36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 6 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order2020–21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
- (i) GST
- (ii) Personal income tax
- (iii) Excise
- (iv) Corporate tax
- (v) Customs
- (i) GST
- (ii) தனி வருமான வரி
- (iii) தீர்வை
- (iv) நிறுவன வரி
- (v) சுங்க வரி
- (i), (ii), (iii), (iv), (v)(i), (ii), (iii), (iv), (v)✓
- (ii), (iv), (i), (v), (iii)(ii), (iv), (i), (v), (iii)
- (i), (iv), (ii), (iii), (v)(i), (iv), (ii), (iii), (v)
- (iv), (i), (iii), (ii), (v)(iv), (i), (iii), (ii), (v)
-
Given below are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.Assertion (A) : India's Public Sector helped in the development of a sounds industrial base.
Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector.
- (A) is correct but (R) is wrong(A) சரியானது ஆனால் (R) தவறு
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரியானது✓
- (A) is wrong but (R) is correct(A) தவறானது ஆனால் (R) சரியானது
- Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
-
Till which Five Year Plan, employment strategy had been growth linked?எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
- Fifth Five Year Planஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்✓
- Sixth Five Year Planஆறாவது ஐந்தாண்டு திட்டம்
- Seventh Five Year Planஏழாவது ஐந்தாண்டு திட்டம்
- Eighth Five Year Planஎட்டாவது ஐந்தாண்டு திட்டம்
-
Choose the right matches :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Shyama Prasad Mukherji Rurban Mission - Integrated Cluster Action Plans
- 2. Saansad Adharsh Gram Yojana - Skill training to global standards
- 3. Rashtriya Gram Swaraj Abhiyan - E-governance in Panchayats
- 4. Deen Dayal Antyodaya Yojana - Poverty alleviation through SHGs
- 1. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் - ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
- 2. சாந்சத் ஆதர்ஷ் கிராம யோஜனை - உலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
- 3. ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான் - பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
- 4. தீன் தயால் அந்த்யோதாயா யோஜனை - சுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
-
According to UNDP's "Human Development Report" (HDR) - 2000 released on June 29th 2000, India has been ranked as ______ among 174 countries in the Human Development Indexஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின்படி இந்தியாவில் தர வரிசை ______ ஆக உள்ளது
- 115th115
- 129th129
- 128th128✓
- 130th130
-
Which one of the following finance commission prescribed the devolution of tax revenue to states on the net proceeds of all central taxes?பின்வரும் நிதி ஆணையங்களில், மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்திலை மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
- 8th finance commission8வது நிதி ஆணையம்
- 11th finance commission11வது நிதி ஆணையம்✓
- 10th finance commission10வது நிதி ஆணையம்
- 9th finance commission9வது நிதி ஆணையம்
-
Which of the following statements are true about Economic Infrastructure Investment?பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடு குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) It is generally aimed to realize relatively more direct benefits than in social infrastructure.
- (ii) It is generally smaller in size.
- (iii) It is generally invites from public sector as well as private sector.
- (i) இது பொதுவாக, சமூக உள்கட்டமைப்பை விட ஒப்பீட்டளவில் அதிக நேரடிப் பலன்களை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- (ii) இது பொதுவாக அளவில் சிறியது.
- (iii) இது பொதுவாக, பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரிடமிருந்து கோரப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
Choose the right answer among type :
Which of the following statements are true about Eleventh Five Year plan of India?இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?- (i) The main focus of this plan was towards faster and more inclusive growth
- (ii) This plan stresses that benefits of development should reach all sections of population.
- (iii) Increased rice production in the eastern part of the country.
- (i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
- (ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
- (iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following statements are true about the Fifteenth Finance Commission?பதினைந்தாவது நிதி ஆணையதைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) The criterion of demographic performance has been introduced
- (ii) The criterion of Fiscal Discipline is given 10% weightage
- (iii) The criterion of Forest cover is replaced with Forest and Ecology
- (i) மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- (ii) நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது
- (iii) காடுகளின் பரப்பு என்னும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழியல் என்னும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
-
Which among the following was the important Non-Economic factor in Economic development?கீழ்க்கண்டவற்றில் எந்த பொருளாதாரம் சாராதக் காரணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது?
- Scarcity of Capitalமூலதனப் பற்றாக்குறை
- Desire for developmentமுன்னேறும் விருப்பம்✓
- Conditions in foreign tradeபன்னாட்டு வணிகநிலை
- Economic systemபொருளாதார அமைப்பு
-
Pick out the correct abbreviation for the word 'PURA'?'PURA' என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க.
- Providing urban amenities in right areasசரியான பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
- Providing usual amenities in rural areasகிராமப் பகுதிகளில் வழக்கமான வசதிகள் வழங்குதல்
- Providing urban amenities in regional areasமண்டலப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
- Provision of urban amenities in rural areasகிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்✓
-
Pandit Deendayal Upadhyay National Welfare fund assisting to whom?பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய தேசிய நல உதவித்தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
- Outstanding Research Scholarsசிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு
- Outstanding Writtersசிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு
- Outstanding Sports Personsசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு✓
- Outstanding Farmersசிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு
-
_______ is an active application used across major Indian Airports reducing the processing time using facial recognition technology._______ என்பது இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இது முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்முறைக்கான நேரத்தைக் குறைக்கிறது.
- Digi Yatraடிஜி யாத்ரா✓
- Dak Namodடாக் நமோத்
- Paryatan Mitraபர்யதான் மித்ரா
- Yuvaயுவா
-
Boothalingam study group is related toபூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
- Trade unionsதொழிற் சங்கங்கள்
- Strikesவேலை நிறுத்தம்
- Lockoutsபூட்டுதல்கள்
- Wagesஊதியங்கள்✓
-
World's first Block chain Bond was launched byஉலகின் முதல் Block chain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
- Reserve Bank of Indiaஇந்திய ரிசர்வ் வங்கி
- World Bankஉலக வங்கி✓
- Hong Kong Bankஹாங்காங் வங்கி
- State Bank of Indiaஇந்திய ஸ்டேட் வங்கி
-
The birth of economics of education was announced byகல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
- Marshallமார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்
- Schultzஸ்கல்ட்ஸ்✓
- Keynesகீன்சு
-
Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?2019-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?
- Uttar Pradesh, Rajasthan and Assamஉத்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம்
- Haryana, Rajasthan and Mehalayaஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா
- Andhra Pradesh, Mathya Pradesh and Manipurஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
- Maharastra, West Bengal and Tamil Naduமஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு✓
-
Assertion [A] : The health care system consists of a mix of both Public and Private sector in provision of various health care facilities related to preventive, curative and promotive aspects of health services.கூற்று [A] : சுகாதார பராமரிப்பு முறை சுகாதார சேவைகளின் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு அம்சங்களுடன் தொடர்புடைய பல்வேறு சுகாதார வசதிகளை வழங்குவதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியைக் கொண்டுள்ளது.
Reason [R] : The key objective of the Government is to provide accessible, affordable, equitable and quality health care, especially to the marginalized and vulnerable sections of the population.
காரணம் [R] : அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், குறிப்பாக மக்கள் தொகையின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு, அணுகக்கூடிய, மலிவு, சமமான மற்றும் தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதாகும்.
- [A] is true and [R] is falseகூற்று [A] சரி மற்றும் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
- [A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
-
New Educational Policy was announced inபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19801980
- 19851985
- 19861986✓
- 19831983
-
The founder of scientific socialismஅறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
- Alfred Marshallஆல்பிரட் மார்ஷல்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்✓
- J.A. SchumpeterJ.A. சும்பீட்டர்
- J.M. KeynesJ.M. கீன்சு
-
Which of the following is not correct abbreviation?பின்வருவனவற்றில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. RLEGP - Rural Landless Employment Guarantee Programme
- 2. SGSY - Swarnoora Grameen Self Reliance Yojana
- 3. CSRE - Central Scheme for Rural Employment
- 4. NREGA - National Rural Education Guarantee Act
- 1. RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
- 2. SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
- 3. CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
- 4. NREGA - தேசிய ஊரக கல்வி உறுதித் திட்டம்
- (1) and (3)(1) மற்றும் (3)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
-
The objectives of Monetary policy is / are
I. Price stability
II. Economic growth
III. Social justice
IV. Reducing budgetary deficitபணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது
I. விலை நிலைத்தன்மை
II. பொருளாதார வளர்ச்சி
III. சமூக நீதி
IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது- I onlyI மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- I, II and III onlyI, II மற்றும் III மட்டும்✓
- IV onlyIV மட்டும்
-
Statement 1 : A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
Statement 2 : Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.கூற்று 1 : 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2 : 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.- S1 and S2 are correct but S2 does not explain S1கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
- S1 is wrong; S2 is correctகூற்று 1 தவறு, கூற்று 2 சரி
- Both S1 and S2 are wrongகூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
- S1 and S2 are correct and S2 explains the S1கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி, கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்✓
-
Match the four engines of development in the Budget 2025-2026 :2025-2026 நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ள நான்கு இயந்திர வகைகளை பொருத்துக.
(a) 1st Engine 1. MSMEs (b) 2nd Engine 2. Export (c) 3rd Engine 3. Agriculture (d) 4th Engine 4. Investment in people (a) 1வது இயந்திரம் 1. MSMEs (b) 2வது இயந்திரம் 2. ஏற்றுமதி (c) 3வது இயந்திரம் 3. விவசாயம் (d) 4வது இயந்திரம் 4. மக்களில் முதலீடு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Which one of the following Indicator is not used to calculate Human Development Index (HDI)?பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
- Life Expectancyவாழ்நாள் கால அளவு
- CPIநுகர்வோர் விலை குறியீடு✓
- Education Indexகல்வி குறியீடு
- Per Capita Incomeதனிநபர் வருமானம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →