Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Pandit Deendayal Upadhyay National Welfare fund assisting to whom?பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய தேசிய நல உதவித்தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
AOutstanding Research Scholarsசிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு
BOutstanding Writtersசிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு
COutstanding Sports Personsசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு✓
DOutstanding Farmersசிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு
Which of the following statements are true about the Fifteenth Finance Commission?பதினைந்தாவது நிதி ஆணையதைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i)The criterion of demographic performance has been introduced
(ii)The criterion of Fiscal Discipline is given 10% weightage
(iii)The criterion of Forest cover is replaced with Forest and Ecology
(i)மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(ii)நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது
(iii)காடுகளின் பரப்பு என்னும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழியல் என்னும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020?2019-2020 ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?
AUttar Pradesh, Rajasthan and Assamஉத்திர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம்
BHaryana, Rajasthan and Mehalayaஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா
CAndhra Pradesh, Mathya Pradesh and Manipurஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
DMaharastra, West Bengal and Tamil Naduமஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Pick out the correct abbreviation for the word 'PURA'?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Provision of urban amenities in rural areas.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.