக்கப்பள்ளி குழந்தைகள் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்
- (iii) இந்தத் திட்டம் குழந்தைகளிடையே கற்றல் திறன்களை மேம்படுத்தியுள்ளது
- (iv) இத்திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
The objective of Jandhan Yojana isஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
- Financial inclusionஅனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்✓
- Reducing regional disparitiesபிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
- Social exclusionசமூக விலக்கல்
- Population controlமக்கட்தொகை கட்டுப்பாடு
-
When did the unique identification authority of India generate the first Aadhar card?இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை வழங்கியது?
- 29th Aug. 2009ஆகஸ்ட் 29, 2009
- 26th Sep. 2011செப்டம்பர் 26, 2011
- 29th Sep. 2010செப்டம்பர் 29, 2010✓
- 25th Oct. 2010அக்டோபர் 25, 2010
-
Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
- Primary sector, Secondary sector, Tertiary sectorமுதல் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை
- Primary sector, Tertiary sector, Secondary sectorமுதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை
- Secondary sector, Tertiary sector, Primary sectorஇரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
- Tertiary sector, Secondary sector, Primary sectorமூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை✓
-
Which one of the following is the largest service industry in the world?உலகில் பின்வருவனவற்றுள் மிகப்பெரிய சேவை தொழில் எது?
- Food processingஉணவு பதப்படுத்துதல்
- Bankவங்கி
- Insuranceகாப்பீடு
- Tourismசுற்றுலா✓
-
According to 2018 - 19 budget report, India is at third rank in2018 - 19 நிதிநிலை அறிக்கைப்படி பின்வரும் எவற்றுள் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது?
- Purchasing Power Parity (PPP)வாங்கும் திறன் சமநிலை✓
- Gross Domestic Product (GDP)மொத்த உள்நாட்டு உற்பத்தி
- Agricultural Productionவேளாண் உற்பத்தி
- Foreign Direct Investment (FDI)அந்நிய நேரடி முதலீடு
-
Which among the following was announced in Union Budget 2022-23, with regard to crop assessment, digitisation of land records and spraying of insecticides and nutrients?பின்வருவனவற்றுள் பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்டவை எது?
- PM eVidyaபி.எம். இவித்யா
- PM Sampadaபி.எம். சம்பதா
- Rashtriya Krishi Vikas Yojanaராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா
- Kisan Dronesகிசான் ட்ரோன்கள்✓
-
Which among the following institutions secured no. 1 overall rank according to national institutional ranking framework?பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
- IIT, MadrasIIT, சென்னை✓
- IISC, BangaloreIISC, பெங்களூர்
- AIIMS, DelhiAIIMS, டெல்லி
- IIT, BombayIIT, மும்பை
-
The Effect of deficit financing isபற்றாக்குறை நிதியாக்கத்தின் விளைவு என்பது
- increase in money supplyபண அளிப்பு அதிகரிப்பு✓
- decrease in pricesவிலைகள் குறைதல்
- increase in unemploymentவேலையின்மை அதிகரிப்பு
- increase in interest ratesவட்டி வீதம் உயருதல்
-
Which of the following is correctly paired?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. AIIMS - All India Institute of Medical Sciences
- 2. ICCW - International Council for Child Welfare
- 3. NIPCCD - National Institute of Public Cooperation and Child Development
- 4. ICDS - Institute of Child Development Service
- 1. AIIMS - அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
- 2. ICCW - குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு
- 3. NIPCCD - தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்
- 4. ICDS - குழந்தைகள் மேம்பாட்டு திட்ட நிறுவனம்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது
-
When was the first National Education Policy formed?முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
- 19641964
- 19461946
- 19681968✓
- 19861986
-
Inorder to double the Farmer's income through digital technologies, action should be taken fromடிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
- (i) Technology generation and dissemination, policies and reforms and development initiatives
- (ii) Policies and Reforms
- (iii) Reforms and Development
- (iv) Artificial Intelligence
- (i) தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
- (ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
- (iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
- (iv) செயற்கை நுண்ணறிவும்
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iv) only(iv) மட்டும்
-
Which one of the following is not correctly matched?கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
- Varishtha Pension Bima Yojana – Social security for old ageவாரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா – வயதானவர்களின் சமூக பாதுகாப்பு
- Pravasi Karshal Vikas Yojana – Seeking employment in abroadபிரவேசி கால் விகாஸ் யோஜனா – வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுவதற்கு
- PM Fasal Bima Yojana – Insurance coverage for farmersPM பால் பீமா யோஜனா – விவசாயிகள் காப்புரிமை திட்டம்
- PM Gram Sadak Yojana – Empowerment of rural womenPM கிராம சாடக் யோஜனா – கிராமபுற பெண்கள் முன்னேற்றம்✓
-
Which Housing Scheme assures a house not only to the homeless slum dwellers but to the urban poor, LIG and MIG categories?அரசின் எந்த வீட்டு வசதி திட்டமானது வீட்டற மக்களுக்கு மட்டுமல்லாது நகர ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது?
- MUDFMUDF
- TNUDPTNUDP
- JNNURMJNNURM
- PMAY(U)PMAY(U)✓
-
Assertion [A] : Indian Government has taken up economic programmes for benefit of SCs and STs.கூற்று [A] : இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.
Reason [R] : Provided small loans for the poorer section to help them to earn money through some secondary sources such as toy-making, basket making, agarbatti and beedi-rolling, tailoring, shoe-making etc.
காரணம் [R] : பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்ப்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமாகும்.✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →