Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which among the following was the important Non-Economic factor in Economic development?கீழ்க்கண்டவற்றில் எந்த பொருளாதாரம் சாராதக் காரணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது?
AScarcity of Capitalமூலதனப் பற்றாக்குறை
BDesire for developmentமுன்னேறும் விருப்பம்✓
CConditions in foreign tradeபன்னாட்டு வணிகநிலை
DEconomic systemபொருளாதார அமைப்பு
BCorrect answerசரியான விடைDesire for developmentமுன்னேறும் விருப்பம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Desire for development.சரியான விடை (B) முன்னேறும் விருப்பம்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Economists distinguish 'economic factors' of development (capital, technology, natural resources, foreign trade conditions, the prevailing economic system) from 'non-economic factors', which are social, psychological, political and institutional conditions such as people's attitudes, motivation, institutions, and —
பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளைப் பொருளாதார அறிஞர்கள் இரு வகையாகப் பிரிக்கின்றனர். 'பொருளாதாரக் காரணிகள்' என்பவை மூலதனம், தொழில்நுட்பம், இயற்கை வளங்கள், பன்னாட்டு வணிக நிலை, நடைமுறையிலுள்ள பொருளாதார அமைப்பு போன்றவை.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : Poverty remains one of the major problems in India as a result of rapid increase in population.கூற்று [A] : மக்கள் தொகையின் வளர்ச்சியின் விளைவாக இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை தொடர்கிறது.
Reason [R] : Socio-economic factors and geographical factors play a part in the extent of poverty.
காரணம் [R] : சமூக பொருளாதார காரணிகள் மற்றும் புவியியல் காரணிகள் வறுமையின் அளவிற்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
A[A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
C[A] is false, [R] is true[A] என்பது தவறு, [R] என்பது சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல என்பது சரி✓
Child Development Index takes into account of the following factors I. Education II. Income III. Health IV. Nutritional status Select the appropriate combination.குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது I. கல்வி II. வருமானம் III. காகாதாரம் IV. ஊட்டச்சத்து நிலை சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்.
Consider the following statement. The objective factors for determinants of consumption function are.பின்வரும் கூற்றை கவனி. நுகர்வு சார்பை துண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன
1.Motive of precaution
2.Motive of liquidity
3.Motive of avarice
4.Laissez-faire policy
Among the above, select the correct statement(s)
1.முன்னெச்சரிக்கை நோக்கம்
2.நீர்மை தன்மை நோக்கம்
3.பேராசை நோக்கம்
4.தலையிடாக் கொள்கை
மேல்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the following was the important Non-Economic factor in Economic development?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Desire for development.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.